fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

விளையாட்டு

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளப்போவதில்லையென கனடா அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளப்போவதில்லையென கனடா அறிவிப்பு 0

🕔16:02, 23.மார்ச் 2020

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதில்லையென கனடா அறிவித்துள்ளது. எதி;வரும் காலங்களில் இடம்பெறும் எந்தவொரு போட்டித் தொடரிலும் தமது நாட்டு விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்துகொள்ளமாட்டார்கள் எனவும் கனடா குறிப்பிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கமே இதற்கு காரணமாகும். வைரஸ் தொற்று அழிக்கப்பட்டு சர்வதேசம் வழமைக்கு திரும்பியதன் பின்னர் போட்டித் தொடர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படுமென கனடா அறிவித்துள்ளது.

Read Full Article
அனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை

அனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்ய ரஷ்யா நடவடிக்கை 0

🕔14:25, 22.மார்ச் 2020

அனைத்து வகையான கால்பந்தாட்ட போட்டிகளையும் இரத்து செய்வதற்கு ரஷ்யா தீர்மானித்துள்ளது. அடுத்தமாதம் 10 ம் திகதி வரை போட்டிகள் நடத்தப்படமாட்டாதென அந்நாட்டு கால்பந்தாட்ட சம்மேளனம் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. போட்டிகள் தொடர்பில் விசேட கலந்துரையாடலை மேற்கொள்வதற்கு ரஷ்ய கால்பந்தாட்ட சம்மேளனம் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் ஆபிரிக்க கால்பந்தாட்ட போட்டித்தொடரும் கால

Read Full Article
IPL போட்டிகளை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் தீர்மானம்

IPL போட்டிகளை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் தீர்மானம் 0

🕔11:23, 21.மார்ச் 2020

இவ்வருடத்திற்கான ஐபிஎல் போட்டிகளை நடத்துவது தொடர்பில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 15ம் திகதிக்கு பின்னர் தீர்மானிக்கப்படுமென இந்திய மத்திய விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஏப்ரல் மாதம் 15ம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான முடிவுகள் எதிர்வரும் 31ம் திகதிக்;கு எடுக்கப்படுமென என எதிர்பார்க்கப்படுகிறது. உலகளவில்

Read Full Article
கொரோனா அச்சுறுத்தல் : பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் : பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைப்பு 0

🕔11:52, 19.மார்ச் 2020

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரான்சில் நடைபெறவிருந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரை எதிர்வரும் மே மாதம் 24 ஆம் திகதி முதல் ஜூன் 7 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. எனினும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரை பிற்போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
20 – 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமென ICC தெரிவிப்பு

20 – 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமென ICC தெரிவிப்பு 0

🕔11:27, 18.மார்ச் 2020

20 – 20 உலக கிண்ண கிரிக்கட் தொடர் திட்டமிட்டபடி நடைபெறுமென சர்வதேச கிரிக்கட் பேரவை தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ம் திகதி முதல் நவம்பர் 15 ம் திகதி வரை அவுஸ்திரேலியாவுள்ள 8 மைதானங்களில் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சர்வதேச விளையாட்டுப்போட்டிகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளன.

Read Full Article
IPL போட்டிகள் இரத்து

IPL போட்டிகள் இரத்து 0

🕔16:28, 13.மார்ச் 2020

இந்தியாவின் புதுடில்லி நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டிகள் உள்ளிட்ட சகல விளையாட்டு போட்டிகளையும் இரத்து செய்வதற்கு மாநில அரசு தீர்மானித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த தீர்மானம் பெறப்பட்டுள்ளது. வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதெற்கென சுகாதார திணைக்களத்தின் ஆலோசனையை பின்பற்றுமாறும் மாநில அரசு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. விளையாட்டு போட்டிகளுக்கு

Read Full Article
சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணி அறிவிப்பு

சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள போட்டியில் கலந்து கொள்ளும் இலங்கை அணி அறிவிப்பு 0

🕔17:29, 10.மார்ச் 2020

சுற்றுலா இங்கிலாந்து அணியுடன் இடம்பெறவுள்ள டெஸ்ட் போட்டி தொடரில் கலந்து கொள்ளும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. திமுத் கருணாரட்ன தலைமையிலான அணியில் 15 வீரர்கள் அடங்குகின்றனர். கடந்த சிம்பாப்பே போட்டியில் கலந்து கொண்ட லஹிரு திரிமான நீக்கப்பட்டு குசல் ஜனித் பெரேரா மற்றும் வணிந்து ஹசரங்க அணியில் இணைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஓஷத பெர்ணான்டோ, குசல் மென்டிஸ்,

Read Full Article
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ருவென்றி – 20 போட்டி இன்று

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ருவென்றி – 20 போட்டி இன்று 0

🕔13:39, 6.மார்ச் 2020

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான 2ஆவது ருவென்றி – 20 கிரிக்கட் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இரு அணிகளும் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கட் அரங்கில் மோதவுள்ளன. இரவு 7 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். இலங்கையணி லசித் மாலிங்க தலைமையிலும், மேற்கிந்திய தீவுகள் அணி கிரோன் பொல்லாட் தலைமையிலும் களமிறங்கவுள்ளன. ஏற்கனவே இடம்பெற்ற முதல்

Read Full Article
மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றி

மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றி 0

🕔11:01, 5.மார்ச் 2020

இலங்கை அணிக்கெதிரான முதலாவது டுவண்டி – 20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 25 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது. நேற்று பல்லேகலையில் போட்டி நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 20 ஓவர்களில் 4 விக்கட்டுக்களை இழந்து 196 ஓட்டங்களை பெற்றது. லெண்டி சிமென்ஸ் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களையும், எண்ட்ரு ரசல் 35 ஓட்டங்களையும், அணி

Read Full Article
ITN ஊடக வலையமைப்பின் நட்புறவு கிரிக்கெட் போட்டி

ITN ஊடக வலையமைப்பின் நட்புறவு கிரிக்கெட் போட்டி 0

🕔14:41, 1.மார்ச் 2020

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் நட்புறவு கிரிக்கெட் போட்டிகள் புத்ததாச விளையாட்டரங்கில் இடம்பெறுகிறது. நலன்புரி சங்கத்தால் போட்டித்தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று முற்பகல் சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலைமைப்பின் பொது முகாமையாளர் அருண விஜயசிங்க மற்றும் பிரதி பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் கிரிக்கெட் போட்டித்தொடர் ஆரம்பித்து வைக்கப்பட்டது. நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் கடமையாற்றும்

Read Full Article

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க