fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

விளையாட்டு

ஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..

ஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்.. 0

🕔19:00, 23.மே 2020

சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு அமைய, இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக, அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட வீரர்களுக்கு மட்டுமே பயிற்சிகளை வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், முதலாவதாக பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படவுள்ளது. லஹிரு குமார, விஷ்வ பெர்னாந்து, கசுன் ராஜித,

Read Full Article
கிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை

கிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை 0

🕔19:52, 21.மே 2020

கிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கிரிக்கட் உள்ளிட்ட விளையாட்டு துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே பிரதமர் இவ்வாறு ஆலோசனை வழங்கினார். கிரிக்கட் விளையாட்டு தொடர்பில் தேசிய செயற்றிட்டம் தொடர்பான அறிக்கையொன்றை தயாரித்து ஒரு மாத காலத்துக்குள் தன்னிடம்

Read Full Article
இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…

இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று… 0

🕔18:27, 20.மே 2020

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அச்சத்திற்கு மத்தியில், ஜெர்மனியில் கடந்த சனிக்கிழமை முதன்முதலாக கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில், இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 19 கிளப்புகளை சேர்ந்த 748 வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, இத்தாலியில் எதிர்வரும் ஜூன் 14ம்

Read Full Article
ஒத்திவைக்கப்பட்டது இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்..

ஒத்திவைக்கப்பட்டது இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்.. 0

🕔17:28, 18.மே 2020

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஜூன் மாதம் நடைபெறவிருந்த தென்னாபிரிக்கா – இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த மாதம் முதல் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஜூன் மாதம் தென்னாபிரிக்கா அணி இலங்கையில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவிருந்தது.

Read Full Article
இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயார்…

இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயார்… 0

🕔17:16, 17.மே 2020

இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயாரென இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. குறித்த தொடரை இரத்து செய்ய வேண்டாமென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் இலங்கை கோரிக்கை விடுத்திருந்து. இந்நிலையிலேயே இந்தியா, இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயாரென ஒப்புதல் அளித்துள்ளது. எதிர்வரும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி

Read Full Article
800 மில்லியன் டொலர்கள் செலவாகும்…. : ஒலிம்பிக் குழு

800 மில்லியன் டொலர்கள் செலவாகும்…. : ஒலிம்பிக் குழு 0

🕔17:24, 16.மே 2020

 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு, சுமார் 800 மில்லியன் டொலர்கள் செலவாகுமென சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பேச் தெரிவித்துள்ளார். குறித்த தொகையை போட்டி அமைப்பாளர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டுமெனவும் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பாதுகாப்பான சூழலிலேயே போட்டி நடைபெறுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜூலை 24

Read Full Article
அயர்லாந்து கிரிக்கெட் சபையின் அதிரடி அறிவிப்பு..

அயர்லாந்து கிரிக்கெட் சபையின் அதிரடி அறிவிப்பு.. 0

🕔17:58, 15.மே 2020

நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரை ஒத்திவைப்பதாக, அயர்லாந்து கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 2ஆம் திகதி வரை, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் மூன்று டி20 போட்டிகளை விளையாட திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ்

Read Full Article
கால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…

கால்பந்து லீக் தொடர் ஆரம்பம்… 0

🕔20:02, 14.மே 2020

கால்பந்து கழகங்களுக்கிடையிலான ‘செர்ரி ஏ’ லீக் கால்பந்து தொடரை தொடங்குவதற்கு இத்தாலி தீர்மானித்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின் ‘செர்ரி ஏ’ கால்பந்து லீக் ஆரம்பமாகுமென அந்நாட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 4ஆம் திகதியில் முதல் கால்பந்து வீரர்கள் தனித்தனியே பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதேவேளை, 18 ஆம் திகதியில் முதல் ஒரு

Read Full Article
அதிக பிடியெடுப்பாளர்களின் பட்டியலில் 3ம் இடத்தில் குசல் மென்டிஸ்

அதிக பிடியெடுப்பாளர்களின் பட்டியலில் 3ம் இடத்தில் குசல் மென்டிஸ் 0

🕔14:49, 15.ஏப் 2020

இலங்கை அணி வீரர் குசல் மென்டிஸ் பிடியெடுப்பில் புதிய சாதனையொன்றை படைத்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் அதிகளவான பிடியெடுப்புகளை மேற்கொண்ட வீரர்களின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதற்கமைய, குசல் மென்டிஸ் குறித்த தரபட்டியலில் 3ம் இடத்தைப் பெற்றுள்ளார். அவர், 85 பிடியெடுப்புகளை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். இதேவேளை, 95 பிடியெடுப்புகளுடன்

Read Full Article
வைத்திய எச்சரிக்கை மீறி செயற்பட்டதாக சர்வதேச ஒலிம்பிக் குழு மீது குற்றச்சாட்டு

வைத்திய எச்சரிக்கை மீறி செயற்பட்டதாக சர்வதேச ஒலிம்பிக் குழு மீது குற்றச்சாட்டு 0

🕔11:50, 30.மார்ச் 2020

குரோஷிய நாட்டின் குத்துச்சண்டை வீரர்கள் மூவர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். லண்டன் ஒலிம்பிக் தகுதி சுற்றில் பங்கேற்றிருந்த வீரர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான தகுதி சுற்று அண்மையில் லண்டனில் இடம்பெற்றது. இந்நிலையில் சர்வதேச ஒலிம்பிக் குழு மீது பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மருத்துவர்களின் எச்சரிக்கையையும் மீறி அவர்கள் தகுதி

Read Full Article

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க