fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

விளையாட்டு

21 பீபா உலகக்கிண்ண கால்பந்து-இன்று ஆரம்பம்.

21 பீபா உலகக்கிண்ண கால்பந்து-இன்று ஆரம்பம். 0

🕔09:34, 14.ஜூன் 2018

21 வது பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள், இன்று ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளன. நாளை ஆரம்பமாகும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ஜூலை 15ம் திகதி வரை நடைபெறும் 2014ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் சம்பியனான ஜேர்மன் உள்ளிட்ட 20 நாடுகள் இப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. போட்டியை நடாத்தும்

Read Full Article
21வது உலக கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் நாளை ரஷ்யாவில் ஆரம்பம்

21வது உலக கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் நாளை ரஷ்யாவில் ஆரம்பம் 0

🕔15:28, 13.ஜூன் 2018

21வது உலக கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் நாளை ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளன. ஒட்டுமொத்த உலகமும் தற்போது ரஷ்யாவின் பக்கம் கவனம் செலுத்திவரும் நிலையில், இக்கிண்ணத்திற்காக 32 அணிகள் மோதவுள்ளன. நாளைய முதலாவது போட்டியில் ரஷ்யாவும், சவூதி அரேபியாவும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. எதிர்வரும் ஜுலை மாதம் 15ம் திகதி வரை உலக கிண்ண கால்ப்பந்தாட்ட போட்டிகள் நடைபெறவுள்ளன. 64

Read Full Article
கால்பந்து எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்

கால்பந்து எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம் 0

🕔13:07, 13.ஜூன் 2018

உலக கிண்ண கால் பந்து போட்டிகள் நாளை ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது. கால்பந்தாட்ட போட்டிகளே உலகில் கோடிக்கணக்கான மக்கள் ரசிக்கும் விளையாட்டு ஆகும். மற்ற விளையாட்டுக்கள் எல்லாம் அதற்கு பிறகு தான். கால் பந்தாட்டத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதிலும் உலக கிண்ண போட்டிகள் என்றால் உலகெங்குமுள்ள மக்கள் ஒரு மாதத்திற்கு எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். இவ்வாறு

Read Full Article
உலகக்கிண்ண உதைப்பந்து நாளை ஆரம்பம்.

உலகக்கிண்ண உதைப்பந்து நாளை ஆரம்பம். 0

🕔17:19, 12.ஜூன் 2018

உலக கிண்ண கால் பந்து போட்டிகள் நாளை மறுதினம் ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது. கால் பந்தாட்ட போட்டிகளே உலகில் கோடிக்கணக்கான மக்கள் ரசிக்கும் விளையாட்டு ஆகும். மற்ற விளையாட்டுக்கள் எல்லாம் அதற்கு பிறகு தான். கால் பந்தாட்டத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதிலும் உலக கிண்ண போட்டிகள் என்றால் உலகெங்குமுள்ள மக்கள் ஒரு மாதத்திற்கு எல்லாவற்றையும் மறந்து

Read Full Article
உயர் மட்டத்திலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டால் இலங்கை கிரிக்கட்ட வளர்ச்சிக்கு பங்களிக்க வழங்க தயார் மகானாம தெரிவிப்பு

உயர் மட்டத்திலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டால் இலங்கை கிரிக்கட்ட வளர்ச்சிக்கு பங்களிக்க வழங்க தயார் மகானாம தெரிவிப்பு 0

🕔15:13, 12.ஜூன் 2018

சர்வதேச கிரிக்கட் போட்டி நடுவர் ரொஷான் மகானாம இலங்கை கிரிக்கட் நிர்வாகம் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற வைபவமொன்றில் கருத்து தெரிவித்துள்ளார். சர்வதேச கிரிக்கட் போட்டி நடுவர்  ரொஷான் மகானாம உரையாற்றுகையில் “முன்னாள் கிரிக்கட் வீரர் என்ற வகையில் எனக்கு சாதகமான சூழ்நிலையொன்று ஏற்படும் வரை நான் எந்தவொரு விடயங்களிலும் பங்களிப்பை வழங்கமாட்டேன். அதனால் தான் நான்

Read Full Article
அதிக பதக்கங்கள் பெற்று சாதனை

அதிக பதக்கங்கள் பெற்று சாதனை 0

🕔20:08, 11.ஜூன் 2018

ஜப்பானில் இடம்பெற்ற 18வது ஆசிய கனிஷ்ட தடகள சம்பியின் போட்டியில் அதிக பதக்கங்களை பெற்று இலங்கை வீர வீராங்கனைகள் சாதனை படைத்துள்ளனர். இப்போட்டியில் 35 நாடுகளில் இருந்து வீர வீராங்கனைகள் பங்குபற்றினர். இலங்கையில் இருந்து 13 பேர் அடங்கிய வீர வீராங்கனைகள் இதில் பங்குபற்றினர். இலங்கை வீரர்கள் மூன்று தங்க பதக்கங்கள், நான்கு வெள்ளி பதக்கங்கள்,

Read Full Article
226 ஓட்டங்களினால் முதலாவது டெஸ்டை தனதாக்கியது மேற்கிந்தியா

226 ஓட்டங்களினால் முதலாவது டெஸ்டை தனதாக்கியது மேற்கிந்தியா 0

🕔09:40, 11.ஜூன் 2018

இலங்கை மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கிடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய அணி 226 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது.கடந்த 6ஆம் திகதி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் போட்டிய ஆரம்பமானது.நாணய சுழற்சியில் வெற்றி கொண்ட மேற்கிந்தியா துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.தனது முதலாவது இன்னிங்சில் 8 விக்கட்டுக்களை இழந்து 414 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்தியது.பின்னர் முதலாவது இன்னிங்சில்

Read Full Article
இலங்கைக்கு 453 ஓட்டங்கள் இலக்கு

இலங்கைக்கு 453 ஓட்டங்கள் இலக்கு 0

🕔19:22, 10.ஜூன் 2018

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது.நாணய சுழற்சியில் வென்ற மேற்கிந்திய அணி தனது முதலாவது இன்னிங்சில் 8 விக்கட்டுக்களை இழந்து 414 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.டவ்ரிச் ஆட்டமிழக்காமல் 125 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இலங்கையணி தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து

Read Full Article
SL VS WI 1ST TEST : மேற்கிந்திய தீவுகள் 360 ஓட்டங்களால் முன்னிலையில்

SL VS WI 1ST TEST : மேற்கிந்திய தீவுகள் 360 ஓட்டங்களால் முன்னிலையில் 0

🕔15:39, 9.ஜூன் 2018

இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின், நான்காவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இலங்கை நேரப்படி இரவு 07.30க்கு போட்டி ஆரம்பமாகும். நேற்றைய மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவின்போது மேற்கிந்திய தீவுகள் அணி தனது இரண்டாவது இனிங்ஸிற்காக 4 விக்கட்டுக்களை இழந்து 131 ஓட்டங்களை பெற்றிருந்தது. கிரான் பவல் 64 ஓட்டங்களுடனும்,

Read Full Article
பங்களாதேஷ் அணிக்கெதிரான 3வது 20 – 20 போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

பங்களாதேஷ் அணிக்கெதிரான 3வது 20 – 20 போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி 0

🕔15:46, 8.ஜூன் 2018

பங்களாதேஷ் அணிக்கெதிரான மூன்றாவது டுவண்டி – 20 கிரிக்கெட் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப்பெற்றுள்ளது. இதன்மூலம் பங்களாதேஷ் அணியை, ஆப்கானிஸ்தான் அணி வெள்ளையடிப்பு செய்துள்ளது. மூன்றாவது போட்டி நேற்று இடம்பெற்றது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில், 6 விக்கட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களை பெற்றது. சமியுல்லா ஷென்வாரி 33 ஓட்டங்களையும்,

Read Full Article

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க