விளையாட்டு

இலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்

இலங்கையின் முதல் விளையாட்டுப் பல்கலைக்கழகம்

விளையாட்டு பல்கலைக்கழகத்தின் நிர்மாணப் பணிகளை இவ்வருடத்தில் ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. விளையாட்டுடன் தொடர்புபட்ட அனைத்து பாடநெறிகளையும் உள்ளடக்கும் வகையில் செயன்முறை பயிற்சிகள் உள்ளடங்கலாக விளையாட்டு பல்கலைக்கழகத்தை...

அயர்லாந்து கிரிக்கெட் சபையின் அதிரடி அறிவிப்பு..

ஜூன் முதலாம் திகதி முதல் பயிற்சிகள் ஆரம்பம்..

சுகாதார அதிகாரிகளின் அறிவுரைகளுக்கு அமைய, இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் பயிற்சியில் ஈடுபடவுள்ளனர். எதிர்வரும் ஜூன் மாதம் முதலாம் திகதி பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக, அணியின் பயிற்சியாளர்...

கிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் ஆலோசனை

கிரிக்கட் துறை தொடர்பில் தேசிய திட்டம் ஒன்றை வகுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். கிரிக்கட் உள்ளிட்ட விளையாட்டு துறையில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில்...

இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…

இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 6 வீரர்களுக்கு கொவிட் 19 தொற்று…

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்று அச்சத்திற்கு மத்தியில், ஜெர்மனியில் கடந்த சனிக்கிழமை முதன்முதலாக கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்நிலையில், இங்கிலீஷ் பிரிமீயர் லீக்கின் 19 கிளப்புகளை...

ஒத்திவைக்கப்பட்டது இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்..

ஒத்திவைக்கப்பட்டது இலங்கை – தென்னாபிரிக்க கிரிக்கெட் தொடர்..

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஜூன் மாதம் நடைபெறவிருந்த தென்னாபிரிக்கா - இலங்கை இடையிலான கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக கடந்த...

இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயார்…

இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயார்…

இலங்கை அணிக்கெதிரான தொடருக்கு தயாரென இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது. குறித்த தொடரை இரத்து செய்ய வேண்டாமென இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையிடம் இலங்கை கோரிக்கை...

800 மில்லியன் டொலர்கள் செலவாகும்…. : ஒலிம்பிக் குழு

 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு, சுமார் 800 மில்லியன் டொலர்கள் செலவாகுமென சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தாமஸ் பேச் தெரிவித்துள்ளார். குறித்த தொகையை போட்டி...

அயர்லாந்து கிரிக்கெட் சபையின் அதிரடி அறிவிப்பு..

அயர்லாந்து கிரிக்கெட் சபையின் அதிரடி அறிவிப்பு..

நியூஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரை ஒத்திவைப்பதாக, அயர்லாந்து கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, எதிர்வரும் ஜூன் மாதம் 19ஆம் திகதி...

கால்பந்து எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்

கால்பந்து லீக் தொடர் ஆரம்பம்…

கால்பந்து கழகங்களுக்கிடையிலான 'செர்ரி ஏ' லீக் கால்பந்து தொடரை தொடங்குவதற்கு இத்தாலி தீர்மானித்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்ட பின் 'செர்ரி ஏ' கால்பந்து லீக் ஆரம்பமாகுமென...

அதிக பிடியெடுப்பாளர்களின் பட்டியலில் 3ம் இடத்தில் குசல் மென்டிஸ்

அதிக பிடியெடுப்பாளர்களின் பட்டியலில் 3ம் இடத்தில் குசல் மென்டிஸ்

இலங்கை அணி வீரர் குசல் மென்டிஸ் பிடியெடுப்பில் புதிய சாதனையொன்றை படைத்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டுக்கு பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் அதிகளவான பிடியெடுப்புகளை மேற்கொண்ட வீரர்களின்...