fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

விளையாட்டு

ஆசிய கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது

ஆசிய கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது 0

🕔15:16, 29.செப் 2018

ஆசிய கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. பங்களாதேஷ் அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. போட்டியில் பங்களாதேஷ் அணி போராடி தோல்வியடைந்தது. இறுதிப்பந்து வரை விறுவிறுப்பாக போட்டி இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48-3 ஒவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றது. தனி நபராக சிறப்பாட்டத்தை வெளிப்படுத்திய

Read Full Article
இலங்கை ஒருநாள் கிரிக்கட் அணியின் தலைவராக தினேஸ் சந்திமால்

இலங்கை ஒருநாள் கிரிக்கட் அணியின் தலைவராக தினேஸ் சந்திமால் 0

🕔10:43, 24.செப் 2018

இலங்கை ஒருநாள் கிரிக்கட் அணியின் தலைவராக தினேஸ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார். எஞ்சலோ மெத்யூஸ் தலைமைப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், டெஸ்ட் கிரிக்கட் அணியின் தலைவரான சந்திமாலுக்கு தலைமைப்பதவியை வழங்க இலங்கை கிரிக்கட் நிறுவகம் தீர்மானித்துள்ளது.

Read Full Article
ஆசிய கிண்ண கிரிக்கட் சமர் இன்று ஆரம்பம்

ஆசிய கிண்ண கிரிக்கட் சமர் இன்று ஆரம்பம் 0

🕔08:50, 15.செப் 2018

14ஆவது ஆசிய கிண்ணகிரிக்கெட் போட்டித்தொடர் இன்று துபாயில் ஆரம்பமாகிறது இம்முறைபோட்டித் தொடரின் முதல் போட்டியில் முன்னாள் ஆசிய சம்பியனான இலங்கை அணியும் இறுதியாக நடைபெற்ற ஆசிய கிண்ணத்தில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணியும் மோதவுள்ளன. பகலிரவுப் போட்டிகளாக நடைபெறவுள்ள இம்முறைபோட்டி இலங்கை நேரப்படி இன்று மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. குழு பி போட்டியுடன்

Read Full Article
கொழும்பு ஆனந்தா கல்லூரி – யாழ் இந்துக் கல்லூரி கிரிக்கட் போட்டி

கொழும்பு ஆனந்தா கல்லூரி – யாழ் இந்துக் கல்லூரி கிரிக்கட் போட்டி 0

🕔10:29, 14.செப் 2018

கொழும்பு ஆனந்தா கல்லூரிக்கும், யாழ் இந்துக் கல்லூரிக்கும் இடையிலான விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் 28ஆம், 29ஆம் திகதிகளில் கொழும்பு ஆனந்தா கல்லூரியில் இடம்பெறவுள்ளன. வடக்கு, தெற்கு, உறவுகளை வலுப்படுத்தும் நோக்குடன் போட்டி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. வி.ரி.சிவகுருநாதன் ஞாபகார்த்தக் கிண்ணப் போட்டி இம்முறை ஏழாவது தடவையாகவும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. சமூக சகவாழ்வை இலக்காகக் கொண்டு கொழும்பு ஆனந்தா

Read Full Article
இந்திய அணிக்கு 464 ஓட்டங்கள் இலக்கு

இந்திய அணிக்கு 464 ஓட்டங்கள் இலக்கு 0

🕔16:36, 11.செப் 2018

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரின் இறுதிப்போட்டி இடம்பெற்றுவருகின்றது.நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 332 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. தனது இறுதிப்போட்டியில் விளையாடும் அலஸ்டயர் குக் 71 ஓட்டங்களையும் ஜோஸ் பட்லர் 89 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.பந்துவீச்சில் ஜடேஜா 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார். இந்திய அணி

Read Full Article
கிண்ணத்தை வென்ற இலங்கை அணி இன்று நாடு திரும்பியது

கிண்ணத்தை வென்ற இலங்கை அணி இன்று நாடு திரும்பியது 0

🕔13:50, 11.செப் 2018

ஆசிய வலைப்பந்தாட்ட ச்சம்பியன் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைச்சர் பைசல் முஸ்தபா உள்ளிட்ட அதிகாரிகள் வீராங்கணைகளை வரவேற்றனர். இதேவேளை ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி இன்று ஐக்கிய அரபு எமீர் இராச்சியம் நோக்கி பயணிக்கவுள்ளது.

Read Full Article
ஆசிய கிண்ண தொடரில் சந்திமாலும் பங்கேற்கவில்லை

ஆசிய கிண்ண தொடரில் சந்திமாலும் பங்கேற்கவில்லை 0

🕔16:48, 10.செப் 2018

எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கட் போட்டி தொடரிலிருந்து இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் தினேஷ்சந்திமால் பங்கேற்கமாட்டார் என தெரிய வந்துள்ளது.அவரது விரலில் ஏற்பட்ட காயம் காரணமாகவே அவர் பங்கேற்கவில்லை. ஏற்கனவே அகில தனஞ்சயவும் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரது மனைவி குழந்தை பிரசவிக்கவுள்ளமை காரணமாகவே அகிலவும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Read Full Article
நடுவருடன் முரண்பட்ட ஷெரீனா

நடுவருடன் முரண்பட்ட ஷெரீனா 0

🕔14:22, 10.செப் 2018

அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரில் கிண்ணத்தை வென்று ஜப்பானிய வீராங்கனை நவோமி புதிய வரலாற்றை படைத்தார். அமெரிக்க பகிரங்க டென்னிஸ் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில் தர வரிசையில் 26 வது இடத்தில் உள்ள செரீனா வில்லியம்ஸ், 19 வது இடத்திலுள்ள நவோமி ஒசாக்காவை எதிர்கொண்டார். 23 கிராண்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ் நவோமிக்கு

Read Full Article
சம்பியனான இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்

சம்பியனான இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள் 0

🕔15:50, 9.செப் 2018

ஆசிய கூடைபந்து இறுதி போட்டியில் வெற்றியீட்டி ஆசிய கூடைப்பந்து சம்பியன் எனும் பெருமையை பெற்றுள்ளது. சிங்கப்பூர் அணியுடன் மோதிய இலங்கை 69-50 எனும் அடிப்படையிலேயே இந்த வெற்றியை பெற்று சம்பியன் மகுடத்தை சூடிக்கொண்டது. சிங்கபூரில் நடைபெறும் ஆசிய கூடைபந்து போட்டி தொடரில் இம்முறை இலங்கை அணி தொடர்ச்சியாக வெற்றிபெற்று வந்துள்ளது. முதலாவது அரையிறுதி போட்டியில் இலங்கை

Read Full Article
மட்டக்களப்பில் புதிய வெபர் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு திறப்பு

மட்டக்களப்பில் புதிய வெபர் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு திறப்பு 0

🕔12:35, 8.செப் 2018

மட்டக்களப்பு வெபர் மைதான விளையாட்டு கட்டடத் தொகுதியில் புதிதாக நீர்மாணிக்கப்பட்ட வெபர் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு திறப்பு நிகழ்வு மட்டு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன் தலைமையில் இடம்பெற்றது.விளையாட்டு துறையமைச்சினால் 35 மில்லியன் ரூபா செலவில் இந்த உள்ளரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேசிய மட்டத்திலும் மற்றும் மாகாண மாவட்ட ரீதியிலான பூப்பந்தாட்ட பயிற்சிகள் மற்றும்

Read Full Article

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க