fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

விளையாட்டு

IPL தொடருக்கான வீரர்களை ஏலத்தில் தெரிவுசெய்யும் நிகழ்வு இன்று

IPL தொடருக்கான வீரர்களை ஏலத்தில் தெரிவுசெய்யும் நிகழ்வு இன்று 0

🕔11:15, 18.டிசம்பர் 2018

11வது IPL தொடருக்கான வீரர்களை ஏலத்தில் தெரிவுசெய்யும் நிகழ்வு இன்று ஜெய்ப்பூரில் இடம்பெறவுள்ளது. அடுத்தவருடம் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை IPL போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஏலப்பட்டியலில் 346 வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் 70 வீரர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.

Read Full Article
பாரம்பரிய முறை மாறுகிறது-துடுப்பு மட்டை சுழலப்போகிறது

பாரம்பரிய முறை மாறுகிறது-துடுப்பு மட்டை சுழலப்போகிறது 0

🕔12:35, 12.டிசம்பர் 2018

எப்போதுமே கிரிக்கட் அரங்கில் போட்டிகள் ஆரம்பிக்கப்படும் போது நாணயத்தை சுழற்றித்தான் ஆரம்பத்தில் யார் துடுப்பெடுத்தாடுவது பந்துவீசுவது என தீர்மானிப்பார்கள். பாரம்பரிய முறைக்கு மாறாக எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆஸி பிக்பேஷ் லீக் தொடரில் துடுப்பாட்ட மட்டையை சுழற்றி யார் ஆரம்பத்தில் பந்துவீச்சு துடுப்பாட்டம் என்பதை தீர்மானிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. தலையா பூவா என்றே நாணயம்

Read Full Article
இந்தியா எதிர் ஆஸி-டெஸ்ட் தொடர் ஆரம்பம்

இந்தியா எதிர் ஆஸி-டெஸ்ட் தொடர் ஆரம்பம் 0

🕔14:24, 6.டிசம்பர் 2018

இந்தியா எதிர் ஆஸி அணிகளுக்கிடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று எடிலைட்டில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வென்ற இந்தியா தனது முதலாவது இன்னிங்சில் 9 விக்கட்டுக்களை இழந்து 250 ஓட்டங்களை பெற்றுள்ளது.சதீஸ்வர் புஜாரா 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகளை விலாசி 123 ஓட்டஙக்ளை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் ஸ்டார்க், ஹஸ்ல்வூட், கமின்ஸ்

Read Full Article
19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவில்

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவில் 0

🕔10:09, 3.டிசம்பர் 2018

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவின் தாய்பேயில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர் ரக்பி குழாம் போட்டியில் பங்கேற்கவுள்ளது. குழுவின் தலைவராக மருதானை சென்தோமஸ் கல்லூரியி கெமுனு சேதிய செயற்படவுள்ளார்.

Read Full Article
ஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி

ஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி 0

🕔15:43, 2.டிசம்பர் 2018

ஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் 15ம் திகதி இடம்பெறவுள்ளது. மகரகம தேசிய இளைஞர் சேவை மன்ற மைதானத்தில் போட்டி நடைபெறும். இலங்கை கரப்பந்து சம்மேளனம் ஏற்பாடு செய்த குறித்த போட்டித்தொடர் திறந்த மற்றும் 22 வயதுக்கு கீழ்ப்பட்ட குழு என்ற ரீதியில் போட்டிகள் இடம்பெற்றன.

Read Full Article
இலங்கை எதிர் இங்கிலாந்து 3ஆவது டெஸ்ட் ஆரம்பம்

இலங்கை எதிர் இங்கிலாந்து 3ஆவது டெஸ்ட் ஆரம்பம் 0

🕔07:46, 24.நவ் 2018

இலங்கை எதிர் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி கொழும்பில் இடம்பெற்று வருகின்றது.நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்சில் 7 விக்கட்டுக்களை இழந்து 312 ஓட்டங்களை பெற்றுள்ளது.ஜொனி பயஸ்டோ 110 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தார்.லக்ஷன் சந்தகென் 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.இன்று போட்டியின் 2ஆவது நாளாகும்.இத்தொடரில் 2-0 எனும் அடிப்படையில் இங்கிலாந்து

Read Full Article
சந்திமால் விளையாடமாட்டார்

சந்திமால் விளையாடமாட்டார் 0

🕔08:17, 22.நவ் 2018

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டியில் தினேஷ் சந்திமால் விளையாட மாட்டார் என தெரிய வருகிறது. இரு அணிகளுக்குமிடையில் இடம்பெற்ற 2ஆவது டெஸ்ட் போட்டியின் போது சந்திமால் உபாதைக்குள்ளானார்.இந்நிலையில் அவர் இன்னும் சரிவர உடல் தகுதி பெறாததன் காரணமாகவே 3ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனுஷ்க குணதிலக அணியில்

Read Full Article
இங்கிலாந்து 278 ஓட்டங்களினால் முன்னிலையில்

இங்கிலாந்து 278 ஓட்டங்களினால் முன்னிலையில் 0

🕔17:44, 16.நவ் 2018

இலங்கை மற்றும் இஙிகலாந்து அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டி தற்பொழுது கண்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. நாணய சுழலில் வென்ற இங்கிலாந்து தனது முதலாவது இன்னிங்சில்சகல விக்கட்டுக்களை இழந்து 290 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.குர்ரான் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் தில்ருவான் பெரேரா 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார். தனது முதலாவது இன்னிங்சில் ஆடிய இலங்கை அணி சகல

Read Full Article
ஹேரத் இல்லாமல் இலங்கை அணி விளையாடுகிறது

ஹேரத் இல்லாமல் இலங்கை அணி விளையாடுகிறது 0

🕔08:07, 15.நவ் 2018

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி நேற்று கண்டி பல்லேகல மைதானத்தில் ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 285 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.குர்ரான் 64 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.தில்ருவான் பெரேரா 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.ரங்கன ஹேரத் கிரிக்கட்டுக்கு விடை

Read Full Article
உலகின் முன்னணி சுழல் நட்சத்திரம் கிரிக்கட் உலகுக்கு விடை கொடுத்தார்.

உலகின் முன்னணி சுழல் நட்சத்திரம் கிரிக்கட் உலகுக்கு விடை கொடுத்தார். 0

🕔09:07, 10.நவ் 2018

உலகின் மிகச்சிறந்த இடது கை சுழல் வீச்சாளராக ரங்கனஹேரத் இன்று கிரிக்கட்டிலிருந்து ஓய்வு பெற்றார். இங்கிலாந்துடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 211 ஓட்டங்களால் தோல்வியடைந்த நிலையில் அவர் கிரிக்கட் உலகிலிருந்து ஓய்வு பெற்றார். இப் போட்டியில் முதலாது இனிங்சில் இங்கிலாந்து அணி 342 ஓட்டங்களை பெற்றது. இலங்கை அணி முதலாவது இனிங்சில் 203 ஓட்டங்களை பெற்றுக்

Read Full Article

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo