fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

விளையாட்டு

வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள கால்பந்தாட்ட ஜாம்பவான் ரொனால்டினோ விடுதலை

வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள கால்பந்தாட்ட ஜாம்பவான் ரொனால்டினோ விடுதலை 0

🕔15:27, 25.ஆக 2020

வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ள பிரேசிலின் முன்னாள் கால்பந்தாட்ட ஜாம்பவான் ரொனால்டினோவை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிடடுள்ளது. போலி கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ரொனால்டினோக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டிருந்து. அதனையடுத்து, பிணை வழங்கப்பட்டு வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று இடம்பெற்ற நிலையில், அரசாங்கத்தின் நிர்ணயத்தொகையை இழப்பீடாக வழங்க இணக்கம் தெரிவித்ததையடுத்து, அவரை விடுதலை செய்வதாக நீதிமன்றம்

Read Full Article
உசைன் போல்டுக்கு கொரோனா தொற்று…

உசைன் போல்டுக்கு கொரோனா தொற்று… 0

🕔13:39, 25.ஆக 2020

உலக தடகள ஓட்டவீரர் ஹூசைன் போல்ட் கொரோனா தொற்றுக்கு இலக்காகியுள்ளதாக டுவிட்டர் செய்தி ஊடாக நேற்று அறிவித்துள்ளார். தனக்கு எவ்வித நோய் அறிகுறிகளும் தென்படவில்லை. எனினும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் அவருடன் அண்மையில் பழகிய சகலரையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறு அவர் அச்செய்தியின் மூலம் மேலும் தெரிவித்துள்ளார்.

Read Full Article
முதல் நாளிலேயே 300 ஓட்டங்களை கடந்தது இங்கிலாந்து

முதல் நாளிலேயே 300 ஓட்டங்களை கடந்தது இங்கிலாந்து 0

🕔09:16, 22.ஆக 2020

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டி சவுத்ஹெம்டனில் நடைபெறுகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது இங்கிலாந்து அணி தனது முதல் இனிங்ஸிற்காக 4 விக்கட்டுக்களை இழந்து 332 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஷெக் குரோலி 171 ஓட்டங்களுடனும், ஜொஸ் பட்லர் 87

Read Full Article
நியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் மீண்டும் ஆரம்பம்

நியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் மீண்டும் ஆரம்பம் 0

🕔14:10, 12.ஆக 2020

நியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போட்டிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கோடை காலத்தில் சுhதார வழிமுறைகளை பின்பற்றி மீண்டும் போட்டிகளை ஆரம்பிக்கவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, 4 அணிகள் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளன. மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், அவுஸ்ரேலியா, பங்களதேஷ் ஆகிய அணிகள் நியூசிலாந்துடனான

Read Full Article
தோனியின் தலைமைத்துவம் சிறப்பானதென முரளிதரன் புகழாரம்..

தோனியின் தலைமைத்துவம் சிறப்பானதென முரளிதரன் புகழாரம்.. 0

🕔12:36, 11.ஆக 2020

இந்திய வீரர் மகேந்திர சிங் தோனியின் தலைமைத்துவ அணுகுமுறை மற்றும் கோட்பாடுகள் சிறப்பானதென இலங்கை அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். 2007ம் ஆண்டு உலக ருவண்டி 20 கிண்ண போட்டியில் இந்திய அணியின் தலைவராக மகேந்திர சிங் தோனி செயற்பட்டு கிண்ணத்தை வெல்ல காரணமாக இருந்தார். சக வீரர்களுடன் நட்புறவுடன் செயற்படும்

Read Full Article
2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண T20 போட்டி இந்தியாவில்..

2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண T20 போட்டி இந்தியாவில்.. 0

🕔13:40, 8.ஆக 2020

2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண ருவண்டி 20 போட்டி இந்தியாவில் இடம்பெறவுள்ளது. நேற்று இடம்பெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டது. இதேவேளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இல்வாண்டு கைவிடப்பட்ட உலககிண்ண ருவண்டி 20 போட்டி தொடர் எதிர்வரும் 2022 ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடத்தப்படவுள்ளது. இதேவேளை அடுத்த வருடத்திற்கான 12வது மகளீர்

Read Full Article
இங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று

இங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று 0

🕔10:31, 6.ஆக 2020

இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இரு அணிகளும் மென்ஷெஸ்டரில் மோதுகின்றன. நேற்றைய முதல் நாள் ஆட்டநேர நிறைவின் போது தமது முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி இரண்டு விக்கட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது. ஷான் மசூட் 46 ஓட்டங்களுடனும் பாபர்

Read Full Article
5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்

5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம் 0

🕔12:44, 3.ஆக 2020

31வது பலேர்மோ மகளிருக்கான சர்வதேச ஒபன் டென்னிஸ் போட்டி இன்று இத்தாலியில் ஆரம்பமாகிறது. எதிர்வரும் 9ம் திகதி வரை போட்டிகள் இடம்பெறும். கொரோனா வைரஸ் பரவலையடுத்து கடந்த மார்ச் மாதம் டென்னிஸ் போட்டி இடைநிறுத்தப்பட்டது. 5 மாதங்களின் பின்னர் இடம்பெறும் முதல் சர்வதேச டென்னிஸ் போட்டி இதுவாகும். போட்டியில் பங்கேற்கவிருந்த வீராங்கனை ஒருவர் கொரோனா தொற்றால்

Read Full Article
இறுதித் தீர்மானம் இன்று

இறுதித் தீர்மானம் இன்று 0

🕔11:06, 2.ஆக 2020

இந்தியன் பிறீமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதுதொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்காக இன்றைய தினம் ஐ.பி.எல். நிர்வாக சபை கூடவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிற்போடப்பட்ட ஐ.பி.எல் தொடரை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19ம் திகதி முதல் நவம்பர்

Read Full Article
ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்

ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம் 0

🕔12:10, 28.ஜூலை 2020

ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டியை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் 28ம் திகதி முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி வரை போட்டிகள் இடம்பெறவுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இடம்பெறவுள்ள குறித்த போட்டிகளை இலங்கை கிரிக்கட் சபை ஏற்பாடு செய்துள்ளது. யாழ்பாணம், கொழும்பு, தம்புல்லை, கண்டி

Read Full Article

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க