fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

விளையாட்டு

இலங்கை-இந்திய தொடர் சமநிலையில்

இலங்கை-இந்திய தொடர் சமநிலையில் 0

🕔18:16, 7.ஆக 2018

19 வயதுக்குட்பட்ட 5 ஒருநாள் சர்வதேச போட்டி தொடரின் 4 ஆவது போட்டி இன்று மொரட்டுவையில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடியது. 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 278 ஓட்டங்களை பெற்றது.தேவ்துத் படிக்கல் 71 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். பந்துவீச்சில் லக்ஷான் மற்றும் மெண்டிஸ் ஆகியோர் தலா 2 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.   279

Read Full Article
எதிர்வரும் போட்டிகளில் இவர் விளையாடமாட்டார்

எதிர்வரும் போட்டிகளில் இவர் விளையாடமாட்டார் 0

🕔15:49, 7.ஆக 2018

நடைபெற்றுவரும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையிலான எஞ்சிய போட்டிகளில் பாப் டூ பிளஸி விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 3ஆவது ஒருநாள் போட்டியின் போது களத்தடுப்பில் ஈடுபட்ட வேளை 10ஆவது ஓவரில் பிடியெடுப்பொன்றை எடுக்க முயற்சித்த வேளை அவரது தோள் பட்டையில் ஏற்பட்டுள்ள உபாதை காரணமாகவேச அவர் விளையாடமாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது. 6 வாரங்கள் ஓய்வு

Read Full Article
இங்கிலாந்து அணி விளையாடும் 1000மாவது டெஸ்ட் போட்டி

இங்கிலாந்து அணி விளையாடும் 1000மாவது டெஸ்ட் போட்டி 0

🕔17:21, 2.ஆக 2018

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரின் முதலாவது போட்டி நேற்று இங்கிலாந்தின் பேமிங்ஹம்மில் ஆரம்பமாகியது.நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டக்களையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.ஜோ ரூட் 80 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டார்.ரவிச்சந்திர அஸ்வின் 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார். தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி

Read Full Article
இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : தென்னாபிரிக்கா 4 விக்கட்டுக்களால் வெற்றி

இலங்கைக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டி : தென்னாபிரிக்கா 4 விக்கட்டுக்களால் வெற்றி 0

🕔11:05, 2.ஆக 2018

இலங்கைக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் தென்னாபிரிக்கா அணி 4 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. இதன்மூலம் 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் 2 – 0 என தென்னாபிரிக்கா முன்னிலை வகிக்கிறது. தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டி எதிர்வரும் 5ம் திகதி கண்டி பல்லேகலயில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
இலங்கை எதிர் தென்னாபிரிக்கா-2ஆவது போட்டி நாளை

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா-2ஆவது போட்டி நாளை 0

🕔19:15, 31.ஜூலை 2018

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா அகிய அணிகளுக்கிடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி நாளை தம்புளையில் பகலிரவு போட்டியாக இடம்பெறவுள்ளது. முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா வெற்றியீட்டி 1-0 எனும் அடிப்படையில் முன்னணியில் உள்ளது. நாளைய போட்டியில் இலங்கை அதிகம் ஆதிக்கம் செலுத்தும் என இலங்கை இரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

Read Full Article
வென்றது தென்னாபிரிக்கா

வென்றது தென்னாபிரிக்கா 0

🕔16:20, 29.ஜூலை 2018

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா ஆகிய அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியின் மதலாவது போட்டி இன்று தம்புள்ளையில் ஆரம்பமாகியது.இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா அணி 5 விக்கட்டுக்களினால் வெற்றயீட்டியது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி 34.3 ஓவர்கள் நிறைவில் 193 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.குசால் ஜனித் பெரேரா 81 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பந்துவீச்சில் ரபடா மற்றும்

Read Full Article
தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு டுவிட்டரில் பாராட்டு

தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்குக்கு டுவிட்டரில் பாராட்டு 0

🕔16:10, 27.ஜூலை 2018

இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார். விர்தமன் ஷஹா பயிற்சியின் போது காயமடைந்ததையடுத்து தினேஷ் கார்த்திக் இணைத்துக்கொள்ளப்பட்டார். மூன்று நாள் பயிற்சி போட்டியில் பங்கேற்ற தினேஷ் கார்த்திக் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார். அவர் 82 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். சிறப்பாக துடுப்பெடுத்தாடிய தினேஷ் கார்த்திக்குக்கு டுவிட்டர்

Read Full Article
புது முகங்களோடு களமிறங்கும் இலங்கை

புது முகங்களோடு களமிறங்கும் இலங்கை 0

🕔11:52, 25.ஜூலை 2018

சுற்றுலா தென்னாபிரிக்க அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் கிரிக்கட் போட்டி தொடரில் மூன்று புது முகங்கள் இடம்பெறவுள்ளன. ஐந்து ஒருநாள் போட்டிகளை கொண்ட போட்டி தொடரில் இலங்கை அணிக்கு எஞ்சலோ மெத்திவ்ஸ் தலைமை தாங்குகின்றார். இறுதியாக இடம்பெற்ற முக்கோண ஒருநாள் போட்டி தொடரில் இருந்த ஏழு வீரர்கள் இம்முறை தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இடம்பெறவில்லை.

Read Full Article
டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை

டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை 0

🕔15:49, 23.ஜூலை 2018

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை வெற்றியீட்டி 2-0 எனும் அடிப்படையில் இலங்கை டெஸ்ட் தொடரை வெற்றி கொண்டுள்ளது.2ஆவது டெஸ்ட் போட்டி எஸ்.எஸ்.ஸி. மைதானத்தில் 20ஆம் திகதி ஆரம்பமானது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதனடிப்படையில் தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களை பெற்றது.தென்னாபிரிக்கா

Read Full Article
பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியது

பாகிஸ்தான் தொடரை கைப்பற்றியது 0

🕔12:23, 23.ஜூலை 2018

பாகிஸ்தான் மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையில் நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கட் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டி தொடரை கைப்பற்றியுள்ளது.நேற்று 5ஆவது ஒருநாள் போட்டி புலவாயோவில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 364 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.இமாமுல் ஹக் 110 ஓட்டங்களையும் பாபர் அசாம் 106

Read Full Article

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க