fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

விளையாட்டு

இலங்கை அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிபெறும் சாத்தியம்

இலங்கை அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிபெறும் சாத்தியம் 0

🕔15:32, 23.பிப் 2019

தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது போட்டியிலும் இலங்கை அணிக்கு வெற்றிபெறும் சாத்தியம் அதிகளவில் காணப்படுகின்றன. இன்னும் 8 விக்கெட்டுக்கள் மீதமிருக்க 137 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற நிலையில் இன்றைய மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமாகவுள்ளது. 197 ஓட்டங்களை வெற்றிஇலக்காக நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவின் போது தனது இரண்டாவது

Read Full Article
உபாதை காரணமாக லசித் எம்புல்தெனிய போட்டியில் இருந்து விலகல்

உபாதை காரணமாக லசித் எம்புல்தெனிய போட்டியில் இருந்து விலகல் 0

🕔16:48, 22.பிப் 2019

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்று கொண்டது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் நாள் ஆட்ட நிறைவின் போது 3 விக்கட்டுக்களை இழந்து 60 ஓட்டங்களை பெற்றிருந்தது. போர்ட் எலிசபத்தில் நடைபெற்று வரும் இப்போட்டி

Read Full Article
குசால் மெண்டிஸ் விளையாடுகிறார்

குசால் மெண்டிஸ் விளையாடுகிறார் 0

🕔15:36, 21.பிப் 2019

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டி தொடரின் 2ஆவதும் இறுதியுமான போட்டி இன்று போர்ட் எலிசபத்தில் ஆரம்பமாகியது.நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்கா தனது முதலாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வருகிறது.சற்று முன்னர் வரை 4 விக்கட்டுக்களை இழந்து 73 ஓட்டங்களை பெற்றுள்ளது. மார்க்ரம் ஆட்டமிழக்காமல்  37 ஓட்டங்களை பெற்றுள்ளார்.விஷ்வ பெர்னாண்டோ 2 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார். உபாதை

Read Full Article
விமானம் ஓட்டி அசால்ட்டாக அசத்திய ஆஸி அணி கிரிக்கட் வீரர்

விமானம் ஓட்டி அசால்ட்டாக அசத்திய ஆஸி அணி கிரிக்கட் வீரர் 0

🕔13:07, 21.பிப் 2019

விமானமொன்றை ஓட்டி உலகை திரும்பி பார்க்க வைத்த ஒரு கிரிக்கட் வீரராக உஸ்மான் கவாஜா காணப்படுகின்றார்.அவுஸ்திரேலிய அணியின் கிரிக்கட் வீரராக திகழும்  உஸ்மான் கவாஜா ஒரு தகுதி பெற்ற விமானி. உலகின் மிகப்பெரிய விமானத்தை அவர் ஓட்டிக்கொண்டிருக்கிறார்.ஏர்பஸ் ஏ380 விமானத்தை கவாஜா ஓட்டி அசாலட்டாக தன்னை பற்றி உலகுக்கு எடுத்தி காட்டியுள்ளார். கவாஜா இந்திய அணிக்கெதிரான

Read Full Article
இலங்கை கிரிக்கட் நிறுவன தலைவராக சம்மி சில்வா

இலங்கை கிரிக்கட் நிறுவன தலைவராக சம்மி சில்வா 0

🕔11:33, 21.பிப் 2019

UPDATE : இலங்கை கிரிக்கட் நிறுவன தலைவராக சம்மி சில்வா தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கட் உறுப்பினர் சபையை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று விளையாட்டு அமைச்சில் இடம்பெற்றது. 83 வாக்குகளை பெற்று தலைவராக சம்மி சில்வா தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெரும் எதிர்பார்ப்போடு காத்திருந்த இந்ததேர்தல் இடம்பெற்று முடிந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கை கிரிக்கட் தேர்வு உரிய முறையில்

Read Full Article
இலங்கை எதிர் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம்

இலங்கை எதிர் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2ஆவது டெஸ்ட் இன்று ஆரம்பம் 0

🕔09:20, 21.பிப் 2019

நடைபெற்றுவரும் இலங்கை எதிர் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் 2ஆவதும் இறுதியுமான போட்டி இன்று போர்ட் எலிசபத்தில் இலங்கை நேரப்படி பி.ப. 1.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இன்றைய போட்டியில் குசால் மெண்டிஸ் விளையாடுவாரா என்பது சந்தேகமாகவுள்ள நிலையில் இன்றைய போட்டியில் இலங்கை களமிறங்குகின்றது.இரு அணிகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாகவுள்ளது.இத்தொடரில் 1-0 எனும் அடிப்படையில் இலங்கை முன்னிலையிலுள்ளது.

Read Full Article
குசால் விளையாடுவதில் சந்தேகம்

குசால் விளையாடுவதில் சந்தேகம் 0

🕔16:23, 20.பிப் 2019

இலங்கை எதிர் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டி போர்ட் எலிசபத்தில் நாளை ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டியில் குசால் மெண்டிஸ் விளையாடமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.நாளை ஆரம்பமாகவுள்ள 2ஆவது டெஸ்ட் போட்டிக்காக அவர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ஏற்பட்ட உபாதை காரணமாக விளையாடமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கை அணி பலமாக உள்ள நிலையில் நாளைய போட்டியில் தென்னாபிரிக்காவை எதிர்த்தாடவுள்ளமை

Read Full Article
தொடரை வசமாக்கியது நியூஸிலாந்து

தொடரை வசமாக்கியது நியூஸிலாந்து 0

🕔11:55, 20.பிப் 2019

பங்களாதேஷ்மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடர்களின் ஒருநாள் தொடர் இன்று நியூஸிலாந்து வசமாகிய நிலையில் நிறைவுக்கு வந்துள்ளது.இன்றைய போட்டி 3ஆவது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூஸிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 330 ஓட்டங்களை

Read Full Article
ஓமான்  24 ஓட்டங்களுக்குள் சுருண்டது

ஓமான் 24 ஓட்டங்களுக்குள் சுருண்டது 0

🕔10:50, 20.பிப் 2019

ஸ்கொட்லாந்து எதிர் ஓமான் அணிகளுக்கிடையிலான 3 ஒருநாள் கிரிக்கட் போட்டி தொடரின் முதலாவது போட்டி நேற்று அல் மராத் சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் இடம்பெற்றது.நாணயசுழற்சியில் வென்ற ஸ்கொட்லாந்து அணி ஓமான் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.அதற்கிணங்க களமிறங்கிய ஓமான் அணி 17.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 24 ஓட்டங்களை பெற்றது.6 வீரர்கள் ஓட்டமெதுவும் பெறாமல்

Read Full Article
போட்டிகளில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு

போட்டிகளில் புதுமுக வீரர்களுக்கு வாய்ப்பு 0

🕔12:07, 19.பிப் 2019

தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 20 – 20 கிரிக்கட் போட்டிகளுக்கான அணி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுமென தெரிவுக்குழுவின் தலைவர் அசந்த டி மெல் தெரிவித்துள்ளார். இருநாடுகளுக்கிடையில் மூன்று இருபதுக்கு 20 போட்டிகள் இடம்பெறவுள்ளன. அதில் முதலாவது போட்டி மார்ச் மாதம் 19 ம் திகதி இடம்பெறவுள்ளது. இதற்கான அணி இம்மாத இறுதியில் அறிவிக்கப்படுமென

Read Full Article

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க