fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

விளையாட்டு

மைதானத்தில் வான வேடிக்கை நிகழ்த்திய உதாண-தொடரை இழந்தது இலங்கை

மைதானத்தில் வான வேடிக்கை நிகழ்த்திய உதாண-தொடரை இழந்தது இலங்கை 0

🕔10:24, 23.மார்ச் 2019

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 2ஆவது டி-20 போட்டியிலும் தோற்று தொடரை இழந்தது இலங்கை. நேற்று செஞ்சூரியனில் ஆரம்பமான 2 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பைதேர்வு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களi இழந்து 180 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.ஹென்ட்ரிக்ஸ் 65 ஓட்டங்களை பெற்றார்.மாலிங்க உதான

Read Full Article
டி-20 தொடரின் முதல் போட்டியில் தோற்றது இலங்கை

டி-20 தொடரின் முதல் போட்டியில் தோற்றது இலங்கை 0

🕔12:49, 20.மார்ச் 2019

இலங்கையுடனான முதலாவது 20-20 போட்டியில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி வெற்றி பெற்றது. தென்னாபிரிக்காவின் கேப்டவுன் நகரில் இடம்பெற்ற இந்தப் போடடியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத் தடுப்பை தெரிவு செய்தது. இதன் பிரகாரம் களமிறங்கிய இலங்கை அணியின் முதலாவது விக்கெட் 07 ஓட்டங்கள் பெற்றிருந்த போது வீழ்ந்தது. இதனைத் தொடர்ந்து

Read Full Article
ஐ.பி.எல் தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை இன்று வெளியீடு

ஐ.பி.எல் தொடருக்கான முழுமையான போட்டி அட்டவணை இன்று வெளியீடு 0

🕔12:27, 18.மார்ச் 2019

12 வது இந்தியன் ப்ரிமியர் லீக் போட்டித் தொடருக்கான முழுமையான அட்டவணை இன்று வெளியாகுமென இந்தியகிரிக்கட் தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்வரும் 23 ம் திகதி போட்டித் தொடர் ஆரம்பமாகவுள்ளது. முதல் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் சலன்ஜ்சர்ஸ் பெங்களுர் அணிகள் மோதவுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் மக்களை தேர்தல் இடம்பெறவுள்ளதால் ஏப்ரல் 5 ம்

Read Full Article
ஒருநாள் தொடரை வெள்ளையடிப்பு செய்தது தென்னாபிரிக்கா

ஒருநாள் தொடரை வெள்ளையடிப்பு செய்தது தென்னாபிரிக்கா 0

🕔17:07, 17.மார்ச் 2019

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை தென்னாபிரிக்கா வெள்ளையடிப்பு செய்துள்ளது. நேற்றையதினம் இடம்பெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியில் தென்னாபிரிக்க அணி டக்வர்த் லூயிஸ் அடிப்படையில் 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இதற்கமைய 5-0 என தென்னாபிரிக்க அணி ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது. கேப்டவுனின் இடம்பெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 49.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும்

Read Full Article
இலங்கை எதிர் தென்னாபிரிக்கா-இறுதிப்போட்டி இன்று

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா-இறுதிப்போட்டி இன்று 0

🕔11:28, 16.மார்ச் 2019

நடைபெற்று வரும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டி இன்று பகலிரவு போட்டியாக கேப்டவுனில் இடம்பெறவுள்ளது. ஏலவே 4-0 எனும் அடிப்படையில் தென்னாபிரிக்கா அணி தொடரை கைப்பற்றியுள்ளது. இன்றைய போட்டியில் தென்னாபிரிக்கா வென்றால் தொடரை முழுமையாக கைப்பற்றும். இன்றைய போட்டி இலங்கை நேரப்படி பி.பகல் 4.30 மணிக்கு ஆரம்பமாகும்.

Read Full Article
இலங்கை – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று

இலங்கை – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று 0

🕔13:22, 10.மார்ச் 2019

இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று டேர்பனில் நடைபெறவுள்ளது. இலங்கை அணிக்கு லசித் மாலிங்கவும், தென்னாபிரிக்கா அணிக்கு ப்ளெப் டூ ப்ளசீசும் தலைமைதாங்கவுள்ளனர். இலங்கை நேரப்படி பிற்பகல் 1.30 மணியளவில் போட்டி ஆரம்பமாகும். 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர்பில் 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ள தென்னாபிரிக்கா அணி 2

Read Full Article
மகளிர் தின சைக்கிள் சவாரி

மகளிர் தின சைக்கிள் சவாரி 0

🕔15:14, 8.மார்ச் 2019

பிரித்தானியாவின் ரைட்டாஸ் போர்ட் சிட்டி அமைப்பும் மகளிர் துணை போகும் அமைப்பும் கூட்டாக இணைந்து ஒழுங்கு செய்த சைக்கிள் சவாரி சீதுவையில் இருந்து ஆரம்பமாகி மட்டக்களப்பில் நிறைவடைந்தது. பெண்களுக்கான வன்முறைகளுக்கு எதிராக செயற்படும் மகளிர் அமைப்புக்களின் செயற்பாடுகளை விஸ்தரிக்கும் நோக்கிலேயே இந்த சவாரி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சீதுவையில் இருந்து ஆரம்பமாகிய சைக்கிள் சவாரி அனுராதபுரம் ஊடாக

Read Full Article
இன்னும் சொற்ப வேளையில் களமிறங்குகிறது இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா

இன்னும் சொற்ப வேளையில் களமிறங்குகிறது இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா 0

🕔16:21, 6.மார்ச் 2019

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரின் 2ஆவது போட்டி இன்னும் சொற்ப வேளையில் செஞ்சூரியனில் ஆரம்பமாகவுள்ளது. இப்போட்டி பகலிரவு போட்டியாக இடம்பெறும்.இலங்கை நேரப்படி பி.ப. 4.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.முதலாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி வெற்றியீட்டி 1-0 எனும் அடிப்படையில் முன்னிலை வகிக்கின்றது. இன்றைய போட்டியில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டுமென இரசிகர்கள்

Read Full Article
தென்னாபிரிக்காவுடன் இலங்கை சிறப்பாக விளையாடும்-லசித் மாலிங்க

தென்னாபிரிக்காவுடன் இலங்கை சிறப்பாக விளையாடும்-லசித் மாலிங்க 0

🕔16:02, 28.பிப் 2019

தென்னாபிரிக்காவுடனான ஒருநாள் பயிற்சி போட்டியில் இலங்கை அணி சிறப்பாக விளையாடும் என அணியின் தலைவர் லசித் மாலிங்க தெரிவித்துள்ளார். தென்னாபிரிக்காவுடனான டெஸட் தொடரை இலங்கை அணி கைப்பற்றியது. தென்னாபிரிக்காவை டெஸ்ட் தொடரில் தோற்கடித்த முதலாவது ஆசிய நாடாக இலங்கை வரலாற்றில் இடம் பிடித்தது. இருநாடுகளுக்கு இடையிலான ஒருநாள் பயிற்சி போட்டி சற்று முன் ஆரம்பமானது. புதுமுக

Read Full Article
இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்த மெக்ஸ்வெல்….

இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்த மெக்ஸ்வெல்…. 0

🕔12:24, 28.பிப் 2019

இந்தியா மற்றும் ஆஸி அணிகளுக்கிடையிலான 2 டி-20 தொடர் நேற்று நிறைவுக்கு வந்தது.2 போட்டிகளிலும் வெற்றீட்டி தொடரை இந்திய மண்ணில் வைத்து தன் வசமாக்கியது ஆஸி.நேற்று பெங்களூரில் ஆரம்பமான 2ஆவது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா களத்தடுப்பை முதலில் தேர்வு செய்தது.அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை

Read Full Article

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க