fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற டுவைன் ப்ராவோ தீர்மானம்

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற டுவைன் ப்ராவோ தீர்மானம் 0

🕔13:16, 25.அக் 2018

மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலத்துறை வீரர் டுவைன் ப்ராவோ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார். 35 வயதான டுவைன் ப்ராவோ 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒருநாள் போட்டிகள் மற்றும் 66 டுவண்டி – 20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தனது பந்துவீச்சிலும், துடுப்பாட்டத்திலும் மிகச்சிறந்த திறமையை வெளிக்காட்டி அவ்வணியின்

Read Full Article
இங்கிலாந்துக்கெதிராக அசத்திய இலங்கை

இங்கிலாந்துக்கெதிராக அசத்திய இலங்கை 0

🕔10:17, 24.அக் 2018

இலங்கை எதிர் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான நேற்று இடம்பெற்ற 5 ஒருநாள் தொடரின் இறுதிப்போட்டியில் இலங்கை அணி சிறியதொரு இடைவேளையின் பின்னர் மிகப்பெரும் வெற்றயொன்றினை பெற்றுக்கொண்டது. நேற்று ஆர்.பிரேமதாச மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை முதலில் துடுப்பெடுத்தாடியது.50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கட்டுக்களை இழந்து 366 ஓட்டங்களை பெற்றது. நிரோஷன்

Read Full Article
SL vs ENG அணிகளுக்கிடையிலான 5தும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று

SL vs ENG அணிகளுக்கிடையிலான 5தும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று 0

🕔11:11, 23.அக் 2018

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஐந்தாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி இன்று பிற்பகல் 2.30 க்கு ஆரம்பமாகவுள்ளத. கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ள போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறும் நோக்கில் இலங்கை அணி செயற்படுமென கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Read Full Article
இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப்பதகம்

இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கைக்கு வெண்கலப்பதகம் 0

🕔18:14, 16.அக் 2018

ஆஜன்டீனாவில் நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் இலங்கை நேற்றைய தினம் வெண்கலப்பதகம் ஒன்றை பெற்றுள்ளது. மகளீருக்கான 2000 மீட்டர் ஓட்டப்போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய பாரமி வசந்தி இதனை பெற்றுள்ளார்.

Read Full Article
தேசிய விளையாட்டு விழா

தேசிய விளையாட்டு விழா 0

🕔14:55, 12.அக் 2018

பொலநறுவையில் நடைபெறும் தேசிய விளையாட்டு விழாவின் இரண்டாவது நாள் இன்றாகும். இன்றைய தினம் பொலநறுவை தேசிய மைதானத்தில் மெய்வாண்மை இறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இம்முறை மெய்வாண்மை, வலைப்பந்தாட்டம், குத்துச்சண்டை, உடற்கட்டழகு, கபடி ஆகிய ஐந்து விளையாட்டுகளுக்கான போட்டி பொலநறுவையில் ஏற்படாகி உள்ளன. நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஆயிரத்து 500 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். நேற்றிரவு

Read Full Article
முதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை

முதலாவது போட்டியில் குறுக்கிட்டது மழை 0

🕔18:51, 10.அக் 2018

நடைபெற்று வரும் இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான போட்டி மழை காரணமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது. தொடரின் முதலாவது போட்டி இன்று ரங்கிரி தம்பள்ளை மைதானத்தில் பகலிரவு போட்டியாக ஆரம்பமானது.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை இங்கிலாந்து அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது. அதன் படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 15 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டுக்களை

Read Full Article
இலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம்

இலங்கை எதிர் இங்கிலாந்து தொடர் நாளை ஆரம்பம் 0

🕔18:31, 9.அக் 2018

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 ஒருநாள் போட்டி தொடர் , ஒரு டி-20 போட்டி மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடர் நடைபெறவுள்ளது. ஒருநாள் தொடர் நாளை தம்புள்ளை ரங்கிரி மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. தம்புள்ளையில் 2 போட்டிகளும் பல்லேகல மைதானத்தில் 2 போட்டிகளும் ஆர்.பிரேமதாச மைதானத்தில் ஒரு போட்டியும் இடம்பெறவுள்ளது.டி-20 போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்திலேயே இடம்பெறவுள்ளது.இலங்கை

Read Full Article
அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா 0

🕔14:58, 9.அக் 2018

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழா கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் மேல் மாகாணம் முன்னிலையிலும், மத்திய மாகாணம் இரண்டாமிடத்தையும், வடமேல் மாகாணம் மூன்றாமிடத்தையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது

Read Full Article
விளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம்

விளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் 0

🕔11:31, 2.அக் 2018

விளையாட்டுத்துறைக்கென 3 ஆயிரத்து 850 ஆசிரியர்களுக்கு விரைவில் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பு சுகததாச மைதானத்தில் ஆரம்பமான தேசிய பாடசாலை விளையாட்டு விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்ட போது அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

Read Full Article
ஆசிய கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது

ஆசிய கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது 0

🕔15:16, 29.செப் 2018

ஆசிய கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. பங்களாதேஷ் அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. போட்டியில் பங்களாதேஷ் அணி போராடி தோல்வியடைந்தது. இறுதிப்பந்து வரை விறுவிறுப்பாக போட்டி இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48-3 ஒவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றது. தனி நபராக சிறப்பாட்டத்தை வெளிப்படுத்திய

Read Full Article

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க