fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

விளையாட்டு

கல்கட்டாவை வீழ்த்திய சென்னை

கல்கட்டாவை வீழ்த்திய சென்னை 0

🕔10:40, 10.ஏப் 2019

நடைபெற்று வரம் கல்கட்டா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கிடையில் நேற்று இடம்பெற்ற போட்டியில் சென்னை அணி 7 விக்கட்டுக்களினால் வெற்றியீட்டியது. சென்னையில் நேற்று இடம்பெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய கல்கட்டா அணி தனது 20 ஓவர்கள் நிறைவில்

Read Full Article
ஐ.பீ.எல். தொடர்-22ஆவது சமர்

ஐ.பீ.எல். தொடர்-22ஆவது சமர் 0

🕔18:22, 8.ஏப் 2019

நடைபெற்றுவரும் ஐ.பீ.எல். தொடரின் 22ஆவது போட்டி இன்று நடை பெறவுள்ளது.. இரவு 8 மணிக்கு சண்டிகாரில் நடைபெறும் இப்போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் எதிர் சன் ரைசஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.

Read Full Article
உள்ளுர் மாகாண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2ம் சுற்று போட்டிகள் இன்று

உள்ளுர் மாகாண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 2ம் சுற்று போட்டிகள் இன்று 0

🕔15:50, 8.ஏப் 2019

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள உள்ளுர் மாகாண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இரண்டாம் சுற்று போட்டிகள் இன்று ஆரம்பமாகியுள்ளன. முதல் சுற்று முடிவில் காலி அணி முதலிடத்திலுள்ளது. இரண்டாம் இடத்தில் கொழும்பு அணியினர் காணப்படுவதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read Full Article
ஐ.பீ.எல். தொடர்-18 மற்றும் 19ஆவது சமர்

ஐ.பீ.எல். தொடர்-18 மற்றும் 19ஆவது சமர் 0

🕔14:32, 6.ஏப் 2019

நடைபெற்றுவரும் ஐ.பீ.எல். தொடரின் 18ஆவது போட்டி இன்று மாலை 4 மணிக்கு சென்னiயில் இடம்பெறவுள்ளது. இப்;போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ,கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதவுள்ளன. இதேவேளை 19ஆவது போட்டி இன்று இரவு 8 மணிக்கு சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையில் ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது.

Read Full Article
பெங்களூரில் வான வேடிக்கை நிகழ்த்திய ரசல்

பெங்களூரில் வான வேடிக்கை நிகழ்த்திய ரசல் 0

🕔10:44, 6.ஏப் 2019

நடைபெற்று வரும் ஐ.பீ.எல். தொடரின் 17ஆவது போட்டி நேற்று பெங்களூரில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வென்ற கலகட்டா நெட் ரைடர்ஸ் அணி ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை முதலில் துடுப்பாட பணித்தது.அதனடிப்படையில் முதலில் துடுப்படுத்தாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.விராட் கோலி 84 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 206

Read Full Article
விளையாட்டுத் துறையில் திறமை காட்டிய மாணவர்களுக்கு வர்ண விருது

விளையாட்டுத் துறையில் திறமை காட்டிய மாணவர்களுக்கு வர்ண விருது 0

🕔14:33, 4.ஏப் 2019

விளையாட்டுத் துறையில் திறமை காட்டிய பாடசாலை மாணவ மாணவியருக்கு வர்ண விருதளித்து கௌரவிக்கும் நிகழ்ச்சி இன்று இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்ச்சி இன்று மாலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறும் என கல்வி அமைச்சின் விசேட விளையாட்டு ஆலோசகர் சுனில் ஜயவீர தெரிவித்தார். தேசிய மட்டத்திலும், சர்வதேச மட்டத்திலும் சாதனைகளை படைத்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட

Read Full Article
ஐ.பீ.எல். தொடர்-16ஆவது சமர்

ஐ.பீ.எல். தொடர்-16ஆவது சமர் 0

🕔14:25, 4.ஏப் 2019

ஐ.பீ.எல். தொடரின் 16ஆவது போட்டி இன்று டெல்லியில் இடம்பெறவுள்ளது. டெல்லி கெபிடல்ஸ் மற்றும் சன்ரசஸ் ஹைதராபாத் அணிகள் போட்டியில் மோதவுள்ளன. இரவு 8 மணிக்கு போட்டி ஆரம்பமாகும்.

Read Full Article
மும்பையிடம் தடுமாறிய சென்னை

மும்பையிடம் தடுமாறிய சென்னை 0

🕔13:49, 4.ஏப் 2019

நேற்றைய 15 ஆவது ஐ.பீ.எல். போட்டி மும்பையில் இடம்பெற்றது.இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை மிக இலாவகமாக தோற்கடித்தது மும்மை இந்தியன்ஸ் அணி.நேற்று மும்பையில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி களத்தடுப்பை முதலில் தேர்வு செய்தது.அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 170

Read Full Article
2019 உலகக்கிண்ணப்போட்டி-நியூஸிலாந்து வீரர்களின் பெயர் விபரம்

2019 உலகக்கிண்ணப்போட்டி-நியூஸிலாந்து வீரர்களின் பெயர் விபரம் 0

🕔15:09, 3.ஏப் 2019

எதிர்வரும் மே மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கிரிக்கட் கிரிக்கட் போட்டி தொடருக்காக அனைத்து அணிகளும் தயாராகி வரும் நிலையில் நியூஸிலாந்து கிரிக்கட் சபை இத்தொடரில் விளையாடவுள்ள தனது நாட்டு அணி வீரர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளது.   Kane Williamson (capt) Tom Blundell Trent Boult Colin de Grandhomme Lockie Ferguson

Read Full Article
ஐ.பி.எல் தொடர்-15ஆவது சமர்

ஐ.பி.எல் தொடர்-15ஆவது சமர் 0

🕔12:16, 3.ஏப் 2019

நடைபெற்றுவரும் ஐ.பீ.எல். தொடரின் 15ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. இன்று இரவு 8 மணிக்கு மும்பையில் போட்டி இடம்பெறவுள்ளது.

Read Full Article

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க