fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

விளையாட்டு

ஆப்கானை வீழ்த்தி இலங்கை வெற்றி

ஆப்கானை வீழ்த்தி இலங்கை வெற்றி

🕔10:45, 4.செப் 2022

ஆசிய வெற்றிக்கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியின் முதல் போட்டியில் இலங்கை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. தொடரின் சூப்பர் 4 சுற்று போட்டியின் முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகள் மோதின. சார்ஜாவில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கைஅணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

Read Full Article
ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்று போட்டி

ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்று போட்டி

🕔09:51, 27.ஆக 2022

ஆசிய கிண்ண கிரிக்கெட் சுற்று போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று ஆரம்பமாகிறது.   இன்று இரவு 07.30 மணிக்கு ஆரம்பிக்கும் முதல் போட்டியில் இலங்கை அணி முதலில் ஆபிகானிஸ்தான் அணியுடன் களமிறங்குகிறது. போட்டியின் நேரலையை சுயாதீன ஊடக வலையமைப்பின் வசந்தம் தொலைக்காட்சியில் பார்வையிடலாம்.

Read Full Article
வெண்கலப்பதக்கம் வென்ற யுபுன் அபேகோன்..

வெண்கலப்பதக்கம் வென்ற யுபுன் அபேகோன்..

🕔11:06, 4.ஆக 2022

இங்கிலாந்தின் பெர்மிங்ஹாமில் நடைபெற்று வரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டியின் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப் போட்டியில் யுபுன் அபேகோன் வெண்கலப்பதக்கத்தை வெற்றிகொண்டார். இதன் மூலம் இம்முறை பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் 100 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வரலாற்றில் சாதனை புரிந்துள்ளது. பொது நலவாய விளையாட்டுப் போட்டியில் ,24 ஆண்டுகளில்  இலங்கை வென்ற

Read Full Article
பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முதல் இடத்தில்..

பொதுநலவாய விளையாட்டு போட்டிகளில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முதல் இடத்தில்..

🕔13:32, 2.ஆக 2022

இங்கிலாந்து பேர்மிங்ஹாமில் இடம்பெற்று வரும் 2022ம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுப்போட்டிகளின் பதக்கப்பட்டியலில் அவுஸ்திரேலியா தொடர்ந்தும் முதல் இடத்தில் காணப்படுகிறது. அவுஸ்திரேலியா 31 தங்கம், 20 வெள்ளி மற்றும் 20 வெண்கல பதக்கங்களை பெற்று 71 பதக்கங்களுடன் முன்னிலையில் காணப்படுகிறது. இங்கிலாந்து 21 தங்கம், 22 வெள்ளி மற்றும் 11 வெண்கல பதக்கங்களுடன் 54 பதக்கங்களை பெற்று

Read Full Article
பெத்தும் நிஷங்கவிற்கு கொவிட் தொற்று… ஓசத பெர்னாண்டோ அணியில்..

பெத்தும் நிஷங்கவிற்கு கொவிட் தொற்று… ஓசத பெர்னாண்டோ அணியில்..

🕔12:27, 11.ஜூலை 2022

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டியின் 4ம் நாள் இன்றாகும். தமது முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி மதியபோசன இடைவேளை வரை 8 விக்கட்டுக்களை இழந்து 499 ஓட்டங்களை பெற்றுள்ளது. தினேஸ் ச்சந்திமால் டெஸ்ட் அரங்கில் 13வது சதத்தை நேற்றைய தினம் பூர்த்தி செய்தார். இலங்கை அணியை சரிவிலிருந்து

Read Full Article
டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இலங்கை வருகை..

டெஸ்ட் தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணி இலங்கை வருகை..

🕔12:37, 7.ஜூலை 2022

இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ள பாகிஸ்தான் அணி இலங்கை வருகைத்தந்துள்ளது. பாகிஸ்தான் வீரர்கள் நேற்று இரவு இலங்கையை வந்தடைந்தனர். பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கெதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளனர். பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் சிரேஷ்ட வீரர்கள் பலர் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி எதிர்வரும்

Read Full Article
இலங்கையணி தோல்வியின் விளிம்பில்..

இலங்கையணி தோல்வியின் விளிம்பில்..

🕔10:13, 1.ஜூலை 2022

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் 3ஆவது நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. போட்டியில் இலங்கையணி தோல்வியின் விளிம்பில் உள்ளது. 2 ஆவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கையணி சகல விக்கட்டுகளையும் இழந்து, 113 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது. அவுஸ்திரேலிய அணிக்கு 2 ஆவது இனிங்சின் வெற்றியிலக்காக 5 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இலங்கையணி

Read Full Article
இன்றைய காலநிலை

இன்றைய காலநிலை

🕔11:25, 24.ஜூன் 2022

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்) மழை நிலைமை இன்றிலிருந்து சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில்

Read Full Article
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5வது ஒருநாள் போட்டி இன்று..

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5வது ஒருநாள் போட்டி இன்று..

🕔11:03, 24.ஜூன் 2022

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இரு அணிகளும் கொழும்பு ஆர் பி;ரேமதாச மைதானத்தில் மோதவுள்ளன. பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது. இலங்கையணி 3-1க்கு என்ற அடிப்படையில் தொடரை கைப்பற்றியுள்ளது. இதனால் இன்றைய போட்டியில் இலங்கையணியின் சில வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை இன்றைய போட்டியை பார்வையிட

Read Full Article
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு வரலாற்று ரீதியிலான வெற்றி..

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கை அணிக்கு வரலாற்று ரீதியிலான வெற்றி..

🕔08:42, 22.ஜூன் 2022

இலங்கை மற்றும் சுற்றுலா அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில் வெற்றியீட்டிய இலங்கை அணி தொடரை 3 – 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது. இலங்கை அணியின் தொடர் வெற்றியானது இருதரப்பு தொடரொன்றில் அவுஸ்திரேலிய அணியை 30 வருடங்களின் பின்னர் வெற்றிக்கொண்ட வரலாற்று பதிவாக மாறியுள்ளது. தசுன் ஷானக்க தலைமையிலான

Read Full Article

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க