fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

ஏனைய விளையாட்டு

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவில்

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவில் 0

🕔10:09, 3.டிசம்பர் 2018

19 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய ரக்பி போட்டி எதிர்வரும் 9ம் திகதி சீனாவின் தாய்பேயில் ஆரம்பமாகவுள்ளது. இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளைஞர் ரக்பி குழாம் போட்டியில் பங்கேற்கவுள்ளது. குழுவின் தலைவராக மருதானை சென்தோமஸ் கல்லூரியி கெமுனு சேதிய செயற்படவுள்ளார்.

Read Full Article
ஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி

ஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி 0

🕔15:43, 2.டிசம்பர் 2018

ஜனாதிபதி தங்கக்கிண்ண கரப்பந்தாட்ட தொடரின் இறுதிப்போட்டி எதிர்வரும் 15ம் திகதி இடம்பெறவுள்ளது. மகரகம தேசிய இளைஞர் சேவை மன்ற மைதானத்தில் போட்டி நடைபெறும். இலங்கை கரப்பந்து சம்மேளனம் ஏற்பாடு செய்த குறித்த போட்டித்தொடர் திறந்த மற்றும் 22 வயதுக்கு கீழ்ப்பட்ட குழு என்ற ரீதியில் போட்டிகள் இடம்பெற்றன.

Read Full Article
உலக கனிஷ்ட பட்மின்டன் போட்டி

உலக கனிஷ்ட பட்மின்டன் போட்டி 0

🕔13:35, 4.நவ் 2018

கனடாவில் ரொரன்ரோவில் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள உலக கனிஷ்ட பட்மின்டன் போட்டியில் இலங்கையும் கலந்துகொள்கின்றது. ஆறு வீரர்களும் 7 வீராங்கனைகளும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். தெரிவுப் போட்டிகள் மூலம் இவர்கள் தெரிவு செய்யப்பட்டதாக இலங்கை பட்மின்டன் குழுவின் தலைவர் நிஷாந்த ஜயசிங்க தெரிவித்தார். உலக கனிஷ்ட பட்மின்டன் போட்டி எதிர்வரும் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

Read Full Article
தேசிய விளையாட்டு விழா

தேசிய விளையாட்டு விழா 0

🕔14:55, 12.அக் 2018

பொலநறுவையில் நடைபெறும் தேசிய விளையாட்டு விழாவின் இரண்டாவது நாள் இன்றாகும். இன்றைய தினம் பொலநறுவை தேசிய மைதானத்தில் மெய்வாண்மை இறுதிப் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இம்முறை மெய்வாண்மை, வலைப்பந்தாட்டம், குத்துச்சண்டை, உடற்கட்டழகு, கபடி ஆகிய ஐந்து விளையாட்டுகளுக்கான போட்டி பொலநறுவையில் ஏற்படாகி உள்ளன. நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஆயிரத்து 500 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். நேற்றிரவு

Read Full Article
ஆசிய கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது

ஆசிய கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது 0

🕔15:16, 29.செப் 2018

ஆசிய கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்றியுள்ளது. பங்களாதேஷ் அணிக்கெதிராக நேற்று இடம்பெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. போட்டியில் பங்களாதேஷ் அணி போராடி தோல்வியடைந்தது. இறுதிப்பந்து வரை விறுவிறுப்பாக போட்டி இடம்பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 48-3 ஒவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 222 ஓட்டங்களை பெற்றது. தனி நபராக சிறப்பாட்டத்தை வெளிப்படுத்திய

Read Full Article
கிண்ணத்தை வென்ற இலங்கை அணி இன்று நாடு திரும்பியது

கிண்ணத்தை வென்ற இலங்கை அணி இன்று நாடு திரும்பியது 0

🕔13:50, 11.செப் 2018

ஆசிய வலைப்பந்தாட்ட ச்சம்பியன் கிண்ணத்தை வென்ற இலங்கை அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அமைச்சர் பைசல் முஸ்தபா உள்ளிட்ட அதிகாரிகள் வீராங்கணைகளை வரவேற்றனர். இதேவேளை ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவுள்ள இலங்கை அணி இன்று ஐக்கிய அரபு எமீர் இராச்சியம் நோக்கி பயணிக்கவுள்ளது.

Read Full Article
மட்டக்களப்பில் புதிய வெபர் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு திறப்பு

மட்டக்களப்பில் புதிய வெபர் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு திறப்பு 0

🕔12:35, 8.செப் 2018

மட்டக்களப்பு வெபர் மைதான விளையாட்டு கட்டடத் தொகுதியில் புதிதாக நீர்மாணிக்கப்பட்ட வெபர் பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு திறப்பு நிகழ்வு மட்டு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன் தலைமையில் இடம்பெற்றது.விளையாட்டு துறையமைச்சினால் 35 மில்லியன் ரூபா செலவில் இந்த உள்ளரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தேசிய மட்டத்திலும் மற்றும் மாகாண மாவட்ட ரீதியிலான பூப்பந்தாட்ட பயிற்சிகள் மற்றும்

Read Full Article
சர்வதேச ஒலிம்பிக் தின நிகழ்வு

சர்வதேச ஒலிம்பிக் தின நிகழ்வு 0

🕔15:53, 5.ஜூன் 2018

சுமார் இரண்டாயிரம் பேர் கலந்து கொள்ளும்  சர்வதேச ஒலிம்பிக் தின நிகழ்வு கண்டியில் எதிர்வரும் 22ஆம் திகதி நடைபெறவுள்ளதாக  இலங்கை ஒலிம்பிக் சபையின் தலைவர் ஸ்ரீயானி குலவங்ச தெரிவித்துள்ளார். ஆயிரம் பாடசாலை மாணவர்கள் இதற்காக அழைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

Read Full Article

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க