fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

ஏனைய விளையாட்டு

24 வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஜோகோவிச்

24 வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றார் ஜோகோவிச்

🕔09:42, 11.செப் 2023

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவுக்கான இறுதி போட்டியில் மேத்வதேவை வீழ்த்தி பட்டம் வென்றார் ஜோகோவிச். இது அவர் வெல்லும் 24 வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 6-3, 7-6 (5), 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றி பெற்றார். பட்டம் வென்றதும்

Read Full Article
ஜோகோவிச் 3 ஆவது சுற்றுக்கு தகுதி

ஜோகோவிச் 3 ஆவது சுற்றுக்கு தகுதி

🕔12:55, 1.செப் 2023

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச் (செர்பியா) 2 ஆவது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த ஜபாட்டா மிராலிசை எதிர்கொண்டார். இதில் ஜோகோவிச் 6-4, 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில் வென்று 3 ஆவது சுற்றுக்கு தகுதி

Read Full Article
தெற்காசிய மகளிர் கூடைப்பந்தாட்ட போட்டித்தொடரில்  செம்பியன் பட்டம் பெற்றது இலங்கை..

தெற்காசிய மகளிர் கூடைப்பந்தாட்ட போட்டித்தொடரில் செம்பியன் பட்டம் பெற்றது இலங்கை..

🕔10:49, 30.செப் 2022

தெற்காசிய மகளிர் கூடைப்பந்தாட்ட போட்டித்தொடரில் இலங்கையணி செம்பியன் பட்டத்தை பெற்றுள்ளது. இறுதிப்போட்டியில் போட்டித்தொடரை நடத்திய நாடான மாலைத்தீவை வெற்றிகொண்டதன் மூலம் இலங்கை மகளிர் அணி கிண்ணத்தை சுவீகரித்தது. ஐந்தாவது தடவையாக நடத்தப்பட்ட தெற்காசிய மகளிர் கூடைப்பந்தாட்ட போட்டித்தொடரில் இம்முறை ஆறு அணிகள் பங்கேற்றன. இலங்கை மற்றும் மாலைத்தீவு அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றிருந்தன. போட்டியில் முதல் பாதி

Read Full Article
அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ரூட்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் ரூட்

🕔11:20, 10.செப் 2022

நியூயார்க் நகரில் நடந்து வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதி சுற்று போட்டியில் நோர்வேயின் Casper Rudd),  ரஷிய வீரர் (Karen Khachanov) உடன் மோதினார். இந்த போட்டியில் முதல் இரு செட்களை ரூட் கைப்பற்றினார்.  மூன்றாவது செட்டை கச்சனோவ் வென்றார். நான்காவது சுற்றை ரூட் மீண்டும் கைப்பற்றி அசத்தினார். இறுதியில்,

Read Full Article
இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சைக்கிள் ஓட்டப் போட்டி

இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சைக்கிள் ஓட்டப் போட்டி

🕔18:11, 19.பிப் 2021

இலங்கை விமானப்படையின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள விமான படை சைக்கிள் ஓட்ட போட்டி, 2021 அடுத்த மாதம் 07 திகதி நடைபெறவுள்ளது. இராணுவம் மற்றும் இலங்கை சைக்கிள் ஓட்டுநர் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இப்போட்டி 22ஆம் முறையாக நடைபெறுகின்றது. இப்போட்டியில் 150க்கும் மேற்பட்ட முன்னணி போட்டியாளர்கள் பங்குபற்றவுள்ளனர். ஆண்கள் சைக்கிள்

Read Full Article
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லையென அறிவிப்பு

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தனிமைப்படுத்தல் அவசியமில்லையென அறிவிப்பு

🕔15:42, 13.நவ் 2020

அடுத்த வருடம் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் ஈடுபடும் வீரர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தலை கடைப்பிடிப்பதற்கான அவசியம் இல்லையென போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். ஜப்பானில் டோக்கியோ நகரில் ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறவுள்ளன. இவ்வருடம் இடம்பெறவிருந்த போட்டித்தொடர் கொவிட் 19 தொற்று காரமக அடுத்த வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் போட்டிகளில் பங்கேற்றும் வீர வீரராங்கணைகள் அடுத்த வருடம் டோக்கியோ

Read Full Article
வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்

வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கு முதலிடம்

🕔11:52, 8.அக் 2020

2020 ஆம் ஆண்டுக்கான வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் முல்லைத்தீவு மாவட்ட பெண்கள் அணியினர் முதலிடத்தையும்,ஆண்கள் அணியினர் இரண்டாமிடத்தைப் பெற்றனர். வடமாகாண விளையாட்டுத் திணைக்களத்தால் முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரியில் இந்த போட்டி 02ம் திகதி தொடக்கம் 05ம் திகதி வரை இடம்பெற்றது. வடமாகாண அனைத்து மாவட்டங்களுக்குமிடையிலான குத்து சண்டை போட்டியிலேயே முல்லைத்தீவு மாவட்ட அணியினர் முதலாவது

Read Full Article
2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படும் : ஜப்பான் பிரதமர்

2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படும் : ஜப்பான் பிரதமர்

🕔11:15, 28.செப் 2020

2021ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பனில் கட்டாயம் நடத்தப்படுமென அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவிருந்தன. எனினும் கொரோனா பரவல் காரணமாக ஒருவருடத்திற்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. எனினும் தற்போது வரை கொரோனா வைரஸ் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வராத நிலையில் உலக நாடுகள் அச்சத்திற்கு உள்ளாகியுள்ளன. அதற்கமைய அடுத்த வருடம்

Read Full Article
5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்

5 மாதங்களின் பின்னர் முதலாவது சர்வதேச டென்னிஸ் தொடர் இன்று ஆரம்பம்

🕔12:44, 3.ஆக 2020

31வது பலேர்மோ மகளிருக்கான சர்வதேச ஒபன் டென்னிஸ் போட்டி இன்று இத்தாலியில் ஆரம்பமாகிறது. எதிர்வரும் 9ம் திகதி வரை போட்டிகள் இடம்பெறும். கொரோனா வைரஸ் பரவலையடுத்து கடந்த மார்ச் மாதம் டென்னிஸ் போட்டி இடைநிறுத்தப்பட்டது. 5 மாதங்களின் பின்னர் இடம்பெறும் முதல் சர்வதேச டென்னிஸ் போட்டி இதுவாகும். போட்டியில் பங்கேற்கவிருந்த வீராங்கனை ஒருவர் கொரோனா தொற்றால்

Read Full Article
ப்ரென்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளை ரசிகர்களின் பங்கேற்புடன் நடத்த தீர்மானம்

ப்ரென்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளை ரசிகர்களின் பங்கேற்புடன் நடத்த தீர்மானம்

🕔17:20, 20.ஜூன் 2020

கொவிட் – 19 தொற்று பரவல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ப்ரென்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டிகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 27ம் திகதி முதல், ஒக்டோபர் மாதம் 11ம் திகதி வரை பிரான்சின் பெரிஸ் நகரில் போட்டித்தொடர் இடம்பெறவுள்ளது. ரசிகர்கள் இன்றி போட்டிகளை நடத்தாது, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரசிகர்களின் பங்கேற்புடன் தொடரை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Read Full Article

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க