fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

காற்பந்து

மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பிரேஸில்

மெக்சிகோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது பிரேஸில் 0

🕔14:37, 3.ஜூலை 2018

ரஷியாவில் நடந்து வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரின் நாக் அவுட் சுற்றில் மெக்சிகோ அணியை 2-0 என்ற கணக்கில் பிரேசில் அணி வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது. பிரபல வீரர் நெய்மர் அங்கம் வகிக்கும் பிரேசில் அணி மீது பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்ப்பார்ப்பை சிறிதும் நோகடிக்காமல் பிரேசில் அணி சிறப்பாக விளையாடியது. ஆட்டத்தின் முதல்

Read Full Article
ஜாம்பவான்களின் கனவு சிதறியது-இன்று கால்பந்தாடும் அணிகள்.

ஜாம்பவான்களின் கனவு சிதறியது-இன்று கால்பந்தாடும் அணிகள். 0

🕔09:49, 1.ஜூலை 2018

ரஷ்யாவில் நடைபெற்றுவரும் உலக கால்பந்து போட்டியின் லீக் சுற்றில் 32 அணிகள் பங்கேற்ற நிலையில் அதில் 16 அணிகள் நொக் அவுட்டுக்குள் நுழைந்தன.இந்நிலையில் நேற்று ஆரம்பமான நொக்அவுட் சுற்றில் உலக கிண்ண ஜாம்பவான்களாக திகழும் ஆர்ஜண்டினா மற்றும் போர்த்துக்கல் அணிகள் ஒரு போட்டியின் தோல்வியோடு தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளன.நேற்று இந்த தொடரின் 49 ஆவது போட்டியாக இடம்பெற்ற

Read Full Article
உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் நொக் அவுட் சுற்று இன்று ஆரம்பம்

உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் நொக் அவுட் சுற்று இன்று ஆரம்பம் 0

🕔16:14, 30.ஜூன் 2018

உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் நொக் அவுட் சுற்றுக்கு 6 முன்னாள் செம்பியன்கள் தெரிவாகியுள்ளன. பிரேசில், ஆர்ஜண்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய முன்னாள் சசெம்பியன்களே தெரிவுசெய்யப்பட்டுள்ளன. நொக் அவுட் சுற்று போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக அமையவுள்ளன. 16 அணிகள் பங்கேற்கவுள்ள நொக் அவுட் சுற்று பிரிவிலிருந்து 8 அணிகள் காலிறுதி போட்டிக்காக

Read Full Article
உலக கிண்ண கால்ப்பந்தாட்ட நொக் அவுட் சுற்றில் 6 செம்பியன்கள்

உலக கிண்ண கால்ப்பந்தாட்ட நொக் அவுட் சுற்றில் 6 செம்பியன்கள் 0

🕔13:15, 29.ஜூன் 2018

உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் நொக் அவுட் சுற்றுக்கு 6 முன்னாள் செம்பியன்கள் தெரிவாகியுள்ளன. பிரேசில், ஆர்ஜண்டினா, உருகுவே, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் ஆகிய முன்னாள் செம்பியன்களே தெரிவுசெய்யப்பட்டுள்ளன. நொக் அவுட் சுற்று போட்டிகள் மிகவும் விறுவிறுப்பாக அமையவுள்ளன. 16 அணிகள் பங்கேற்கவுள்ள நொக் அவுட் சுற்று பிரிவிலிருந்து 8 அணிகள் காலிறுதி போட்டிக்காக

Read Full Article
ஜேர்மனின் தோல்வி அதிர்ச்சி அலையை உண்டு பண்ணியுள்ளது-இன்று கால்பந்தாடும் அணிகள்.

ஜேர்மனின் தோல்வி அதிர்ச்சி அலையை உண்டு பண்ணியுள்ளது-இன்று கால்பந்தாடும் அணிகள். 0

🕔11:26, 28.ஜூன் 2018

உலகக்கிண்ண கால்பந்து தொடர் விறுவிறுப்பான கட்டங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில் நேற்று 4 போட்டிகள் இடம்பெற்றிருந்த போதும் ஜேர்மன் அணி தென் கொரியாவிடம் தோல்வியுற்றது அந்த அணி ரசிகர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.2-0 எனும் அடிப்படையில் தென் கொரியா வெற்றியீட்டியது.அசைக்க முடியாத அணியாக கால்பந்து உலகில் வலம் வரும் ஜேர்மனி அணி இவ்வாறு தோல்வியை தழுவியது

Read Full Article
FIFA 2018-இன்று கால்பந்தாடும் அணிகள்.

FIFA 2018-இன்று கால்பந்தாடும் அணிகள். 0

🕔14:39, 27.ஜூன் 2018

ரஷ்யாவில் விறுவிறுப்பாக இடம்பெற்று வரும் உலகக்கிண்ண கால்பந்து தொடரின் 4 போட்டிகள் இன்றும் இடம்பெறவுள்ளது. மாலை 5.30-குழு F மெக்சிகோ vs சுவீடன் இரவு 7.30-குழு F தென்கொரியா vs ஜேர்மன் இரவு 11.30-குழு சேர்பியா எதிர் பிரேஸில் சுவிட்சலாந்து எதிர் கொஸ்டாரிகா ஆகிய அணிகள் மோதுகின்றன.

Read Full Article
உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஆசிய அணிகளும் ஜொலிக்கின்றன.

உலகக்கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஆசிய அணிகளும் ஜொலிக்கின்றன. 0

🕔13:13, 21.ஜூன் 2018

ரஷ்யாவில் நடைபெறும் உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் ஆசிய அணிகள் தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளன.   ரஷ்யாவில் தற்போது இடம்பெற்று வரும் உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் நேற்று சவுதி அரேபியாவும் உருகுவேயும் ஒன்றையொன்று எதிர்த்தாடின. இதில் 1-0 எனும் கோல் அடிப்படையில் உருகுவே வெற்றி பெற்றது. பி.பிரிவில் இடம்பெற்ற மற்றொரு போட்டியில் மெக்சிகோவை 1-0

Read Full Article
2018 FIFA : ரஷ்யா இலகுவான வெற்றி

2018 FIFA : ரஷ்யா இலகுவான வெற்றி 0

🕔15:29, 20.ஜூன் 2018

ரஷ்யாவில் நடைபெறும் உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரில் நேற்று போட்டியை நடத்தும் நாடான ரஷ்யா இலகுவான வெற்றியொன்றை பெற்றது. நேற்று ஏ குழுவில் இடம்பெறும் ரஷ்யாவும் எகிப்தும் ஒன்றையொன்று எதிர்த்தாடின. இதில் 3-1 என்ற கோல்கள் அடிப்படையில் ரஷ்யா எளிதான வெற்றியை பெற்றது. மற்றொரு போட்டியில் எச் குழுவில் இடம்பெறும் போலந்தும், செனகலும் ஒன்றையொன்று எதிர்த்தாடின.

Read Full Article
முதல் போட்டியிலேயே அபார வெற்றியை பதிவு செய்த ரஷ்யா

முதல் போட்டியிலேயே அபார வெற்றியை பதிவு செய்த ரஷ்யா 0

🕔13:55, 15.ஜூன் 2018

21வது உலக கிண்ண கால்ப்பந்தாட்ட தொடரின் மேலும் மூன்று போட்டிகள் இன்று நடைபெறவுள்ளது. முதல் போட்டி மாலை 05.30க்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் குழு யு இல் அங்கம் வகிக்கும் எகிப்து மற்றும் உருகுவே அணிகள் மோதவுள்ளன. இரண்டாவது போட்டி இரவு 08.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இதில் குழு டீ இல் அங்கம் வகிக்கும் மொரோக்கோ மற்றும்

Read Full Article
21 பீபா உலகக்கிண்ண கால்பந்து-இன்று ஆரம்பம்.

21 பீபா உலகக்கிண்ண கால்பந்து-இன்று ஆரம்பம். 0

🕔09:34, 14.ஜூன் 2018

21 வது பீபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டிகள், இன்று ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளன. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளன. நாளை ஆரம்பமாகும் உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் ஜூலை 15ம் திகதி வரை நடைபெறும் 2014ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண போட்டியில் சம்பியனான ஜேர்மன் உள்ளிட்ட 20 நாடுகள் இப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. போட்டியை நடாத்தும்

Read Full Article

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo