பார்சிலோனா கழகத்திற்கு விடைக்கொடுத்தார் லயனல் மெசி..
பிரபல கால்ப்பந்தாட்ட வீரர் லயனல் மெசி தான் பிரதிநிதித்துவப்படுத்திய பார்சிலோனா கழகத்தில் இருந்து விலகியுள்ளார். புதிய ஒப்பந்தம் ஒன்றை முன்னெடுக்கவிருந்த நிலையில் அது கைவிடப்பட்டமையால் லயனல் மெசி பார்சிலோனா கழகத்தில் இருந்து நீங்கியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. பொருளாதார மற்றும் கட்டமைப்பு சார்ந்த தடைகளை மேற்கோள்காட்டி முன்னெடுக்கப்படவிருந்த புதிய ஒப்பந்தம் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய பார்சிலோனா கழகத்திற்கும்