fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

கிரிக்கெட்

3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில்

3வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து பலமான நிலையில் 0

🕔11:23, 26.ஜூலை 2020

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இரு அணிகளும் மென்ஷெஸ்டரில் மோதுகின்றன. நேற்றைய இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவின் போது முதல் இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கட்டுகளை இழந்து 137 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஜேஸன் ஹோல்டர் 24

Read Full Article
பங்களாதேஷ் கிரிக்கட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம்

பங்களாதேஷ் கிரிக்கட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் 0

🕔16:53, 24.ஜூலை 2020

பங்களாதேஷ் கிரிக்கட் அணி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இது தொடர்பில் பங்களாதேஸ் கிரிக்கட் நிறுவனம், இலங்கை கிரிக்கட் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடையும் பட்சத்தில், ஒக்டோபர் மாதம் இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறும். கொவிட் 19 பரவல்

Read Full Article
ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை அடுத்தவாரம்…

ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை அடுத்தவாரம்… 0

🕔12:40, 23.ஜூலை 2020

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணை அடுத்தவாரம் வெளியிடப்படவுள்ளது. கொவிட் 19 வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் போட்டிகளை அங்கு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இந்நிலையிலேயே ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கட் சபை ஏற்கனவே

Read Full Article
IPL ஐக்கிய அரபு எமீர் ராஜ்ஜியத்தில்..

IPL ஐக்கிய அரபு எமீர் ராஜ்ஜியத்தில்.. 0

🕔12:38, 22.ஜூலை 2020

ஐபிஎல் கிரிக்கட் போட்டிகள் ஐக்கிய அரபு எமீர் ராஜ்ஜியத்தில் நடத்தப்படவுள்ளது. செப்டம்பர் மாதம் 26ம் திகதியில் இருந்து நவம்பர் மாதம் 7ம் திகதி வரை போட்டிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் நடத்தப்படும் ஐபில் கிரிக்கட் போட்டிகள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இம்முறை கால வரையரை இன்றி ஒத்தவைக்கப்பட்டது. தற்போது ஐக்கிய

Read Full Article
இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் 2வது டெஸ்ட் போட்டியின், 4ம் நாள் ஆட்டம் இன்று…

இங்கிலாந்து – மேற்கிந்திய தீவுகள் 2வது டெஸ்ட் போட்டியின், 4ம் நாள் ஆட்டம் இன்று… 0

🕔14:08, 19.ஜூலை 2020

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின், இரண்டாவது போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பமாகவுள்ளது. மென்ச்செஸ்டரில் போட்டி நடைபெறுகிறது. நேற்றைய தினம் மழை காரணமாக மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெறவில்லை. நேற்று முன்தினம் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்படும்போது மேற்கிந்திய தீவுகள் அணி தமது

Read Full Article
இந்திய அணி எதிர்வரும் டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம்

இந்திய அணி எதிர்வரும் டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் 0

🕔12:18, 14.ஜூலை 2020

இந்திய அணி எதிர்வரும் டிசம்பர் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடர் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய வீரர்கள் இரண்டு வாரங்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். எவ்வாறெனினும் வீரர்களின் மனோநிலையைக் கருத்திற் கொண்டு தனிமைப்படுத்தல் காலத்தை அவுஸ்திரேலியா குறைக்கும் என எதிர்பார்ப்பதாக இந்திய

Read Full Article
முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 99 ஓட்டங்களால் பின்னிலையில்

முதல் டெஸ்ட் கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து அணி 99 ஓட்டங்களால் பின்னிலையில் 0

🕔13:42, 11.ஜூலை 2020

இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட்கிரிக்கட் போட்டியின் 4ம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இரு அணிகளும் சவுத்ஹெம்டனில் மோதுகின்றன. நேற்றைய 3ம் நாள் ஆட்டநேர முடிவின் போது , தமது இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி விக்கட் இழப்பின்றி 15 ஓட்டங்களை பெற்றிருந்தது. ரொரி பேன்ஸ் 10 ஓட்டங்களுடனும்,

Read Full Article
4 மாதங்களின் பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பம்

4 மாதங்களின் பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பம் 0

🕔12:46, 8.ஜூலை 2020

4 மாதங்களின் பின்னர் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. கொரொனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் கிரிக்கட் போட்டிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. இறுதியாக சிட்னி மைதானத்தில் அவுஸ்ரேலியா மற்றும நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான ஒருநாள் போட்டியே நடைபெற்றது. பாதுகாப்பு காரணங்களுக்காக அதன் பின்னர், கிரிக்கட் தொடர்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது வைரஸ்

Read Full Article
உலக கிண்ண 20 – 20 போட்டி தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை…

உலக கிண்ண 20 – 20 போட்டி தொடர்பான இறுதி தீர்மானம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை… 0

🕔12:30, 7.ஜூலை 2020

உலக கிண்ண 20 – 20 போட்டிகள் பிற்போடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ள ஐசிசி கூட்டத்தில் தொடரை ஒத்திவைப்பது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியீடப்படவுள்ளது. உலக கிண்ண 20 – 20 போட்டிகளை எதிர்வரும் ஒக்டோம்பர் மாதம் 18 ம் திகதி முதல் நவம்பர் மாதம் 15ம் திகதி வரை அவுஸ்ரேலியாவில் நடத்த

Read Full Article
இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குஷல் மெண்டிஸ் கைது

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குஷல் மெண்டிஸ் கைது 0

🕔14:13, 5.ஜூலை 2020

இலங்கை கிரிக்கெட் அணி வீரர் குஷல் மெண்டிஸ் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாணந்துறை ஹெரந்துடுவ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். குஷல் மெண்டிஸின் வாகனத்தில் மோதுண்டு 64 வயதுடைய நபரொருவர் உயிரிழந்தார். இச்சம்பவத்தையடுத்தே குஷல் மெண்டிஸ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Read Full Article

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க