fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

கிரிக்கெட்

IPL தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோய் அறிவிப்பு

IPL தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோய் அறிவிப்பு 0

🕔16:01, 29.ஆக 2020

ஐபில் தொடரில் இருந்து விலகுவதாக இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோய் அறிவித்துள்ளார். அடுத்த மாதம் 19ம் திகதி ஐக்கிய அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன. தொடரில் பங்கேற்கவுள்ள வீரர்கள் துபாயில் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் டெல்லி அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து வீரர் ஜேசன் ரோய், தனிப்பட்ட காரணங்களுக்காக ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். அவருக்கு

Read Full Article
மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி..

மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட பிரபல தம்பதி.. 0

🕔17:35, 27.ஆக 2020

இந்திய முன்னணி நடிகை அனுஷ்கா மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி தம்பதியினர் தற்போது மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளனர். தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ள அனுஷ்கா சர்மா, இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: “இப்போது நாங்கள் மூவர். ஜனவரி 2021ல் குழந்தை பிறக்கப்போகிறது” என குறிப்பிட்டு தானும், விராட்

Read Full Article
600 விக்கட்டுக்களை வீழ்த்தி வேகபந்து வீச்சாளர் ஜேம்ஸ் என்டசன் சாதனை…

600 விக்கட்டுக்களை வீழ்த்தி வேகபந்து வீச்சாளர் ஜேம்ஸ் என்டசன் சாதனை… 0

🕔16:31, 26.ஆக 2020

கிரிக்கட் அணியின் வேக பந்துவீச்சாளர் ஜேம்ஸ் என்டசன் டெஸ்ட் போட்டிகளில் 600 விக்கட்டுக்களை வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார். 156 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 600 விக்கட்டுக்களை வீழ்த்தியுள்ளார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக சவுத்ஹேம்டனில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டில் அவர் குறித்த மைல் கல்லை எட்டியுள்ளார். அதற்கமைய, 600 விக்கட்டுக்களை கைப்பற்றிய முதலாவது வேகபந்து வீச்சாளர் என்ற

Read Full Article
முதல் நாளிலேயே 300 ஓட்டங்களை கடந்தது இங்கிலாந்து

முதல் நாளிலேயே 300 ஓட்டங்களை கடந்தது இங்கிலாந்து 0

🕔09:16, 22.ஆக 2020

இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. போட்டி சவுத்ஹெம்டனில் நடைபெறுகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவின் போது இங்கிலாந்து அணி தனது முதல் இனிங்ஸிற்காக 4 விக்கட்டுக்களை இழந்து 332 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஷெக் குரோலி 171 ஓட்டங்களுடனும், ஜொஸ் பட்லர் 87

Read Full Article
நியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் மீண்டும் ஆரம்பம்

நியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் மீண்டும் ஆரம்பம் 0

🕔14:10, 12.ஆக 2020

நியூசிலாந்தில் சர்வதேச கிரிக்கட் போட்டிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக போட்டிகள் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கோடை காலத்தில் சுhதார வழிமுறைகளை பின்பற்றி மீண்டும் போட்டிகளை ஆரம்பிக்கவுள்ளதாக நியூசிலாந்து கிரிக்கட் சபை அறிவித்துள்ளது. அதற்கமைய, 4 அணிகள் நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளன. மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், அவுஸ்ரேலியா, பங்களதேஷ் ஆகிய அணிகள் நியூசிலாந்துடனான

Read Full Article
தோனியின் தலைமைத்துவம் சிறப்பானதென முரளிதரன் புகழாரம்..

தோனியின் தலைமைத்துவம் சிறப்பானதென முரளிதரன் புகழாரம்.. 0

🕔12:36, 11.ஆக 2020

இந்திய வீரர் மகேந்திர சிங் தோனியின் தலைமைத்துவ அணுகுமுறை மற்றும் கோட்பாடுகள் சிறப்பானதென இலங்கை அணியின் முன்னாள் சுழற் பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். 2007ம் ஆண்டு உலக ருவண்டி 20 கிண்ண போட்டியில் இந்திய அணியின் தலைவராக மகேந்திர சிங் தோனி செயற்பட்டு கிண்ணத்தை வெல்ல காரணமாக இருந்தார். சக வீரர்களுடன் நட்புறவுடன் செயற்படும்

Read Full Article
2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண T20 போட்டி இந்தியாவில்..

2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண T20 போட்டி இந்தியாவில்.. 0

🕔13:40, 8.ஆக 2020

2021ம் ஆண்டுக்கான உலக கிண்ண ருவண்டி 20 போட்டி இந்தியாவில் இடம்பெறவுள்ளது. நேற்று இடம்பெற்ற நிர்வாக குழு கூட்டத்தில் குறித்த தீர்மானம் எட்டப்பட்டது. இதேவேளை கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இல்வாண்டு கைவிடப்பட்ட உலககிண்ண ருவண்டி 20 போட்டி தொடர் எதிர்வரும் 2022 ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடத்தப்படவுள்ளது. இதேவேளை அடுத்த வருடத்திற்கான 12வது மகளீர்

Read Full Article
இங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று

இங்கிலாந்து, பாக்கிஸ்தான் முதல் டெஸ்ட் போட்டியின் 2ம் நாள் ஆட்டம் இன்று 0

🕔10:31, 6.ஆக 2020

இங்கிலாந்து மற்றும் பாக்கிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது. இரு அணிகளும் மென்ஷெஸ்டரில் மோதுகின்றன. நேற்றைய முதல் நாள் ஆட்டநேர நிறைவின் போது தமது முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி இரண்டு விக்கட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது. ஷான் மசூட் 46 ஓட்டங்களுடனும் பாபர்

Read Full Article
இறுதித் தீர்மானம் இன்று

இறுதித் தீர்மானம் இன்று 0

🕔11:06, 2.ஆக 2020

இந்தியன் பிறீமியர் லீக் தொடருக்கான போட்டி அட்டவணை உள்ளிட்ட மேலும் பல முக்கிய விடயங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. இதுதொடர்பான இறுதித் தீர்மானம் மேற்கொள்வதற்காக இன்றைய தினம் ஐ.பி.எல். நிர்வாக சபை கூடவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிற்போடப்பட்ட ஐ.பி.எல் தொடரை, எதிர்வரும் செப்டம்பர் மாதம் 19ம் திகதி முதல் நவம்பர்

Read Full Article
ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம்

ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானம் 0

🕔12:10, 28.ஜூலை 2020

ஸ்ரீ லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் போட்டியை நடத்த இலங்கை கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது. அடுத்த மாதம் 28ம் திகதி முதல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 20ம் திகதி வரை போட்டிகள் இடம்பெறவுள்ளன. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் இடம்பெறவுள்ள குறித்த போட்டிகளை இலங்கை கிரிக்கட் சபை ஏற்பாடு செய்துள்ளது. யாழ்பாணம், கொழும்பு, தம்புல்லை, கண்டி

Read Full Article

விளையாட்டு- அனைத்தும் படிக்க

கிரிக்கெட்- அனைத்தும் படிக்க

காற்பந்து- அனைத்தும் படிக்க

தடகள விளையாட்டு- அனைத்தும் படிக்க

ஏனைய விளையாட்டு- அனைத்தும் படிக்க