நியூசிலாந்து கிரிக்கெட்டின் தலைவராக பெண்ணொருவர் நியமனம்
நியூசிலாந்து அணி உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் தீர்மானமிக்க போட்டியை இன்று எதிர்கொண்டுள்ள நிலையில், அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள தனித்துவமான மாற்றம் ஒன்றின் மீது உலக நாடுகளின் கவனம் திரும்பியுள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் பதவிக்கு பெண் ஒருவரை நியமித்துள்ளமையே இந்த விசேட கவனத்திற்கு காரணமாகும். நியூசிலாந்து கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவராக Diana