fbpx

விளையாட்டு

மியாமி டென்னிஸ் தொடரை புறக்கணிக்கும் ஜொக்கோவிக்

மியாமி டென்னிஸ் தொடரை புறக்கணிக்கும் ஜொக்கோவிக்

முன்னணி டென்னிஸ் வீரரான நொவெக் ஜொக்கோவிக் மியாமி பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்கப் போவதில்லையென அறிவித்துள்ளார். அமெரிக்காவின் இடம்பெற்ற ஐனெயைn றயடடள டென்னிஸ் போட்டிகளில் ஜொக்கோவிக் அதிர்ச்சி...

நாளைய போட்டியில் தில்ஷான் மதுசங்க பங்கேற்பதில் சந்தேகம்

நாளைய போட்டியில் தில்ஷான் மதுசங்க பங்கேற்பதில் சந்தேகம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நாளை இடம்பெறவுள்ள மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை வேகப்பந்துவீச்சாளர் தில்ஷான் மதுசங்க இழக்க நேரிடுமென கிரிக்கட்...

WPL இறுதிப் போட்டி இன்று

WPL இறுதிப் போட்டி இன்று

2024ம் ஆண்டுக்கான மகளிர் இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி இன்று இடம்பெறவுள்ளது. டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் ரோயல் செலன்ஜர்ஸ் பெங்களுர் அணிகள் இறுதி சமரில்...

இலங்கை அணிக்கு புதிய வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர்

இலங்கை அணிக்கு புதிய வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர்

இலங்கை கிரிக்கட் அணியின் புதிய வேகப்பந்துவீச்சு பயிற்றுவிப்பாளராக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் ஆக்கிப் ஜாவேத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஆண்டு இடம்பெறவுள்ள ஐ.சி.சி டுவன்டி டுவன்டி உலக...

2026 உலகக்கிண்ண T20 தொடர் இலங்கையில்..

2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடருக்கு இலங்கை அணி நேரடியாகத் தகுதி பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதி...

இலங்கை அணி வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்...

களத்தடுப்பை தெரிவு செய்த இலங்கை அணி

களத்தடுப்பை தெரிவு செய்த இலங்கை அணி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி ஆரம்பமாகியுள்ளது. பங்களாதேஷின் ச்சட்டொக்ரமில் இடம்பெறும் இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி...

இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று (15) நடைபெறவுள்ளது. பகல் இரவுப் போட்டியாக, இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2:00 மணிக்கு...

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு

சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் இடம்பெறவுள்ள 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இலங்கை அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. குசல் மென்டிஸ் அணிக்கு தலைமைதாங்கவுள்ளார்....

3வதும் இறுதியுமான T-20 போட்டி இன்று

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான 20-20 போட்டி இன்று (09) பிற்பகல் 2.30 மணிக்கு சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு...