வாகன விபத்தில் இருவர் உயிரிழப்பு 0
கிளிநொச்சி ஏ 9 வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பணம் நோக்கிப்பயணித்த வேன் ஒன்று மின்சார சபைக்கு சொந்தமான நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றின் மீது மோதியுள்ளது. வேனில் பயணித்த 8 பேரும் பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இருவர் சிகிச்சை பலனின்றி