fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

தேசிய செய்திகள்

மொரட்டுவை – சொய்ஷாபுர சம்பவம் : சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது

மொரட்டுவை – சொய்ஷாபுர சம்பவம் : சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது 0

🕔14:24, 5.ஜூன் 2020

மொரட்டுவை – சொய்சாபுர பிரதேசத்தில் ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பாக்கிசூட்டின் பிரதான சூத்திரதாரியென கருதப்படும் வெளிநாட்டில் இருக்கும் பாதாள குழு உறுப்பினருடன் குறித்த பெண் தொடர்புகளை வைத்திருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் நடத்திய சுற்றிவளைப்பின் மூலம் சந்தேக

Read Full Article
புஸ்ஸ கடற்படை முகாமிலிருந்து மேலும்25 பேர் விடுவிப்பு

புஸ்ஸ கடற்படை முகாமிலிருந்து மேலும்25 பேர் விடுவிப்பு 0

🕔13:19, 5.ஜூன் 2020

புஸ்ஸ கடற்படை முகாமில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 25 பேர் வீடு திரும்பியுள்ளனர். பி.சி.ஆர். பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தொற்றுக்கான அறிகுறி இல்லையென உறுதி செய்யப்பட்டதை அடுத்து நேற்றைய தினம் அவர்கள் இவ்வாறு வெளியேறி சென்றுள்ளனர். இதற்கமைய, புஸ்ஸ தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்திலிருந்து 249 பேர் வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அதேவேளை, மேலும் 84

Read Full Article
24 மணிநேரத்தில்1,490 பேர் கைது..!

24 மணிநேரத்தில்1,490 பேர் கைது..! 0

🕔12:52, 5.ஜூன் 2020

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,490 பேர் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 498 வாகனங்களும் கைப்பற்றப்பட்டதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதுவரை மொத்தமாக 70,042 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 19,856 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைதுசெய்யப்பட்டவர்களில் 25,942 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
இன்று சந்திர கிரகணம்

இன்று சந்திர கிரகணம் 0

🕔12:11, 5.ஜூன் 2020

2020 ஆம் ஆண்டுக்கான சந்திர கிரகணம் இலங்கை நேரப்படி இன்றிரவு 11.15 மணியளவில் ஆரம்பமாகி, அதிகாலை 2.34 மணியளவில் கிரகணம் நிறைவடையும் என, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜயரட்ண தெரிவித்துள்ளார். சந்திர கிரகணத்தின் உச்சம் நள்ளிரவு 12.54 க்கு இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சூரியன் – பூமி – சந்திரன் ஆகியவை ஒரே

Read Full Article
பொசன் தின சகல சமய நிகழ்வுகளும் வீடுகளில் …

பொசன் தின சகல சமய நிகழ்வுகளும் வீடுகளில் … 0

🕔11:27, 5.ஜூன் 2020

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக, இலங்கைவாழ் பௌத்தர்கள் மத வழிபாட்டு இடங்களில் ஒன்றுகூடுவதை தவிர்க்குமாறு, சுகாதாரத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றி, தமது வீடுகளில் இருந்தவாறு இம்முறை பொசோன் பௌர்ணமி தின வழிபாடுகளில் ஈடுபடுமாறு கோரப்பட்டுள்ளது.      

Read Full Article
பொது தேர்தலை முன்னிட்டு இரு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியீடு

பொது தேர்தலை முன்னிட்டு இரு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியீடு 0

🕔10:58, 5.ஜூன் 2020

பொது தேர்தலை முன்னிட்டு இரு விசேட வர்த்தமானி அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய ஒழுக்க செயற்பாடுகள் உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டதாக ஒரு வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன் தேர்தலுடன் தொடர்புடைய ஊடக வழிக்காட்டல்கள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியாகியுள்ளது. இதேவேளை, பொது தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் தினத்தை தீர்மானிப்பதற்கென தேர்தல்கள் ஆணைக்குழு எதிர்வரும் திங்கட் கிழமை

Read Full Article
பிரதமரின் பொசன் பூரணை தின வாழ்த்துச் செய்தி

பிரதமரின் பொசன் பூரணை தின வாழ்த்துச் செய்தி 0

🕔10:54, 5.ஜூன் 2020

நாடு என்றவகையில் நாமனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டமையினாலும், புத்தமதத்தின் போதனையின் அடிப்படையில் உயரிய பண்புகள், சடங்குகளைப் பின்பற்றியமையினாலும் இலங்கை கொவிட் 19 தொற்றை வெற்றிகொள்ளும் பாதையில் பயணிக்க முடிந்துள்ளது என பிரதமர் தெரிவித்துள்ளார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பொசன் பூரணை தின வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Read Full Article
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,797 ஆக அதிகரிப்பு

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,797 ஆக அதிகரிப்பு 0

🕔10:52, 5.ஜூன் 2020

நாட்டில் பதிவாகியுள்ள கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 797 ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய தினத்தில் மாத்திரம் 48 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 42 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனையவர்கள் இந்தியா, டுபாய் மற்றும் பங்களதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். வைத்தியசாலைகளில்

Read Full Article
ஜனாதிபதியின் பொசன் தின விஷேட செய்தி

ஜனாதிபதியின் பொசன் தின விஷேட செய்தி 0

🕔10:15, 5.ஜூன் 2020

ஆன்மீக ரீதியாகவும் ஒழுக்க ரீதியாகவும் பண்பட்ட வளமானதொரு சமூகத்திலேயே அனைவருக்கும் நீதி சாத்தியமானது என்பது தமது நம்பிக்கையாகும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ விடுத்துள்ள பொசன் பூரணை தின வாழ்த்துச் செய்தியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாடு தற்போது முகம்கொடுத்துள்ள நோய்த்தொற்றுக்கு மத்தியிலும் கூட நாம் பண்பாட்டின் அடிப்படையிலான அந்த தத்துவத்திலிருந்து விலகிடவில்லை எனவும் அவர்

Read Full Article
இன்று பொசன் பௌர்ணமி தினம்

இன்று பொசன் பௌர்ணமி தினம் 0

🕔09:05, 5.ஜூன் 2020

பௌத்த தர்மம் இலங்கைக்கு அறிமுகம் செய்து வைக்கப்பெற்றது ஒரு பூரணை தினத்திலேயாகும். இந்நிகழ்வானது ஆனி மாத பூரணை தினத்திலேயே நிகழ்ந்துள்ளது. மகிந்ததேரர் முதன் முதலில் இலங்கைத் தீவில் காலடி பதித்து பௌத்தமத சிந்தனையை சிறப்பாக அறிமுகப்படுத்தினார். குறித்த தினத்தை நினைவு கூர்ந்து பொசன் பூரணை தினம் ஒரு தேசிய விழாவாக வருடாந்தம் இலங்கை உட்பட உலகளாவிய

Read Full Article

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க