fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

சர்வதேச செய்திகள்

ஒலியை விட வேகமாக செல்லும் பிரஹ்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை

ஒலியை விட வேகமாக செல்லும் பிரஹ்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை 0

🕔15:13, 19.அக் 2020

ஒலியை விட வேகமாக செல்லும் பிரஹ்மோஸ் சுப்பர்சொனிக் (Brahmos supersonic)) ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. INS சென்னை போர்க்கப்பலில் இருந்து அரபிக்கடலில் ஏவப்பட்டு, ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் Q ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாக இந்திய இராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. தரை, வான், கடல் என மூவிடங்களிலும் பயன்படுத்தும்

Read Full Article
இத்தாலியில் கொரோனாவின் இரண்டாம் அலை அபாயம்..

இத்தாலியில் கொரோனாவின் இரண்டாம் அலை அபாயம்.. 0

🕔14:56, 19.அக் 2020

இத்தாலியில் மீண்டும் கொவிட் 19 தொற்று பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன. பொது இடங்களுக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமென இத்தாலி அரசாங்கம் அறிவித்துள்ளது. மீண்டும் நாடு முழுமையாக முடக்கப்படுவதை தவிர்ப்பதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதார பிரிவு

Read Full Article
கொரோனா பரவலை அடுத்து இந்தியாவில் சிறுவர் தொழிலாளர்கள் அதிகரிப்பு

கொரோனா பரவலை அடுத்து இந்தியாவில் சிறுவர் தொழிலாளர்கள் அதிகரிப்பு 0

🕔11:43, 19.அக் 2020

இந்தியாவில் சிறு பராய பிள்ளைகள் வாழ்க்கையில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கொரோனா வைரஸ் பரவலை அடுத்து சிறுவர் தொழிலாளர்கள் அதிகளவில் சேவையில் ஈடுபடுத்தப்படுவதாகவும் சிறுவர் திருமணங்கள் நூற்றுக்கு 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்துதல் ஆட்கடத்தல், சிறுவர் திருமணம், சிறுவர் துஷ்பிரயோகம்

Read Full Article
இலங்கையில் பிறந்து நியுசிலாந்தில் வளர்ந்த வனுஷி நியுசிலாந்து பாராளுமன்றத்தில்..

இலங்கையில் பிறந்து நியுசிலாந்தில் வளர்ந்த வனுஷி நியுசிலாந்து பாராளுமன்றத்தில்.. 0

🕔19:12, 18.அக் 2020

இலங்கையரான வனுஷி வோல்டர் நியுசிலாந்து பாராளுமன்ற பிரதிநிதியாக தெரிவாகியுள்ளார். பிரதமர் ஜெசிந்தா ஆர்டனின் தொழில் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வடமேற்கு ஒக்லேண்ட் பிராந்தியத்திலிருந்து அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டார். இதன்போது அவர் எதிர்க்கட்சி வேட்பாளரை தோற்கடித்து 14 ஆயிரத்து 142 வாக்குகளை பெற்றுக்கொண்டார். இலங்கையில் பிறந்த வனுஷி தமது பெற்றோருடன் தனது 5 வது வயதில் நியுசிலாந்து

Read Full Article
லடாக் மோதல் – சீனா உறவில் விரிசலை ஏற்படுத்தியதாக இந்தியா தெரிவிப்பு

லடாக் மோதல் – சீனா உறவில் விரிசலை ஏற்படுத்தியதாக இந்தியா தெரிவிப்பு 0

🕔14:19, 17.அக் 2020

லடாக் எல்லைப்பகுதி மோதல் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இரு நாடுகளும் கிழக்கு லடாக் பகுதியில் படையினரை குவித்துள்ளன. அங்கு தொடர்ந்தும் பதற்றம் நீடிக்கிறது. குறித்த விடயம் இரு நாடுகளுக்கிடையிலான உறவை பாதித்துள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆசிய சமூக கொள்கை நிறுவனம் ஏற்பாடு

Read Full Article
ட்ரம்பின் மகனுக்கு கொரோனா தொற்று

ட்ரம்பின் மகனுக்கு கொரோனா தொற்று 0

🕔14:36, 15.அக் 2020

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மகன் பெரோன் ட்ரம்ப்புக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் அவர் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 14 வயது சிறுவனான பெரோன் ட்ரம்புக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டமை பரிசோதனைகளில் உறுதிப்படுத்தப்பட்டது. அவருக்கு தொற்று ஏற்பட்டமை தொடர்பில் ஏற்கனவே எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை. பாதுகாப்பு காரணங்களுக்காகவே பெரோன்

Read Full Article
கொரோனா தொற்றால் சிலருக்கு காது கேட்கும் திறன் நிரந்தராமாக இழக்கும் வாய்ப்பு

கொரோனா தொற்றால் சிலருக்கு காது கேட்கும் திறன் நிரந்தராமாக இழக்கும் வாய்ப்பு 0

🕔14:24, 15.அக் 2020

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாவதால் சிலருக்கு காது கேட்கும் திறன் நிரந்தராமாக இழக்கும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து விஞ்ஞானிகள் இது தொடர்பான ஆய்வை முன்னெடுத்துள்ளனர். கொரோனா வைரஸின் பக்க விளைவாக செவித்திறன் இழக்கு ஏற்படுவதாகவும், உடனடி சிகிச்சை அளிப்பதன் மூலம் கேள்திறனை மீட்டெடுக்க முடிமெனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். லண்டனில் 45 வயதான ஆஸ்துமா

Read Full Article
கொரோனா தடுப்பூசியை அதிகளவில் உற்பத்தி செய்ய ரஷ்யா நடவடிக்கை

கொரோனா தடுப்பூசியை அதிகளவில் உற்பத்தி செய்ய ரஷ்யா நடவடிக்கை 0

🕔13:07, 15.அக் 2020

வசந்த காலத்தில் ஒவ்வொரு மாதமும் ஒன்றரைக்கோடி கொரோனா தடுப்பூசியை தயாரிக்க ரஷ்யா தீர்மானித்துள்ளது. ரஷ்ய தொழிற்துறை மற்றும் வர்த்தக துறை அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பதற்காக ரஷ்யா ஸ்புட்னிக் வி எனும் தடுப்பூசியை உருவாக்கி அதன் இறுதிக்கட்ட மருத்துவத பரிசோதனையை மேற்கொண்டு வருகிறது. நவம்பர் மாதம் 8 இலட்சம் தடுப்பூசிகளையும், டிசம்பர்

Read Full Article
தாய்லாந்து அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் தீவிரம்

தாய்லாந்து அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் தீவிரம் 0

🕔18:12, 14.அக் 2020

தாய்லாந்து அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. அரச சட்டங்களை உடன் மீள் சீர்திருத்த வேண்டுமெனவும் பிரதமர் ரியுத் வான் ஓவா உடன் ராஜானாமா செய்ய வேண்டுமென்றும் தாய்லாந்தின் பெங்கோக் நகரை ஆக்கிரமித்துள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர். 2014 ம் ஆண்டு இராணுவ புரட்சியினால் அதிகாரத்திற்கு வந்த தற்போதய பிரதமர் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்றியதனால் ஜனநாயகம் கடும்

Read Full Article
புதிய சுற்றுலா வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த ஐரோப்பிய சங்கம் தீர்மானம்

புதிய சுற்றுலா வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த ஐரோப்பிய சங்கம் தீர்மானம் 0

🕔12:58, 14.அக் 2020

புதிய சுற்றுலா வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த ஐரோப்பிய சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு 27 உறுப்பு நாடுகள் இணக்கம் வெளியிட்டுள்ளன. கொவிட் – 19 பரவலை கட்டுப்படுத்தி சுற்றுலா நடவடிக்கைகளை மேற்கொள்ள எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. இதில் உறுப்பு நாடுகளின் பிரஜைகளுக்கு மாத்திரம் முன்னுரிமை வழங்கப்படவுள்ளது. கடந்த காலங்களில் ஐரோப்பிய வலய எல்லைப்பகுதி மூடப்பட்டு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. புதிய நிகழ்ச்சித்திட்டத்தின்

Read Full Article

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க