fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

சர்வதேச செய்திகள்

ஜமால் கஷோக்கியின் படுகொலை தொடர்பாக சவுதி முடிக்குரிய இளவரசருக்கு எதிராக வழக்கு தாக்கல்..

ஜமால் கஷோக்கியின் படுகொலை தொடர்பாக சவுதி முடிக்குரிய இளவரசருக்கு எதிராக வழக்கு தாக்கல்.. 0

🕔18:46, 21.அக் 2020

சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் படுகொலை தொடர்பாக சவுதி அரேபிய முடிக்குரிய இளவரசருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜமால் கஷோக்கியின் காதலி மற்றும் அவரால் கட்டியெழுப்பப்பட்ட மனித உரிமைகள் குழுவொன்றும் இவ்வழக்கை தாக்கல் செய்துள்ளது. அமெரிக்க நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் முக்கிய பிரதிவாதியாக சவுதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் உள்ளிட்ட 20 பேர்

Read Full Article
அமெரிக்காவில் கொரோனா மரணம் இவ்வருட இறுதிக்குள் 3 இலட்சத்தை எட்டுமென அச்சம்

அமெரிக்காவில் கொரோனா மரணம் இவ்வருட இறுதிக்குள் 3 இலட்சத்தை எட்டுமென அச்சம் 0

🕔16:11, 21.அக் 2020

அமெரிக்காவில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இவ்வருட இறுதிக்குள் 3 இலட்சத்தை எட்டுமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை 2 இலட்சத்து 26 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அந்நாட்டில் நோய் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். 85 இலட்சத்து 20 ஆயிரத்து 307 பேர் அமெரிக்காவில் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 55 இலட்சத்து 45 ஆயிர்திற்கும் அதிகமானோர் தொற்றிலிருந்து

Read Full Article
இந்தியாவில் கடந்த இரு வாரங்களில் வளி மாசு உயர்வு

இந்தியாவில் கடந்த இரு வாரங்களில் வளி மாசு உயர்வு 0

🕔15:11, 21.அக் 2020

இந்தியாவின் டெல்லி மற்றும் ஏனைய வட பகுதிகளில் கடந்த இரு வாரங்களில் வளி மாசு அதிகரித்துள்ளது. இது பாரிய பாதிப்பாக அமையுமென அந்நாட்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றுக்கெதிரான இந்தியாவின் போராட்டம் இதனால் பாதிக்கப்படுமென அவர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில், கொவிட் – 19 தொற்றுக்குள்ளானவர்கள் உயிரிழப்பதற்கு, காற்றின்

Read Full Article
கொரோனா தடுப்பூசி அனைத்து பிரஜைகளுக்கும் கிடைக்கப்பெறும் : நரேந்த்ர மோதி

கொரோனா தடுப்பூசி அனைத்து பிரஜைகளுக்கும் கிடைக்கப்பெறும் : நரேந்த்ர மோதி 0

🕔10:02, 21.அக் 2020

கொரோனா வைரசிற்கு எதிராக உருவாக்கப்படும் தடுப்பூசி அனைத்து பிரஜைகளுக்கும் கிடைக்கப்பெறுமென இந்திய பிரதமர் நரேந்த்ர மோதி தெரிவித்துள்ளார். சாத்தியமான தடுப்பூசி உருவாக்கப்படும் பட்சத்தில் அதனை நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கக்கூடிய வகையிலான நடவடிக்கைகளை துறைசார் ஊழியர்கள் முன்னெடுப்பார்கள் என பிரதமர் உறுதியளித்துள்ளார். நேற்றைய தினம் நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை நிகழ்த்திய பிரதமர் மோதி, கொவிட்

Read Full Article
உலக சுகாதார ஸ்த்தாபனம் தயாரிக்கவுள்ள தடுப்பூசிக்கு 184 நாடுகளின் பங்களிப்பு

உலக சுகாதார ஸ்த்தாபனம் தயாரிக்கவுள்ள தடுப்பூசிக்கு 184 நாடுகளின் பங்களிப்பு 0

🕔13:32, 20.அக் 2020

கொரோனா வைரசுக்கு எதிராக உலக சுகாதார ஸ்த்தாபனம் தயாரிக்கவுள்ள இக்வெக்ஸ் தடுப்பூசிக்கு 184 நாடுகளின் பங்களிப்பு கிடைத்துள்ளதாக அவ்வமைப்பு அறிவித்துள்ளது. தற்போது இவ் வைரசுக்கு எதிராக பரீட்சாத்திக்கப்படுகின்ற, வெற்றிகரமான தடுப்பூசியை தயாரிப்பதற்கும் அதனை வினியோகிப்பதற்குமான பொறுப்பை உலக சுகாதார ஸ்த்தாபனமும் யுனிசெப் அமைப்பும் ஏற்றுள்ளன. இதற்கு தேவையான நிதி ஒதுக்கீடுகளை இக்வெக்ஸ் அணியின் 184 உறுப்பு

Read Full Article
முகக்கவசத்தை கட்டாயமாக்க சுவிட்சர்லாந்து தீர்மானம்

முகக்கவசத்தை கட்டாயமாக்க சுவிட்சர்லாந்து தீர்மானம் 0

🕔13:21, 20.அக் 2020

முகக்கவசத்தை கட்டாயமாக்க சுவிட்சர்லாந்து தீர்மானித்துள்ளது. கொவிட் – 19 தொற்று பரவலை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். உள்ளக செயற்பாடுகள் மக்கள் ஒன்றுகூடுவதை மட்டுப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. சுகாதார ஆலோசனைகளுக்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக சுவிட்சர்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேவேளை உணவகங்கள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்களை மூட பெல்ஜியம் தீர்மானித்துள்ளது. தெரிவுசெய்யப்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களில்

Read Full Article
அமெரிக்காவின் எலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

அமெரிக்காவின் எலஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 0

🕔12:52, 20.அக் 2020

அமெரிக்காவின் எலஸ்கா மாகாணத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 7.5 ரிக்டர் அளவில் நிலஅதிர்வு பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எலஸ்கா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் குறித்த பகுதிக்கு பொது மக்கள் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளியிலிருந்து 100 கிலோ மீற்றர் தூரத்தில் இரு

Read Full Article
பதப்படுத்தப்பட்ட உணவுப்பொதிகளில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு : சீன ஆய்வகம்

பதப்படுத்தப்பட்ட உணவுப்பொதிகளில் கொரோனா வைரஸ் கண்டுபிடிப்பு : சீன ஆய்வகம் 0

🕔15:30, 19.அக் 2020

பதப்படுத்தப்பட்ட உணவுப்பொதிகளில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. சீனாவில் பொதியிடல் பணிகளுடன் தொடர்புடைய 56 நிறுவனங்களின் ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதனையடுத்தே ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கமைய பதப்படுத்தப்பட்ட உணவுகளின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் உயிர் வாழ்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. குறித்த பொதிகளை தொடும் நபர்களை வைரஸ் தொற்றிக்கொள்ளும்

Read Full Article
ஒலியை விட வேகமாக செல்லும் பிரஹ்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை

ஒலியை விட வேகமாக செல்லும் பிரஹ்மோஸ் ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதனை 0

🕔15:13, 19.அக் 2020

ஒலியை விட வேகமாக செல்லும் பிரஹ்மோஸ் சுப்பர்சொனிக் (Brahmos supersonic)) ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது. INS சென்னை போர்க்கப்பலில் இருந்து அரபிக்கடலில் ஏவப்பட்டு, ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில் Q ஏவுகணை குறிப்பிட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாக இந்திய இராணுவ ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. தரை, வான், கடல் என மூவிடங்களிலும் பயன்படுத்தும்

Read Full Article
இத்தாலியில் கொரோனாவின் இரண்டாம் அலை அபாயம்..

இத்தாலியில் கொரோனாவின் இரண்டாம் அலை அபாயம்.. 0

🕔14:56, 19.அக் 2020

இத்தாலியில் மீண்டும் கொவிட் 19 தொற்று பரவல் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டில் அமுல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் மீண்டும் கடுமையாக்கப்பட்டுள்ளன. பொது இடங்களுக்கு வரும் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமென இத்தாலி அரசாங்கம் அறிவித்துள்ளது. மீண்டும் நாடு முழுமையாக முடக்கப்படுவதை தவிர்ப்பதற்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் சுகாதார பிரிவு

Read Full Article

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க