சர்வதேச செய்திகள்

விபத்தில் இதுவரை 6 பேர் இறந்திருக்கலாம்?

விபத்தில் இதுவரை 6 பேர் இறந்திருக்கலாம்?

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் பால்டிமோர் பாலம் உள்ளது. இந்த பாலம் 2.6 கிலோமீட்டர் நீளம் கொண்டது. நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த பாலத்தின் அடியில் சரக்கு...

ஹமாஸ் தலைவர் ஈரான் விஜயம்

ஹமாஸ் தலைவர் ஈரான் விஜயம்

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா ஈரானிற்கு செல்லவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஈரான் அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடவுள்ளார். ஹமாஸ் தலைவரின் குறித்த விஜயம் தொடர்பில் ஈரான் ஊடகங்கள்...

அமெரிக்காவில் பாலம் விபத்து

அமெரிக்காவில் பாலம் விபத்து

அமெரிக்காவின் Baltimore நகரிலுள்ள பாலமொன்று இடிந்து வீழ்ந்துள்ளது. குறித்த பாலம் பட்டாப்ஸ்கோ ஆற்றிற்கு மேலாக அமையப்பெற்றிருந்தது. கொள்கலன்களை ஏற்றி வந்த கப்பலொன்று பாலத்தில் மோதியதில் இந்த அனர்த்தம்...

இசை நிகழ்ச்சி தாக்குதலில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பயங்கரவாதிகள்

இசை நிகழ்ச்சி தாக்குதலில் குற்றத்தை ஒப்புக்கொண்ட பயங்கரவாதிகள்

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள குரோகஸ் சிட்டி ஹாலில் மிகப்பெரிய இசைநிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது அங்கு துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள்...

பாகிஸ்தானில் விமானப்படை தளம் மீது தாக்குதல்

பாகிஸ்தானில் விமானப்படை தளம் மீது தாக்குதல்

பாகிஸ்தானின் துர்பத்தில் அந்நாட்டின் 2-வது பெரிய கடற்படை, விமானப்படை தளம் உள்ளது. இந்த விமானப்படை தளத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டுகளை வீசியும்...

இஸ்ரேலுக்கு அமெரிக்க உப ஜனாதிபதி எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு அமெரிக்க உப ஜனாதிபதி எச்சரிக்கை

காஷாவின் தென் பகுதியிலுள்ள ரபா நகர் மீது இஸ்ரேல் தரைவழித் தாக்குதல்களை நடத்துமாயின் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடுமென அமெரிக்க உப ஜனாதிபதி கமலா ஹாரிஸ் எச்சரிக்கை...

பிரேசிலில் வெள்ளப்பெருக்கு.. 25 பேர் பலி

பிரேசிலில் வெள்ளப்பெருக்கு.. 25 பேர் பலி

பிரேசிலின் தென் கிழக்கு பகுதியில் ஏற்ப்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு மற்றும் புயல் தாக்கத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்துள்ளது. கடந்த ஒருவாரகாலமாக நீடிக்கும் சீரற்ற வானிலையால் ரியோ...

ரஷ்யா ஏவுகணைகள் போலந்து நாட்டின் வான்வழி பகுதியில் செல்வதாக குற்றச்சாட்டு

ரஷ்யா ஏவுகணைகள் போலந்து நாட்டின் வான்வழி பகுதியில் செல்வதாக குற்றச்சாட்டு

உக்ரைன் மீது ரஷியா வலுக்கட்டாயமாக தாக்கல் நடத்த தொடங்கியது. இந்த தாக்குதல் போராக மாறியது. இரு நாடுகளுக்கும் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை தாண்டியும் நடைபெற்று வருகிறது....

வடகொரியா அதிபரை சந்திக்கும் ஜப்பான் பிரதமர்

வடகொரியா அதிபரை சந்திக்கும் ஜப்பான் பிரதமர்

தென்கொரியா மற்றும் அமெரிக்கா தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என கருதும் வட கொரியா, இரு நாடுகளுக்கும் எதிராக அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. கொரிய தீபகற்பத்திற்கும்...

ரஷ்ய தாக்குதல் : நான்கு பேர் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டு

ரஷ்ய தாக்குதல் : நான்கு பேர் மீது நீதிமன்றம் குற்றச்சாட்டு

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் நேரடியாக தொடர்புடையவர்கள் என நான்கு பேர் மீது அந்நாட்டு நீதிமன்றம் குற்றம் சுமத்தியுள்ளது. பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக அவர்களுக்கு...