பிரித்தானிய பொதுத் தேர்தலில் கென்ஷவேடிவ் கட்சி அமோக வெற் 0
பிரித்தானிய பொது தேர்தலில் அந்நாட்டின் ஆளும் கட்சியான கன்சவேட்யு கட்சி பெற்றி பெற்றுள்ளது. இதற்கு அமைய பிரதமர் போரிஸ் ஜொன்சனுக்கு மீண்டும் பிரித்தானியாவை ஆள வரம் கிடைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரிட்டன் பொது தேர்தல் முடிவுகளின் படி பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தலைமையிலான கன்சவேட்யு கட்சி 358 தொகுதிகளை வென்றெடுத்துள்ளது. தொழில்கட்சி 203 தொகுதிகளில்