அக்கம் பக்கம்

எதிர்வரும் 6 மாதங்கள் ஐரோப்பாவுக்கு அவதானம் மிக்க காலமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவிப்பு

எதிர்வரும் 6 மாதங்கள் ஐரோப்பாவுக்கு அவதானம் மிக்க காலமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கொவிட் வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையின் அதிகரிப்பை அடுத்தே சுகாதார ஸ்தாபனம்...

போயிங் 737 மக்ஸ் ரக விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை

போயிங் 737 மக்ஸ் ரக விமானத்தை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதியும் கிடைக்கப்பெற்றுள்ளது. இரண்டு அபாயகர பேரழிவுகளுக்கு பின்னர் 20 மாதங்கள் விமான...

கொரோனா வைரசுக்கு எதிராக பரீட்சிக்கப்பட்டு வரும் 3 தடுப்பூசிகள் வெற்றியளிக்கும் அறிகுறி

கொரோனா வைரசுக்கு எதிராக முகம்கொடுத்து வரும் நிலையில் புதிய எதிர்பார்ப்புக்களுடன் பரீட்சிக்கப்பட்டு வரும் 3 தடுப்பூசிகளின் நடவடிக்கைகள் 90 சதவீதத்திலும் கூடியளவில் வெற்றிகரமான பெறுபேறுகளை தந்துள்ளதாக அறிவிக்கப்படுகின்றது....

2008 ம் ஆண்டிற்கு பின்னர் இவ்வாண்டு அமெரிக்காவில் அதிகூடிய குரோத ரீதியிலான குற்றங்கள் : FBI

2008 ம் ஆண்டிற்கு பின்னர் அமெரிக்காவில் அதிகூடிய குரோத ரீதியிலான குற்றச்செயல்கள் இவ்வாண்டிலேயே இடம்பெற்றுள்ளதாக எப்.பி.ஐ அமைப்பின் புதிய அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இவ்வாண்டில் 7 ஆயிரத்து 314...

ஈராக்கில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 21 பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்

ஈராக்கில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 21 பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றம்

ஈராக்கில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய 21 பேருக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கே தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. ஈராக்கில் ISIS அமைப்பு ஆதிக்கம்...

ரஷ்யாவின் தடுப்பூசியை பெற பல நாடுகள் கோரிக்கை : விளாடிமிர் புட்டின் கருத்து

ரஷ்யாவின் தடுப்பூசியை பெற பல நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளதாக ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசுக்கான ஸ்புட்னிக் தடுப்பூசியை ரஷ்யா தயாரித்துள்ளது. குறித்த தடுப்பூசி பல...

பொது நிகழ்வுகளில் கலந்துகொள்வதை தவிர்த்துள்ளார் பாப்பரசர் பிரான்ஸிஸ்

ஜோ பைடனுக்கு கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் பாப்பரசர் பிரான்சிஸ் வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள ஜோ பைடனுக்கு கத்தோலிக்க திருச்சபையின் தலைவர், பாப்பரசர் பிரான்சிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜோ பைடனை தொலைபேசி மூலம் தொடர்புகொண்ட பாப்பரசர் ஆசீர்வாதங்களையும்...

கடந்த 24 மணிநேரத்துக்குள் உலகில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் அமெரிக்காவில் பதிவு..

கடந்த 24 மணிநேரத்துக்குள் உலகில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்;களின் எண்ணிக்கை அமெரிக்காவில் பதிவாகியது. ஒரு இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் கூடுதலான தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் நேற்றைய தினத்தில்...

சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கென மேலும் 4 நாடுகளுடன் இருதரப்பு உடன்படிக்கை

சுற்றுலாத் துறை பாதிப்பால் உலக பொருளாதாரத்தில் 2.8 சதவீத நஷ்டம்

ஐக்கிய நாடுகள் சபையின் அங்டாட் (UNCTAD) நிறுவனம் வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், சுற்றுலாத் துறை பாதிப்பால் உலக பொருளாதாரத்தில் ஆகக்கூடுதலாக 2.8 சதவீத நஷ்டம் ஏற்படலாமெனத் தெரியவந்துள்ளது....

பிரித்தானியாவில் இன்றைய தினம் கொவிட் மரணங்கள் 50 ஆயிரத்தை தாண்டியது..

பிரித்தானியாவில் இன்றைய தினம் கொவிட் மரணங்கள் 50 ஆயிரத்தை தாண்டியது. அத்துடன் அமெரிக்காலில் தொடர்ந்தும் பதற்ற நிலை காணப்படுவதாக வெளிநாட்டு அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன. 10 நாட்களுக்குள் அமெரிக்காவில்...