fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

அக்கம் பக்கம்

ஜப்பானில் சொகுசு படகு திமிங்கலம் மீது மோதியதால் 80 பயணிகள் காயம்

ஜப்பானில் சொகுசு படகு திமிங்கலம் மீது மோதியதால் 80 பயணிகள் காயம் 0

🕔10:30, 10.மார்ச் 2019

ஜப்பானில் 125 பேருடன் பயணித்த சொகுசு படகு ஒன்று திமிங்கலம் மீது மோதியதால் அதில் பயணித்த என்பது பயணிகள் காயம் அடைந்துள்ளனர். மிகவும் வேகமாக நடுக்கடலில் அந்த படகு சென்று கொண்டிருக்கும்போது திடீரென ஒரு பொருள் மீது பயங்கரமாக மோதியது. இவ்வாறு மோதியதால் பயணிகள் தடுமாறினார்கள். முன்னால் இருந்த சீட் மீது பல பயணிகள் மோதினர்.

Read Full Article
வாடிக்கையாளர்களின் இரகசியங்களை பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கை : மார்க்

வாடிக்கையாளர்களின் இரகசியங்களை பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கை : மார்க் 0

🕔15:53, 7.மார்ச் 2019

தனது வாடிக்கையாளர்களின் இரகசியங்களை பாதுகாப்பதற்கு அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படுமென பேஸ்புக் ஸ்தாபகர் மார்க் ஸக்கர்பேர்க் தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் பேஸ்புக் வாடிக்கையாளர்கள் தங்கள் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டனர். அவர்களது தகவல்களை பேஸ்புக் நிறுவனம் வேறு நிறுவனங்களுக்கு விற்பனை செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தமையை தொடர்ந்தே இவ்வாறான நிலை ஏற்பட்டது. இதனை மறுத்துள்ள பேஸ்புக்

Read Full Article
உலகில் வளி மாசடைவு அதிகமுள்ள 10 நகரங்களில் இந்திய முதன்மையில்

உலகில் வளி மாசடைவு அதிகமுள்ள 10 நகரங்களில் இந்திய முதன்மையில் 0

🕔17:48, 5.மார்ச் 2019

உலகில் வளி மாசடைவு அதிகமுள்ள 10 நகரங்களில் 6 நகரங்கள் இந்தியாவுக்கு சொந்தமானவை என தெரியவந்துள்ளது. புதுடில்லி  நகரம் வளிமாசடைவினால் அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள நகரமாக பட்டியலிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான ஆய்வு அண்மையில் மேற்கொள்ளப்பட்டது. பாகிஸ்தானின் இரு நகரங்கள் மற்றும் சீனாவின் ஒரு நகரமும் குறித்த பட்டியலில் உள்ளடங்குவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
ஆஸ்திரேலியாவில் அமைத்துள்ள விசித்திரமான முயல் வேலி

ஆஸ்திரேலியாவில் அமைத்துள்ள விசித்திரமான முயல் வேலி 0

🕔11:59, 27.பிப் 2019

ஒருவரை ஒருவர் பாதுகாப்பதற்காக தடுப்புகள் அல்லது தடைகள் அமைப்பது ஒரு புதிய விடயமல்ல.ஆயிரம் ஆயிரம் வருடங்களாக இருந்து வரும் ஒரு விடயமே. அது நாடுகளுக்கு இடையிலான எல்லைகளை பிரிப்பதற்காக இருக்கலாம், வெளி இராணுவ படையெடுப்பை தடுப்பதற்காக இருக்கலாம் அலலது ஒரு நாட்டுக்குரியர்கள் அடுத்த நாட்டுக்கு சட்டவிரோதமாக பிரவேசிப்பதை தடுபபதற்காகவும் இவ்வாறான தடைகள் அமைக்கப்படும். இப்படி தடைகள்

Read Full Article
விமானமொன்றை கடத்துவதற்கு முற்பட்ட பயணி கைது

விமானமொன்றை கடத்துவதற்கு முற்பட்ட பயணி கைது 0

🕔10:53, 25.பிப் 2019

பங்களதேஷிலிருந்து டுபாய் நோக்கி புறப்பட்ட விமானமொன்றை கடத்துவதற்கு முற்பட்ட பயணியொருவரை பங்களதேஷ் விசேட படையினர் கைதுசெய்துள்ளனர். சந்தேக நபர் தன்னிடம் துப்பாக்கி இருப்பதாகவும் தனக்கு சகலரும் ஒத்துழைக்க வேண்டுமென அச்சுறுத்தியுள்ளார். குறித்த சந்தர்ப்பத்தில் விமானத்தில் 148 பயணிகள் இருந்ததாக பங்களதேஷ் செய்திகள் தெரிவிக்கின்றன. விமானம் பயணத்தை ஆரம்பித்த சில நிமிடங்களில் சிட்டங்கொங் நகரில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

Read Full Article
பிரசெல்சில் சொக்கலட் ஆடை அலங்கார நிகழ்வு

பிரசெல்சில் சொக்கலட் ஆடை அலங்கார நிகழ்வு 0

🕔13:17, 22.பிப் 2019

பெல்ஜியத்தின் தலைநகரான பிரசெல்சில் சொக்கலட் ஆடை அலங்கார நிகழ்வொன்று இடம்பெற்றது. சொக்கலட்டுக்களை பயன்படுத்தி 13 ஆடைகள் வடிவமைக்கப்பட்டு இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. இவ்வாடைகளை தயாரிப்பதற்கென உருக்கு மற்றும் பொலிஸ்டைரின் என்பன பயன்படுத்தப்பட்டு அதனை மறைப்பதற்காக சொக்கலட் மற்றும் கொக்கோ தூள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. காட்சிப்படுத்தப்பட்ட ஒரு ஆடைக்கென 8 கிலோ கிராம் சொக்கலட்டுக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் சொக்கலட்டுக்களால் தயாரிக்கப்பட்ட

Read Full Article
ரஷ்யாவில் இராணுவ வீரர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை

ரஷ்யாவில் இராணுவ வீரர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை 0

🕔10:22, 22.பிப் 2019

ரஷ்யாவில் இராணுவ வீரர்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளது. இதுதொடர்பான பிரேரணை பாராளுமன்றத்தின் கீழ் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இராணுவ வீரர்கள் பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதால் இரகசிய தகவல்கள் கசிவதாக தெரியவந்துள்ளது. கீழ் சபையில் சமர்க்கப்பிட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் பாராளுமன்றத்தின் மேல் சபையிலும் கூட்டமைப்பு கவுன்சலிலும் பிரேரணை நிறைவேற்றப்படவேண்டும். அதன்பின்னர்

Read Full Article
விமானம் ஓட்டி அசால்ட்டாக அசத்திய ஆஸி அணி கிரிக்கட் வீரர்

விமானம் ஓட்டி அசால்ட்டாக அசத்திய ஆஸி அணி கிரிக்கட் வீரர் 0

🕔13:07, 21.பிப் 2019

விமானமொன்றை ஓட்டி உலகை திரும்பி பார்க்க வைத்த ஒரு கிரிக்கட் வீரராக உஸ்மான் கவாஜா காணப்படுகின்றார்.அவுஸ்திரேலிய அணியின் கிரிக்கட் வீரராக திகழும்  உஸ்மான் கவாஜா ஒரு தகுதி பெற்ற விமானி. உலகின் மிகப்பெரிய விமானத்தை அவர் ஓட்டிக்கொண்டிருக்கிறார்.ஏர்பஸ் ஏ380 விமானத்தை கவாஜா ஓட்டி அசாலட்டாக தன்னை பற்றி உலகுக்கு எடுத்தி காட்டியுள்ளார். கவாஜா இந்திய அணிக்கெதிரான

Read Full Article
ஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைககள்

ஈராக் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 7 குழந்தைககள் 0

🕔09:56, 20.பிப் 2019

ஈராக்கில் 25 வயதான பெண் ஒருவருக்கு ஒரே பிரசவத்தில்  7 குழந்தைககள் பிறந்துள்ளன. இவருக்கு  ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவர் கடந்த சில தினங்களுக்கு முன், அங்குள்ள மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரே பிரசவத்தில் 6 பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் பிறந்தன. சுகப்பிரசவத்தில் பிறந்த 7 குழந்தைகளும் தற்போது நலமாக இருப்பதாக

Read Full Article
ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் : ஜப்பான் பரிந்துரை

ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டும் : ஜப்பான் பரிந்துரை 0

🕔10:24, 18.பிப் 2019

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படவேண்டுமென ஜப்பான் பரிந்துரை செய்தது. வடகொரியாவுடனான பேச்சுவார்த்தையை முன்னெடுத்தற்காக அமைதிக்கான நோபல் பரிசு ஜனாதிபதி ட்ரம்புக்கு வழங்கப்பட வேண்டுமென ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது. அணு ஆயுத சோதனைகள் மூலம் சர்வதேச நாடுகளை அச்சுறுத்திய வடகொரிய தற்போது அணுவாயுத சோதனையை கைவிட்டுள்ளது. தற்போது கொரிய தீபகற்பத்தில் பதட்டமான சூழல்

Read Full Article

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க