fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

அக்கம் பக்கம்

கவசாகி நோய் தற்போது 13 நாடுகளில் குழந்தைகளை தாக்கியிருப்பதாக தகவல்

கவசாகி நோய் தற்போது 13 நாடுகளில் குழந்தைகளை தாக்கியிருப்பதாக தகவல் 0

🕔18:52, 23.மே 2020

கவசாகி நோய் தற்போது 13 நாடுகளில் குழந்தைகளை தாக்கியிருப்பதாக நியூயோர்க் ஆளுநர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் 50 மாநிலங்களில் 25 மாநிலங்களில் இந்நோய் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

Read Full Article
கொவிட் 19 வைரஸ் பரவலின் புதிய மைய பகுதியாக தென் அமெரிக்கா மாறும் அபயம்

கொவிட் 19 வைரஸ் பரவலின் புதிய மைய பகுதியாக தென் அமெரிக்கா மாறும் அபயம் 0

🕔12:32, 23.மே 2020

கொவிட் 19 வைரஸ் பரவலின் புதிய மைய பகுதியாக தென் அமெரிக்கா மாறும் அபயமுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. நோய் தொற்றினால் பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கை தென் அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. இதனால், வைரஸ் தாக்கத்தின் மைய பகுதியாக தென் அமெரிக்க நாடுகள் மாறக்கூடுமென உலக சுகாதர ஸ்தாபனத்தின் அவசர செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் மைக் ரயன்

Read Full Article
பாகிஸ்தானில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 : இருவர் உயிருடன் மீட்பு (VIDEO)

பாகிஸ்தானில் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 : இருவர் உயிருடன் மீட்பு (VIDEO) 0

🕔12:30, 23.மே 2020

பாகிஸ்தானில் கராச்சி நகரில் இடம்பெற்ற விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது. விபத்து இடம்பெற்ற பகுதியில் இருந்து இருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றைய தினம் கராச்சி விமானநிலையத்தில் தரையிறங்குவதற்காக பயணித்த எயாபஸ் எ.320 என்ற பயணிகள் விமானம் கராச்சி நகரின் சங் மாநிலத்தில் பயணிக்கும் போது விபத்துக்குள்ளானது. குடியிருப்பு

Read Full Article
உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள்..

உலகின் மிகப்பெரிய அகதிகள் முகாமில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்பாட்டுக்குள்.. 0

🕔12:48, 22.மே 2020

உலகில் மிகப்பெரிய அகதிகள் முகாமில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவரகம் தெரிவித்துள்ளது. ஒரு மில்லியனுக்கும் அதிக ரோஹின்ய அகதிகள் வசிக்கும் தெற்கு பங்களதேஷிலுள்ள அகதி முகாமில் கடந்த 14 ம் திகதி இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்பட்ட நிலையில் தற்போது

Read Full Article
உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 இலட்சத்தை எட்டவுள்ளது..

உலகில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 இலட்சத்தை எட்டவுள்ளது.. 0

🕔12:16, 22.மே 2020

உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 இலட்சத்தை எட்டவுள்ளது. 3 இலட்சத்து 34 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 20 இலட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். 213 நாடுகள் மற்றும் சுயாட்சி பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், அமெரிக்காவிலே அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்நாட்டில் 16

Read Full Article
அம்பன் சூறாவளியால் இந்திய மற்றும் பங்களாதேஷில் அதிகம் பாதிப்பு

அம்பன் சூறாவளியால் இந்திய மற்றும் பங்களாதேஷில் அதிகம் பாதிப்பு 0

🕔16:39, 21.மே 2020

அம்பன் சூறாவளியால் இந்திய மற்றும் பங்களாதேஷில் அதிகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 3 மில்லியனுக்கும் அதிகமானோர் வீடுகளில் இருந்து வெளியேறியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களில் அதிகமானோர் பங்களதேஷ் பிரஜைகள். கொரோனா வைரஸ் பரவலை கட்டப்படுத்துவதற்கென சுகாதார பிரிவு வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்றி சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும் உரிய முறையில் அனைவருக்கும் தற்காலிக

Read Full Article
வறிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரிப்பு : உலக சுகாதார ஸ்தாபனம் கவலை

வறிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கம் வேகமாக அதிகரிப்பு : உலக சுகாதார ஸ்தாபனம் கவலை 0

🕔12:53, 21.மே 2020

வறியநாடுகளில் கொரோனா வைரசினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் கவலை வெளியிட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்ட ஒரு இலட்சத்து 6 ஆயிரம் பேர் அடையாளம் காணப்பட்டுள்ளரென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளதென உலக சுகாதாரஸ்தாபனத்தின்

Read Full Article
தமக்கான பாதுகாப்பு உதவிகளில் வீழ்ச்சி : ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் கவலை

தமக்கான பாதுகாப்பு உதவிகளில் வீழ்ச்சி : ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் கவலை 0

🕔12:00, 20.மே 2020

கொவிட் 19 தொற்றிலிருந்து தமது வலயத்தை பாதுகாப்பதற்கான உதவிகள் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஆபிரிக்க நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வளர்முக நாடுகள் ஆபிரிக்க நாடுகளுக்கு உதவிகளை வழங்க தவறியுள்ளதாக சில நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஆபிரிக்காவுக்கு நிதி உதவி மற்றும் கடன் நிவாரணம் வழங்குவதாக அபிவிருத்தியடைந்த நாடுகள் வாக்குறுதியளித்ததிருந்தன. எனினும் உலகம் முழுவதும் கொவிட் 19 தொற்று பாதிப்பை

Read Full Article
உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானவர்களின் எண்ணிக்கை..

உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானவர்களின் எண்ணிக்கை.. 0

🕔15:39, 19.மே 2020

உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானவர்களின் எண்ணிக்கை 3 இலட்சத்தை தாண்டியுள்ளது. 320,434 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். (19.05.2020- 3pm) 49 இலட்சத்திறகும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 19 இலட்சத்து 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். 212 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது.

Read Full Article
2015ம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது..

2015ம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டது.. 0

🕔13:31, 19.மே 2020

2015ம் ஆண்டின் பின்னர் முதல் முறையாக ஜப்பானின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. ஏற்றுமதிகள் குறைந்தமையை தொடர்ந்தே இவ்வாறு பொருளாதாரம் வீழ்ச்சியடைந்திருப்பதுடன், தற்போது அந்நாட்டின் தலா தேசிய உற்பத்தி 3.4 வீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளது.

Read Full Article

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க