அக்கம் பக்கம்

ஒமிக்ரோன் அச்சத்தால் செல்வந்த நாடுகள் தடுப்பூசிகளை பதுக்கும் அபாயம் : WHO

ஒமிக்ரோன் கொவிட் வைரஸ் அச்சத்தால் செல்வந்த நாடுகள் தடுப்பூசிகளை பதுக்கும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது. ஒமிக்ரோன் பரவல் காரணமாக பூஸ்டர் டோஸ் வழங்குவது...

ஒமிக்ரோன் டெல்டாவை விட பாதூரமானதல்ல : உலக சுகாதார அமைப்பு

ஒமிக்ரோன் டெல்டாவை விட பாதூரமானதல்ல : உலக சுகாதார அமைப்பு

கொவிட் 19 ஒமிக்ரோன் வைரஸ் திரிபானது டெல்டா வைரஸ் திரிபை விட பாரதூரமானதல்லவென நாளுக்கு நாள் உறுதிப்படுத்தப்பட்டு வருவதாக உலக சுகாதார அமைப்பின் பிரதாணி தெரிவித்தார். ஒமிக்ரோன்...

உக்ரேனை ஆக்கிரமிக்கும் எண்ணம் தமக்கு இல்லையென்கிறார் ரஷ்ய ஜனாதிபதி..

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்குமிடையில் நேரடி பேச்சுவார்த்தையொன்று ஒன்லைன் ஊடாக இடம்பெற்றுள்ளது. அதன்போது உக்ரேனின் பதற்ற நிலையை தனிக்குமாறு ஜோ பைடன்,...

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களால் இவ்வருடத்தில் மாத்திரம் ஆயிரத்து 400 சிறுவர்கள் பலி..

அமெரிக்காவில் இடம்பெறும் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களினால் இவ்வருடத்தில் மாத்திரம் ஆயிரத்து 400க்கும் அதிக சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக புதிய அறிக்கையொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. துப்பாக்கியை பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் குற்றச்செயல்கள் தொடர்பில் வருடாந்தம்...

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் புகலிடக்கோரிக்கையாளர்கள் கொள்கை மீண்டும் அமுலுக்கு..

புகலிடக்கோரிக்கையாளர்கள் தொடர்பாக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கொள்கையை மீள அமுல்ப்படுத்த தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் தீர்மானித்துள்ளார். இதற்கமைய புகலிடம் கோரி அமெரிக்காவிற்குள் வருகை...

பேஸ்புக்கில் சுமார் 500 போலி கணக்குகள் முடக்கம்..

பேஸ்புக்கில் காணப்பட்ட சுமார் 500 போலி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. சீனாவிலிருந்து அவை செயற்படுத்தப்படுவதாக தெரியவந்துள்ளது. பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா கணக்குகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது. போலி...

பிரித்தானியாவில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபுக்கு உள்ளான 11 பேர் அடையாளம்..

பிரித்தானியாவில் ஒமிக்ரோன் வைரஸ் திரிபுக்கு உள்ளான 11 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அந்நாட்டில் குறித்த வைரஸ் தொற்று வேகமாக பரவுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இதன் காரணமாக கொவிட் தடுப்பூசி...

ஒமிக்ரோன் புதிய வைரஸ் பிறழ்வானது உலகின் 12 நாடுகளில் அடையாளம்..

ஒமிக்ரோன் புதிய வைரஸ் பிறழ்வானது உலகின் 12 நாடுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. தென்னாபிரிக்கா, பொட்சுவானா, பிரித்தானியா, ஜேர்மன், நெதர்லாந்து, டென்மார்க், கனடா, இத்தாலி, இஸ்ரேல் உள்ளிட்ட மேலும்...

உலகின் மிக மோசமான வளிமாசுபாடு பாகிஸ்தானின் லாகூர் நகரில் பதிவு..

உலகின் மிக மோசமான வளிமாசுபாடு பாகிஸ்தானின் லாகூர் நகரில் பதிவாகியுள்ளதாக சுவிட்ஸர்லாந்தின் ஐ.கியூ. எயா தொழில்நுட்ப கம்பனி வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குளிருடனான காலநிலை நிலவுவதன்...

ஜப்பானின் பொருளாதார வீழ்ச்சி வேகமடைந்துள்ளதாக நிபுணர்கள் கருத்து..

ஜப்பானின் பொருளாதார வீழ்ச்சியானது எதிர்பார்த்ததை விடவும் வேகமடைந்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கொவிட் தொற்றுப்பரவல் காரணமாக இந்த காலாண்டில் மாத்திரம் ஜப்பானின் ஏற்றுமதியானது நூற்றுக்கு 2.1 ஆக...