fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

அக்கம் பக்கம்

அமெரிக்காவில் ஊரடங்கையும் மீறி வலு பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்கள்

அமெரிக்காவில் ஊரடங்கையும் மீறி வலு பெற்றுள்ள ஆர்ப்பாட்டங்கள் 0

🕔10:02, 1.ஜூன் 2020

அமெரிக்காவின் பல நகரங்களில் ஊரடங்கையும் மீறி ஆர்ப்பாட்டங்கள் வலு பெற்றுள்ளன. கருப்பினத்தவர்களுக்கு எதிராக அமெரிக்க பொலிஸார் மேற்கொள்ளும் தாக்குதல்களை கண்டித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆர்ப்பாட்டகாரர்களை கலைப்பதற்காக பொலிஸார் அவர்கள் மீது தடியடி தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். இதனால் எதிர்ப்பு பேரணிகள் மேலும் வலு பெற்றுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நிவூயோர்க்கில் 350 அதிகமான ஆர்ப்பாட்டகாரர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை

Read Full Article
கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 இலட்சத்தை கடந்தது.!

கொவிட் 19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 இலட்சத்தை கடந்தது.! 0

🕔17:07, 31.மே 2020

உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 61 இலட்சத்தை கடந்துள்ளது. 3 இலட்சத்து 71 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 27 இலட்சத்து 54 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். 213 நாடுகள் மற்றும் சுயாட்சி பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், அமெரிக்காவிலே அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்நாட்டில் 18

Read Full Article
சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு வீரர்களை அனுப்பும் நடவடிக்கை ஒத்திவைப்பு

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு வீரர்களை அனுப்பும் நடவடிக்கை ஒத்திவைப்பு 0

🕔16:31, 28.மே 2020

சீரற்ற வானிலை காரணமாக சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு வீரர்களை அனுப்பும் நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. நாசாவை சேர்ந்த 2 விண்வெளி வீரர்கள் இன்று அதிகாலை சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு செல்ல இருந்தனர். இவர்களை சுமந்து செல்லும் ரொக்கெட் அதிகாலை 2.30 மணியளவில் விண்ணுக்கு செல்ல திட்டமிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், சீரற்ற

Read Full Article
2020ம் ஆண்டு நிறைவில் சுமார் 86 மில்லியன் சிறுவர்கள் பாதிப்பு : யுனிசெப்

2020ம் ஆண்டு நிறைவில் சுமார் 86 மில்லியன் சிறுவர்கள் பாதிப்பு : யுனிசெப் 0

🕔15:07, 28.மே 2020

2020ம் ஆண்டு நிறைவடையும்போது, சர்வதேச ரீதியில் சுமார் 86 மில்லியன் சிறுவர்கள் பாதிக்கப்படுவார்கள் யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. வறுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுவர்கள் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பல்வேறு நாடுகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. குறித்த நாடுகள் தமது பொருளாதார நிலையை மீளக்கட்டியெழுப்ப நீண்டகாலம் எடுக்குமென கண்டறியப்பட்டுள்ளன. ஆபிரிக்க வலயத்திலுள்ள நாடுகளே

Read Full Article
சுற்றுலா தொழிற்துறையை மீள ஆரம்பிக்க மாலைத்தீவு அரசாங்கம் தீர்மானம்

சுற்றுலா தொழிற்துறையை மீள ஆரம்பிக்க மாலைத்தீவு அரசாங்கம் தீர்மானம் 0

🕔12:53, 28.மே 2020

சுற்றுலா தொழிற்துறையை மீள ஆரம்பிக்க மாலைத்தீவு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. எதிர்வரும் ஜூலை மாதம் முதல் சுற்றுலா பயணிகளை வரவழைக்க மாலை தீவு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. விமான நிலையங்களில் தேவையான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக மாலைத்தீவு சுற்றுலா துறை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா துறையே மாலைத்தீவின் பிரதான வருமானமாக காணப்படுகிறது. இதனால்

Read Full Article
மலேரியா தடுப்பு மருந்தை கொவிட் 19 தொற்று தடுப்புக்கென பயன்படுத்த இந்தியா தீர்மானம்

மலேரியா தடுப்பு மருந்தை கொவிட் 19 தொற்று தடுப்புக்கென பயன்படுத்த இந்தியா தீர்மானம் 0

🕔13:20, 27.மே 2020

மலேரியா தடுப்பு மருந்தான ஹய்ட்ரொக்ஷிக்ளோரோகுயின் மருந்து வில்லைகளை கொவிட் 19 தொற்று தடுப்புக்கென பயன்படுத்த இந்தியா தீர்மானித்துள்ளது. வைரஸிற்கு எதிரான போராட்டத்திற்கு குறித்த மருந்து உதவியாக இருக்குமென அந்நாட்டின் முன்னணி மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு குறிப்பிட்டுள்ளது. கொவிட் 19 தடுப்பு மருந்தாக ஹய்ட்ரொக்ஷிக்ளோரோகுயினை பயன்படுத்தவுள்ளதாக அண்மையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதனையடுத்தே மலேரியா

Read Full Article
சீன மக்கள் மீண்டும் வைரஸ் பரவல் அச்சத்தில்..

சீன மக்கள் மீண்டும் வைரஸ் பரவல் அச்சத்தில்.. 0

🕔12:08, 26.மே 2020

சீனாவில் கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில்புதிதாக 51 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரசிற்கான அறிகுறிகளின்றி அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் சீன மக்கள் மீண்டும் வைரஸ் பரவல் தொடர்பில் அச்சத்தில் காணப்படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Read Full Article
பாகிஸ்தான் விமான விபத்திற்கு விமானியே காரணமென தகவல்

பாகிஸ்தான் விமான விபத்திற்கு விமானியே காரணமென தகவல் 0

🕔11:58, 26.மே 2020

பாகிஸ்தான் கராய்ச்சி விமான விபத்திற்கு விமானியே காரணமென தகவல் வெளியாகியுள்ளது. விமான கட்டுப்பாட்டு மையத்தின் எச்சரிக்கையை மீறி விமானி விமானத்தை தரையிறக்க முற்பட்டதால் விபத்து நேர்ந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தான் லாகூரிலிருந்து கராய்ச்சி நோக்கி பயணித்த பயணிகள் விமானம் குடியிருப்பு தொகுதியொன்றில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 97 பேர் உயிரிழந்தனர். இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டு வைத்தியசிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

Read Full Article
உலகில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 54 இலட்சத்தை தாண்டியது..

உலகில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 54 இலட்சத்தை தாண்டியது.. 0

🕔12:59, 24.மே 2020

உலகில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54 இலட்சத்தை தாண்டியுள்ளது. 3 இலட்சத்து 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் 22 இலட்சத்து 48ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கு பின்னர் குணமடைந்துள்ளனர். 213 நாடுகள் மற்றும் சுயாட்சி பிரதேசங்களில் கொரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், அமெரிக்காவிலே அதிகளவிலான தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அந்நாட்டில் 16 இலட்சத்து

Read Full Article
உலகளாவிய ரீதியில் சைபர் குற்றம் அதிகரிக்கும் சாத்தியம்

உலகளாவிய ரீதியில் சைபர் குற்றம் அதிகரிக்கும் சாத்தியம் 0

🕔12:56, 24.மே 2020

உலகளாவிய ரீதியில் சைபர் குற்றம் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக சகல நாடுகளிலும் புதிய தொழில்நுட்பத்தை பரீசிலிக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதன் நன்மை மற்றும் தீமைகளினால் சைபர் குற்றம் அதிகரிக்குமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தவிர்த்துக்கொள்வதற்கு இணையத்தள செயற்பாடுகள் தொடர்பில் மிகுந்த

Read Full Article

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க