Back to homepage

சிறுவர்களை மீட்கும் பணி தொடர்கிறது..

சிறுவர்களை மீட்கும் பணி தொடர்கிறது..

தாய்லாந்தில் குகையொன்றில் கடந்த இரண்டு வாரங்களாக சிக்கியுள்ள 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் பயிற்சியாளரை மீட்கும் அபாயகரமான பணியினை மீட்பு பணியாளர்கள் தொடங்கியுள்ளனர். இந்த மீட்பு பணியினை ‘டி-டே’ என அழைக்கும் அதிகாரிகள் வெளியே வர அச்சிறுவர்கள் பலமாகவும் தயாராகவும் உள்ளதாக கூறுகின்றனர்.


Back to homepage

Similar Photo Galleries