உலகை பயமுறுத்தும் சீனாவின் மர்ம வைரஸ் “கொரோனா”

கொரோனா வைரஸ் புது வடிவில் பரவக்கூடுமென சீனா சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனா உள்ளிட்ட ஒரு சில நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 4515 பேர் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்க,  ஜப்பான், தென்கொரியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் இவ்வைரஸ் பரவி வருவதாக அறிவிக்கப்படுகின்றது.

தற்போது இலங்கையிலும் வைரஸ் தொற்றுள்ளதாக சீன பெண் இனம்காணப்பட்டுள்ளார்


Back to homepage

Similar Photo Galleries