Back to homepage

இலங்கையில் வெசாக்..

இலங்கையில் வெசாக்..

இலங்கை வாழ் மக்களால் இன மத பேதமின்றி எல்லோராலும் கொண்டாடப்படும் ஓர் நிகழ்வென்றால் அது வெசாக் ஆகும். கௌதம புத்தர் பிறந்த, பரிநிர்வாணம் அடைந்த மற்றும் மறைந்த தினமே வெசாக் தினம் என்று உலகெங்கும் உள்ள பௌத்தர்களால் அனுட்டிக்கப்படுகின்றது. இலங்கையில் சிங்கள பௌத்த பெரும்பான்மை மக்களுக்கு இது மிகவும் முக்கியமான நாள்.

தலைநகர் கொழும்பு உட்பட இலங்கை எங்கிலும் விளக்குகளை அல்லது தீப பந்தல்களை அமைத்து இதனை மக்கள் கொண்டாடுவார்கள். கோவில்கள் மற்றும் விகாரைகளுக்கு சென்று மக்கள் புத்த பெருமானை வணங்குவார்கள். அத்துடன் மக்கள் தமது பிரதேசங்களில் தன்சல்களை ஏற்பாடு செய்வார்கள். இவ்வாறு இலங்கையில் மிகவும் கோலாகலமாக வெசாக் பண்டிகை கொண்டாடப்படும்


Back to homepage

Similar Photo Galleries