fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

பொழுதுபோக்கு

இந்தியன் -2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலி

இந்தியன் -2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலி 0

🕔12:12, 20.பிப் 2020

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக பலியாகினர். இவ்விபத்தில் படுகாயமடைந்த 10 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் இயக்குநர் ஷங்கரும் காயமடைந்துள்ளதாக தகவல். இந்தப் படத்தின் படப்பிடிப்பு, சென்னை அருகே பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையிலுள்ள ஈ.வி.பி பிலிம் சிட்டியில் நடைபெற்றுவருகிறது. இதில் இரவு

Read Full Article
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் விளம்பர தூதராக சிவகார்த்திகேயன்

மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் விளம்பர தூதராக சிவகார்த்திகேயன் 0

🕔15:35, 16.பிப் 2020

ஆஸ்திரேலியாவில் வருகிற 21-திகதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த தொடரை விளம்பரம் செய்ய ஆஸ்திரேலிய தூதரகம் முடிவு செய்துள்ளது. அதற்காக பெண்கள் கிரிக்கெட் போட்டி கதை குறித்த திரைப்படத்தை தயாரித்து நடித்த சிவகார்த்திகேயனை அணுகியது. இதையடுத்து நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் தற்போது சிவகார்த்திகேயன் இந்த போட்டியின் விளம்பர தூதராக

Read Full Article
“ஒரு குட்டி கதை” : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியீடு

“ஒரு குட்டி கதை” : பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நாளை வெளியீடு 0

🕔10:30, 13.பிப் 2020

விஜய் – லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் சிங்கிள் டிராக் பிப்ரவரி 14-ந் தேதி காதலர் தினத்தன்று வெளியிடப்பட உள்ளது.

Read Full Article
92 வது ஒஸ்கார் விருது விழா

92 வது ஒஸ்கார் விருது விழா 0

🕔12:35, 10.பிப் 2020

92 வது ஒஸ்கார்விருது விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்சில் இடம்பெற்றுவருகிறது. விழாவில் கலைத்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகளவான பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர். இம்முறை ஒஸ்கார் விருது விழாவில் சிறந்த நடிகருக்கான விருது ஜோக்கர் ஹொலிவுட் படத்தின் கதாநாயகன் Joaquin Phoenix  க்கு வழங்கப்பட்டது. 45 வயதான அவர் முதன்முறையாக ஒஸ்கார் விருதை பெற்றுள்ளார். சிறந்த நடிகைக்கான விருதை ஜூடி

Read Full Article
இன்னும் 2 அல்லது 3 வருடங்கள்தான் நடிப்பேன் : ரசிகர்கள் அதிர்ச்சியில்

இன்னும் 2 அல்லது 3 வருடங்கள்தான் நடிப்பேன் : ரசிகர்கள் அதிர்ச்சியில் 0

🕔11:42, 7.பிப் 2020

தமிழ் தெலுங்கு திரை உலகில் முன்னணியில் இருப்பவர் நடிகை சமந்தா. இவர் விஜய் சேதுபதி-திரிஷா நடித்த ‘96’ படம் தெலுங்கில் ‘ஜானு’ என்ற பெயரில் ரீமேக் ஆகி உள்ளது. இதில் விஜய் சேதுபதி வேடத்தில் சர்வானந்தும், திரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படம் குறித்து சமந்தா அளித்த பேட்டி வருமாறு:- ‘96 படத்தில் விஜய்

Read Full Article
நடிகர் யோகிபாபுவிற்கு திருமணம்

நடிகர் யோகிபாபுவிற்கு திருமணம் 0

🕔12:20, 5.பிப் 2020

நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை (05.02.2020) யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது. வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

Read Full Article
2ம் கட்டத்தை அடைந்தது ‘பொன்னியின் செல்வன்’

2ம் கட்டத்தை அடைந்தது ‘பொன்னியின் செல்வன்’ 0

🕔11:54, 4.பிப் 2020

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘பொன்னியின் செல்வன்’ நாவல் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் சினிமா படமாகிறது. மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, மலையாள நடிகர்கள் ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும்

Read Full Article
நானும் ரவுடிதான் கூட்டணி மீண்டும்

நானும் ரவுடிதான் கூட்டணி மீண்டும் 0

🕔10:47, 30.ஜன 2020

விஜய் சேதுபதியும், நயன்தாராவும் ‘நானும் ரவுடிதான்’ படத்தில் ஜோடியாக நடித்து இருந்தனர். விக்னேஷ் சிவன் இயக்கினார். 2015-ல் வெளியான இந்த படம் நல்ல வசூல் பார்த்தது. தற்போது புதிய கதையை தயார் செய்து விஜய் சேதுபதியிடம் கூறி இருக்கிறார். அந்த கதை விஜய்சேதுபதிக்கு பிடித்து போய் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து படப்பிடிப்பை மே மாதம் தொடங்க

Read Full Article
பிறந்தநாள் வாழ்த்து கூறி காதலரை அறிவித்த நடிகை

பிறந்தநாள் வாழ்த்து கூறி காதலரை அறிவித்த நடிகை 0

🕔11:29, 29.ஜன 2020

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகை பிரியா பவானி சங்கர், ‘மேயாத மான்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் இப்போது, ‘பொம்மை, வான், மாஃபியா, குருதி ஆட்டம்’ உட்பட  படங்களில் நடித்து வருகிறார். பிரியா பவானி சங்கர், நீண்ட காலமாகவே தனது கல்லூரி கால நண்பரை

Read Full Article
வஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது

வஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் பத்மபூஷண விருது 0

🕔11:35, 27.ஜன 2020

இந்தியாவின் 71வது குடியரசு தினத்தை முன்னிட்டு, தேசபந்து கலாநிதி வஜிரா சித்ரசேனாவுக்கும் – மறைந்த பேராசிரியர் இந்திரா தசநாயக்கவுக்கும் இந்திய அரசினால் பத்மபூஷண விருது வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கான இந்திய தூதரகத்தினால்  வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்மஸ்ரீ விருது இந்தியாவில் வழங்கப்படும் நான்காவது உயர் குடியியல் விருதாகும். இந்திய

Read Full Article

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo