fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

பொழுதுபோக்கு

டைம் பத்திரிக்கை அட்டைப்பக்கத்தில் குழந்தையுடன் டிரம்ப் புகைப்படம்

டைம் பத்திரிக்கை அட்டைப்பக்கத்தில் குழந்தையுடன் டிரம்ப் புகைப்படம் 0

🕔13:09, 22.ஜூன் 2018

சட்டவிரோதமாக குடியேற்றவாசிகள் நுழைவதை கட்டுப்படுத்தும் வகையில் அவர்களின் குழந்தைகள் அவர்களிடமிருந்து பிரிக்கப்படுமென டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார். இதற்கு ஐக்கிய நாடுகள் சபை கண்டனம் தெரிவித்திருந்தது. குறித்த உத்தரவுக்கமைய கடந்த ஏப்ரல் மாதம் 19ம் திகதி முதல் மே மாதம் 31ம் திகதி வரை அமெரிக்காவுக்குள் அத்துமீறி நுழைந்ததாக பொலிஸாரால் ஆயிரத்து 940 பேர்

Read Full Article
கால்பந்து எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம்

கால்பந்து எங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன என்பதை அறிந்து கொள்ளலாம் 0

🕔13:07, 13.ஜூன் 2018

உலக கிண்ண கால் பந்து போட்டிகள் நாளை ரஷ்யாவில் ஆரம்பமாகவுள்ளது. கால்பந்தாட்ட போட்டிகளே உலகில் கோடிக்கணக்கான மக்கள் ரசிக்கும் விளையாட்டு ஆகும். மற்ற விளையாட்டுக்கள் எல்லாம் அதற்கு பிறகு தான். கால் பந்தாட்டத்தை தெரியாதவர்கள் இருக்க முடியாது. அதிலும் உலக கிண்ண போட்டிகள் என்றால் உலகெங்குமுள்ள மக்கள் ஒரு மாதத்திற்கு எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். இவ்வாறு

Read Full Article
பிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை

பிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரனின் உலக சாதனை 0

🕔20:05, 10.ஜூன் 2018

பிரபல கர்நாடக சங்கீத கலைஞர் ஸ்ரீ ஆருரன் 40 மணிநேரம் தொடர்ந்து கச்சேரி நடத்தி உலக சாதனை படைத்துள்ளார். கடந்த எட்டாம் திகதி ஆரம்பமான இவரது உலக சாதனை கச்சேரி நிகழ்ச்சி இன்று பத்தாம் திகதி காலை 10 மணிக்கு நிறைவடைந்தது. இவ்வுலக சாதனை இசை நிகழ்ச்சி வெள்ளவத்தை சைவ மங்கையர் கழக வித்தியாலய மண்டபத்தில்

Read Full Article
ஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு தனியான மருங்கு

ஸ்மார்ட் தொலைபேசி பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு தனியான மருங்கு 0

🕔12:38, 8.ஜூன் 2018

பாதசாரிகளின் பாதுகாப்புக்காக நாடு முழுவதும் புதிய மருங்குகளை அமைக்கவுள்ளதாக சீன அரசாங்கம் அறிவித்துள்ளது. ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு தனியான மருங்குகள் அமைக்கப்படுமென சீன அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. சிவப்பு, பச்சை மற்றும் நீல நிறங்களை கொண்டதாக விசேட மருங்கு அமைக்கப்படும். புதிய மருங்கின் மூலம் கையடக்க தொலைபேசியை பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியுமென

Read Full Article
சுடும் வெயிலில் காரின் மேல் வைத்து மீனை சமைத்த சீனப்பெண்

சுடும் வெயிலில் காரின் மேல் வைத்து மீனை சமைத்த சீனப்பெண் 0

🕔17:27, 7.ஜூன் 2018

சுடும் வெயிலில் காரின் மேல் மீனை சமைத்த சம்பவம் ஒன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது.  சீனாவில் கடும் வெயில் நிலவி வருகிறது. இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சுடும் வெயிலில் கார் மீது மீனை வைத்து சமைத்துள்ளார். நிலவும் கடும் வெயிலினால் மீன் வேகவைக்கப்பட்டது. இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. இது போன்று

Read Full Article
நிலவுக்கு சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்லும் நிறுவன அறிவிப்பு

நிலவுக்கு சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்லும் நிறுவன அறிவிப்பு 0

🕔16:43, 5.ஜூன் 2018

நிலவுக்கு சுற்றுலாப்பயணிகளை ஏற்றிச்செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் வேலைத்திட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இவ்வருடம் அதனை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும் அடுத்தவருடம் நடுப்பகுதி வரை இச்செயற்பாடுகளை ஒத்திவைத்துள்ளதாக குறித்த திட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. எவ்வாறெனினும் இது தொழில்நுட்ப மற்றும் தயாரிப்பு நடவடிக்கையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாகவே ஒத்திவைக்கப்பட்டிருக்கலாமென சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Read Full Article
திரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு

திரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிப்பு 0

🕔16:55, 2.ஜூன் 2018

உள்ளுர் திரைப்படத் துறை சார்ந்த கலைஞர்களுக்கான மாதாந்தக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட உள்ளது. அடுத்த மாதம் தொடக்கம் ஐயாயிரம் ரூபா அதிகரித்த கொடுப்பனவை வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். சமகால அரசாங்கம் வரலாற்றில் என்றுமில்லாத அளவு திரைப்படத்துறைக்கு ஆகக்கூடுதலான நிதி ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் கூறினார். அவர் தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் இடம்பெற்ற

Read Full Article
அதிவேகமாக செல்லும் இரட்டை தலை ஆமை

அதிவேகமாக செல்லும் இரட்டை தலை ஆமை 0

🕔12:33, 1.ஜூன் 2018

வேக வேகமாக ஓடும் இரட்டைத் தலை நிஞ்சா ஆமை இணையத்தில் பெரிய அளவில் ரசிகர்களை பெற்றுள்ளது.  பொருமை மற்றும் நிதானத்திற்கு பொதுவாக ஆமைகளை தான் உதாரணமாக கூறுவோம், இன்று ஒரு ஆமை, சுறு சுறுப்பாக ஓடும் ஒரு “நிஞ்சா ஆமை” போல பிறந்து இணையத்தை கலக்கி வருகிறது. இந்த அழகான ஆமைக் குட்டி,  தாய்லாந்தில் பிறந்தது. இந்த “ரெப்டைல்”

Read Full Article
43 வயதாகியும் இன்னும் பள்ளி மாணவி போல் இளமையாக இருக்கும் பேரழகி

43 வயதாகியும் இன்னும் பள்ளி மாணவி போல் இளமையாக இருக்கும் பேரழகி 0

🕔12:50, 1.ஏப் 2018

இளமையாக இருக்க யார் தான் விரும்பமாட்டார்கள். ஆனாலும் 43 வயதாகியும் இன்னும் பள்ளி மாணவி போல் இளமையாக இருக்கும் ஒருவரை பற்றிய தகவல் இது, தைவான் நாட்டை சேர்ந்த அழகி இணையதளங்களின் வாயிலாக அதிக மக்களின் மனதினை கவர்ந்துள்ளார். இவரது புகைப்படத்தை பார்த்த பலரும் இவர் படிக்கும் மாணவியாக இருப்பார் என்று நினைத்துள்ளனர், ஆனால் 43

Read Full Article
எண்ணெய் தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள்

எண்ணெய் தேய்ப்பதால் ஏற்படும் நன்மைகள் 0

🕔13:07, 1.மார்ச் 2018

எண்ணெய் தேய்ப்பதால் ஆகப்போவது ஒன்றும் இல்லை என்றும், எண்ணெய் தேய்ப்பது கூந்தல் வளர்ச்சிக்கு நல்லது என்றும் மாறுபட்ட கருத்துகள் உண்டு. இந்தக் குழப்பமெல்லாம் தேவையே இல்லை. எண்ணெய் தேய்ப்பது அவசியமே என்பதற்கான காரணங்களை அடுக்குகிறார் சருமநல மருத்துவரான ருக்மணி. * முடி உலர்வதைத் தவிர்த்து, பாதுகாப்பு கொடுத்து முடியை பலப்படுத்துகிறது எண்ணெய். * தலையில் எண்ணெய்

Read Full Article

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க