fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

பொழுதுபோக்கு

தாய்லாந்து மாணவர்கள் மீட்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 6 திரைப்படங்கள்

தாய்லாந்து மாணவர்கள் மீட்பு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 6 திரைப்படங்கள் 0

🕔15:34, 26.ஜூலை 2018

தாய்லாந்து குகையில் சிக்கியிருந்த மாணவர்கள் மீட்கப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 6 திரைப்படங்களை தயாரிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 5 வெளிநாட்டு திரைப்பட நிறுவனங்கள் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தாய்லாந்து கலாசார அமைச்சு தெரிவித்துள்ளது. தாய்லாந்து தயாரிப்பு நிறுவனமொன்றும் திரைப்படத்தை தயாரிக்கவுள்ளது. டிஸ்கவரி தொலைக்காட்சி தேடுதல் தொடர்பில் நான்கு மணித்தியால நிகழ்ச்சியொன்றை தயாரித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி

Read Full Article
லண்டனில் தீபிகா படுகோனேவுக்கு சிலை

லண்டனில் தீபிகா படுகோனேவுக்கு சிலை 0

🕔10:37, 24.ஜூலை 2018

லண்டனில் உள்ள பிரபல மேடம் துஸ்ஸாத் மியூசியத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுக்கு சிலை வைக்கப்படுகிறது. பிரபலங்களை கெளரவிக்கும் வகையில் மேடம் துஸ்ஸாத்தில் சிலை வைக்கப்படும். அந்த வகையில் பத்மாவத் படத்தின் மூலம் இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த நடிகை தீபிகா படுகோனேவுக்கும் மேடம் துஸ்ஸாத்த்தில் சிலை வைக்கப்படுகிறது. அதற்காக தனது அளவுகளை கொடுக்க தீபிகா

Read Full Article
ஸ்ரீ தேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங்

ஸ்ரீ தேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் 0

🕔16:20, 19.ஜூலை 2018

பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படம் தெலுங்கில் உருவாகின்றது படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் என்.டி.ஆர் மகன் பாலகிருஷ்ணா என்.டி.ஆராகவும், அவரது மனைவியாக வித்யாபாலனும் நடிக்க இருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்கிறார்.

Read Full Article
`சர்கார்’ படப்பிடிப்பில் ஜோகி பாபு : வைரலாகும் வீடியோ

`சர்கார்’ படப்பிடிப்பில் ஜோகி பாபு : வைரலாகும் வீடியோ 0

🕔15:29, 17.ஜூலை 2018

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்’ படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் யோகி பாபுவின் வீடியோ ஒன்றை நடிகை வரலட்சுமி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் யோகி பாபு பெண் வேடத்திலும், அவரது கண்ணத்தை ஒருவர் கிள்ளுவது போன்றும் அந்த வீடியோ முடிகிறது.

Read Full Article
பணத்துக்காக எனக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கமாட்டேன் : அருண் விஜய்

பணத்துக்காக எனக்கு பொருந்தாத பாத்திரங்களில் நடிக்கமாட்டேன் : அருண் விஜய் 0

🕔15:05, 14.ஜூலை 2018

நடிகர் விஜய்குமாரின் மகன் அருண் விஜய், இவர் வாரிசு அடையாளத்துடன் அறிமுகம் ஆனாலும் தனது கடின உழைப்பால் தொடர்ந்து வளர்ந்து வருகிறார். அத்துடன் இவருக்கு என்றே தனி ரசிகர் வட்டாரமும் காணப்படுகிறது. அண்மையில் அஜித்துடன் இணைந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிப்பில் மிரட்டி இருந்தார். ஏன் அதற்கு பிறகு அப்படி தொடரவில்லையே என்று

Read Full Article
தல அஜித்குமாரின் இன்னுமொரு பக்கம்-மாணவர்கள் படைத்த சாதனை

தல அஜித்குமாரின் இன்னுமொரு பக்கம்-மாணவர்கள் படைத்த சாதனை 0

🕔18:14, 13.ஜூலை 2018

தல அஜித்தின் ஆலோசனையில் மாணவர்கள் உருவாக்கிய ஆளில்லா விமானம் புதிய சாதனை படைத்துள்ளது. அஜித் ஒரு நடிகர் மட்டுமல்லாமல் கார் ரேசர், பைக் ரேசர் என்பது தெரிந்த விஷயம். பைட்டர் ஜெட் இயக்கக்கூடிய அளவுக்கு நன்கு பயிற்சி பெற்று பைலட் லைசன்சும் வைத்திருக்கிறார். அஜித்தின் இந்த திறனை மாணவர்களுக்கு பயன்படுத்தும் விதமாக மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஒப்

Read Full Article
அம்மா போல் ஆகவேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை : ஜான்வி

அம்மா போல் ஆகவேண்டும் என்ற அழுத்தம் எனக்கு இல்லை : ஜான்வி 0

🕔11:18, 13.ஜூலை 2018

பொலிவூட், கோலிவுட் என கொடிகட்டி பறந்தவர் தான் நடிகை ஸ்ரீ தேவி. இந்நிலையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி இந்தியில் தடக் படம் மூலம் அறிமுகம் ஆகிறார். சஷாங்க் கைதான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாயகனாக இஷான் கட்டார் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ஜான்வி அவரது தாய் ஸ்ரீதேவி

Read Full Article
‘சீமராஜா’ ரிலீஸ் திகதி  அறிவிப்பு

‘சீமராஜா’ ரிலீஸ் திகதி அறிவிப்பு 0

🕔10:28, 12.ஜூலை 2018

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் சமந்தா நடிக்கும் திரைப்படம் ‘சீமராஜா’. இதன் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில், சமந்தா மற்றும் சூரியுடன் படத்தின் டப்பிங் பணிகள் முடிவுக்கு வந்ததாக இயக்குநர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். தற்போது படத்தை செப்டம்பர் மாதம் 13ம் திகதி வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

Read Full Article
‘2.0’ திரைப்படம் நவம்பர் வெளியாகும்..

‘2.0’ திரைப்படம் நவம்பர் வெளியாகும்.. 0

🕔12:03, 11.ஜூலை 2018

சங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியிருக்கும் 2.O திரைப்படம் நவம்பர் 29ஆம் திகதி வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.    

Read Full Article
ரிலீசுக்கு விஜய் சர்கார் தோற்றம் : தமிழ்படம் 2. படக்குழு

ரிலீசுக்கு விஜய் சர்கார் தோற்றம் : தமிழ்படம் 2. படக்குழு 0

🕔12:56, 10.ஜூலை 2018

சி.எஸ். அமுதன் இயக்கியிருக்கும் படம் தமிழ்படம் 2. படக்குழுவினர் தமிழ் படங்களின் ஹிட் காட்சிகள் மற்றும் சம்பவங்களை கலாய்க்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருந்தனர். இந்தவகையில் தற்போது படம் ரிலீஸ் திகதிக்கு விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் போஸ்டரை கலாய்த்து வெளியிட்டிருக்கிறார்கள். விஜய் காரில் லேப்டாப் பார்ப்பது போல் இருக்கும் சர்கார் போஸ்டரை, சிவா சைக்கிள் ரிக்‌ஷாவில் லேப்டாப்

Read Full Article

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க