fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

கொலிவுட்

இணையதள தொடரில் வைகைப்புயல்

இணையதள தொடரில் வைகைப்புயல் 0

🕔16:25, 19.டிசம்பர் 2019

வசனத்தில் மட்டுமல்ல, தனது உடல் மொழியால், மக்களை மகிழ்வித்த மாபெரும் கலைஞன், நடிகர் வடிவேலு. மீம்ஸ்களில் மூழ்கி கிடக்கும், தற்போதைய தலைமுறையின் தலைவனாகவே வலம் வருகிறார், வடிவேலு. அனைத்து விதமான தருணங்களுக்கும், வடிவேலுவின் வசனங்கள் அப்படியே பொருந்தும். சில காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்த வடிவேலு, நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடித்த தெனாலிராமன், எலி

Read Full Article
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான குயின் டிரைலர்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான குயின் டிரைலர் 0

🕔11:58, 6.டிசம்பர் 2019

இந்தியாவில் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கும் முயற்சியில் ஒரே நேரத்தில் பல இயக்குனர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இயக்குனர் கவுதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கையை குயின் எனும் வெப் சீரியலாக உருவாக்கியுள்ளார். இதில் நடிகை ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. 26 நொடிகள் கொண்ட

Read Full Article
நடிகை காயமடைந்ததால் படப்பிடிப்பு ரத்து

நடிகை காயமடைந்ததால் படப்பிடிப்பு ரத்து 0

🕔15:03, 19.நவ் 2019

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் வாழ்க்கை இந்தியில் படமாகிறது. அமேல் குப்தா இயக்குகிறார். சாய்னா நேவால் கதாபாத்திரத்தில் நடிக்க பரினீதி சோப்ரா தெரிவாகியுள்ளர். இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் தொடங்கியது. இந்த நிலையில் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு பரினீதி சோப்ரா கழுத்தில் காயம் அடைந்தார். இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

Read Full Article
28 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரியாகிறார் அமலா

28 வருடங்களுக்கு பிறகு ரீஎன்ட்ரியாகிறார் அமலா 0

🕔12:13, 6.நவ் 2019

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக அறிமுக இயக்குனர் ஸ்ரீகார்த்திக் இயக்கத்தில் படம் தயாரித்து வருகிறது. இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சர்வானந்துடன் கதாநாயகியாக ரிதுவர்மா நடிக்கிறார். இவர்களுடன் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அமலா அக்கினேனி ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

Read Full Article
நயன்தாராவை புகழ்ந்து பதிவிட்டுள்ள கேத்ரீனா

நயன்தாராவை புகழ்ந்து பதிவிட்டுள்ள கேத்ரீனா 0

🕔11:40, 23.அக் 2019

சமீபத்தில் பாலிவுட் பிரபலம் கேத்ரீனா கைப் தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார் நயன்தாராவை புகழ்ந்து தள்ளியுள்ளார். தற்போது தனது பிராண்ட் மேக்கப் உபகரணங்களை அறிமுகம் செய்வதற்காக வீடியோ சூட் நடத்தி அதற்கு கே பியூட்டி என்று பெயர் சூட்டியுள்ளார் கேத்ரீனா கைப் . கே பியூட்டி விளம்பரத்தில் நடிகை கேத்ரீனா கைப்புடன் பல்வேறு முன்னணி நடிகைகளும் இணைந்து

Read Full Article
ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி

ரஜினியின் அடுத்த படத்தில் கீர்த்தி 0

🕔15:14, 21.அக் 2019

ரஜினியின் தர்பார் பட வேலைகள் மும்முரமாக இறுதி கட்டத்தை அடையும் நிலையில், அடுத்து ரஜினிகாந்தின் 168-வது படத்தை சிவா இயக்குகிறார் என தகவல் வெளிவந்துள்ளது . இந்நிலையில் படத்தில் ஜோதிகா மற்றும் கீர்த்தி சுரேஷ் இணைந்திருப்பதாக கூறப்படுகின்றது . இதில் நடிகை ஜோதிகா ஏற்கெனவே சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். அதேவேளை நடிகை கீர்த்தி சுரேஷுக்கு

Read Full Article
துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த அஜித்

துப்பாக்கி சுடும் போட்டியில் சாதனை படைத்த அஜித் 0

🕔15:32, 17.அக் 2019

நடிகர் அஜித்குமார் நடிகராக இருப்பதையும் தாண்டி கார், பைக் பந்தயங்கள், புகைப்படங்கள் எடுப்பது போன்றவற்றில் திறமை காட்டி வருகிறார் . சமீபத்தில் கோவையில் நடந்த துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து  கொண்டார் நடிகர் அஜித்குமார். டெல்லி சென்று அங்குள்ள டாக்டர் கர்னிசிங் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் அஜித்குமார் கலந்து கொண்ட புகைப்படங்கள் இணைய தளத்தில்

Read Full Article
வெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை

வெப் தொடரில் அறிமுகமாகும் மற்றுமொரு பிரபல நடிகை 0

🕔12:30, 15.அக் 2019

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட இந்திய திரைப்படங்களில் நடித்து வரும் நடிகை ஹன்சிகா, தற்போது `மஹா’ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். ஹன்சிகா நடிக்கும் 50வது படம் இதுவாகும். இதே போன்று சில தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ஹன்சிகா வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த

Read Full Article
ரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினியின் அடுத்த படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு 0

🕔13:35, 11.அக் 2019

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து ரஜினியின் 168-வது படத்தை சிவா இயக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டது.

Read Full Article
‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ்

‘சாஹோ’ படத்துக்காக பல கோடிகள் சம்பளம் வாங்கிய பிரபாஸ் 0

🕔12:00, 30.செப் 2019

‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய 2 பிரமாண்டமான படங்களில் கதாநாயகனாக நடித்தவர் பிரபாஸ், இதன் மூலம் தெலுங்கு பட உலகில் பிரபாசின் அந்தஸ்து பல மடங்கு உயர்ந்தது. இந்நிலையில் அவர், ‘சாஹோ’ என்ற மற்றொரு பிரமாண்டமான படத்தில் நடித்தார். சமீபத்தில் திரைக்கு வந்த ‘சாஹோ’  படம், தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் படுதோல்வி அடைந்தது. ஆனால், இந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட

Read Full Article

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க