fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

கொலிவுட்

சிகிச்சைக்கும் மத்தியில் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால்

சிகிச்சைக்கும் மத்தியில் மக்களுக்கு உதவி செய்யும் அமலாபால் 0

🕔15:34, 18.ஆக 2018

மலையாள நடிகையான அமலாபால், தமிழில் ‘மைனா’ படம் மூலம் மிகவும் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து, தமிழிலும் முன்னணி நடிகர்களான விஜய், தனுஷ், போன்றவர்களிடம் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் அமலாபாலிற்கு அடிப்பட்டது. அதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்தார். அத்துடன் அவர்

Read Full Article
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரையில்

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு விரைவில் திரையில் 0

🕔16:12, 16.ஆக 2018

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்க திரைக்கதையை இயக்குனர் ஏ.எல்.விஜய் எழுதி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்குவது தொடர்பாக செய்திகள் அவ்வப்போது வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. இயக்குனர் ஏ.எல்.விஜய், அஜித் நடித்த கிரீடம், மதராச பட்டணம், சைவம் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். திரைக்கதை அமைக்கும் பணி

Read Full Article
மற்றவர்களை பற்றி சிந்தித்தால் நாம் வாழ்க்கையை வாழ முடியாது

மற்றவர்களை பற்றி சிந்தித்தால் நாம் வாழ்க்கையை வாழ முடியாது 0

🕔11:51, 14.ஆக 2018

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நயன்தாரா பங்கேற்றபோது, காதல் பற்றிய கிசுகிசுக்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் பதில் அளித்துள்ளார் அவர் கூறும்போது, “இந்த உலகம் உங்களை பார்க்கிற விதம் ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும். சிலருக்கு இன்று உங்களை பிடிக்கும். நாளையே அவர்களுக்கு பிடிக்காமலும் போகலாம். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று சிந்தித்துக்கொண்டு இருந்தால் நாம்  வாழ்க்கையை வாழ

Read Full Article
இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான பரத்

இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான பரத் 0

🕔14:09, 12.ஆக 2018

காதல்,பாய்ஸ், வெயில் என பல படங்களில் நடித்தவர் பரத். அவர் கடைசியாக முருகதாஸின் ஸ்பைடர் படத்தில் நெகடிவ் வேடத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் நேற்று அவர் ட்விட்டரில் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக அறிவித்துள்ளார். பரத்தின் மனைவி ஜெஷ்லி இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். தாயும் இரண்டு குழந்தைகளும் நலமாக இருப்பதாக பரத் கூறியுள்ளார். பரத்துக்கும் பல்

Read Full Article
விஸ்வரூபம்-2 மேக்கிங் வீடியோ

விஸ்வரூபம்-2 மேக்கிங் வீடியோ 0

🕔13:00, 7.ஆக 2018

கமல்ஹாசன் இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்-2’ படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க வைத்தது, படம் இம்மாதம் 10-ஆம் திகதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டிருக்கிறார்கள் இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

Read Full Article
பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் திகதி மாற்றம்

பியார் பிரேமா காதல் படத்தின் ரிலீஸ் திகதி மாற்றம் 0

🕔16:01, 4.ஆக 2018

பிக் பாஸ் ஷோவில் தங்கள் திறமையினால் பலரது மனதை கவர்ந்த ஹரிஷ் கல்யாண் – ரைசா வில்சன் இணைந்து நடித்திருக்கும் படம் `பியார் பிரேமா காதல்’. புதுமுக இயக்குநர் இளன் இயக்கியிருக்கும் இத் திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 10-ஆம் திகதி படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. நல்லவைக்காக காத்திருக்க

Read Full Article
ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடும் ஜோ !

ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு நடனமாடும் ஜோ ! 0

🕔13:25, 3.ஆக 2018

கடந்த ஆண்டு வெளியாகிய ஜிமிக்கி கம்மல்’ என்ற மலையாள பாடல் மாபெரும் பிரபலமான பாடலாக மாறியமை அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா – விதார்த் நடிப்பில் உருவாகி வரும் `காற்றின் மொழி’ படத்தில் `ஜிமிக்கி கம்மல்’ பாடல் இடம்பெறுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். குறிப்பாக இளைஞர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் நடன இயக்குனர்

Read Full Article
என்னது டாக்டரா ? தமன்னா ஆவேசம்

என்னது டாக்டரா ? தமன்னா ஆவேசம் 0

🕔16:12, 28.ஜூலை 2018

முன்னணி நடிகையான தமன்னா விரைவில் டாக்டர் ஒருவரை திருமணம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியானது. மேலும் சமூகவலைத்தளத்திலும் இச்செய்தி பரவலாக பகிரப்பட்டு வந்தது. இதையறிந்த தமன்னா, தனது சமூக வலைதளத்தில் ஒரு அறிக்கை ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஒருநாள் நடிகர், மற்றொரு நாள் கிரிக்கெட் வீரர், இப்போது டாக்டர். இந்த வதந்திகள் நான் ஏதோ கணவரை தேடி

Read Full Article
ஸ்ரீ தேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங்

ஸ்ரீ தேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் 0

🕔16:20, 19.ஜூலை 2018

பிரபல நடிகரும், முன்னாள் ஆந்திர முதல்-மந்திரியுமான என்.டி.ராமாராவ் வாழ்க்கை வரலாறு படம் தெலுங்கில் உருவாகின்றது படத்தில் ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத்தி சிங் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் என்.டி.ஆர் மகன் பாலகிருஷ்ணா என்.டி.ஆராகவும், அவரது மனைவியாக வித்யாபாலனும் நடிக்க இருக்கிறார்கள். கீர்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்கிறார்.

Read Full Article
`சர்கார்’ படப்பிடிப்பில் ஜோகி பாபு : வைரலாகும் வீடியோ

`சர்கார்’ படப்பிடிப்பில் ஜோகி பாபு : வைரலாகும் வீடியோ 0

🕔15:29, 17.ஜூலை 2018

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `சர்கார்’ படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் துவங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் யோகி பாபுவின் வீடியோ ஒன்றை நடிகை வரலட்சுமி அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் யோகி பாபு பெண் வேடத்திலும், அவரது கண்ணத்தை ஒருவர் கிள்ளுவது போன்றும் அந்த வீடியோ முடிகிறது.

Read Full Article

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க