அவெஞ்சர்ஸ் இயக்குனர்களின் பிரம்மாண்ட படத்தில் தனுஷ்..
தமிழ் திரையுலகில் பன்முகத்திறமை கொண்டவர் தனுஷ். தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் இவர், கடந்த 2018-ம் ஆண்டு ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகீர்’ என்ற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். இந்நிலையில், நடிகர் தனுஷ் மீண்டும் ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அதன்படி அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் மற்றும் எண்ட் கேம்