fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

பொலிவூட்

திருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா

திருமணமானதும் தொடர்ந்து இதுபோன்ற வதந்திகளை பரப்புவது சரியல்ல : தீபிகா 0

🕔11:57, 17.ஏப் 2019

ஹிந்தி திரையுலகின் பிரபல ஜோடி ரன்வீர் – தீபிகா. ரன்வீர்சிங்கும் தீபிகா படுகோனேவும் 6 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். சமீபத்தில் நடந்த விழா  ஒன்றில் இருவரும் ஜோடியாக பங்கேற்றனர். அப்போது தீபிகா வயிறு பெரிதாக இருந்ததாகவும் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்றும் தகவல் பரவியது. அதை பார்த்த பலரும் தீபிகா படுகோனேவுக்கு வாழ்த்து

Read Full Article
கடவுள் என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார்

கடவுள் என்னை உயிர்ப்பித்து திரும்ப அனுப்பினார் 0

🕔12:11, 18.மார்ச் 2019

‘காதலர் தினம்’ படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் பிரபலமான சோனாலி பிந்த்ரே இந்தியில் முன்னணி நடிகையாக இருந்தார். அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு வெளிநாட்டில் சிகிச்சை பெற்று குணமாகி இப்போது மீண்டு வந்து வந்திருப்பது அனைவரும் அறிந்ததே. அத்துடன் அவர் புற்றுநோயை மறைக்க விரும்பாமல் சமூக வலைத்தளத்தில் அது தொடர்பில் தகவல்களை வெளியிட்டார். இது தொடர்பில்

Read Full Article
கேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன்

கேன்சர் என் வாழ்வில் ஒரு பரிசாக வந்ததாகவே நான் நினைக்கிறேன் 0

🕔12:08, 3.ஜன 2019

1990களில் தமிழ், இந்தித் திரையுலகை கலக்கியவர் மனிஷா கொய்ராலா . மணிரத்னத்தின் `பம்பாய்’ இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. நிறைய இந்திப் படங்களில் நடித்தார். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த மனிஷா, சில ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதன்பின், புற்றுநோயுடன் போராடி மீண்டு வந்துள்ளார். தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு

Read Full Article
பிரியங்கா – நிக் திருமணம்

பிரியங்கா – நிக் திருமணம் 0

🕔10:31, 3.டிசம்பர் 2018

ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர் உமைத் பவன் அரண்மனையில் பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனஸ் ஜோடி இரண்டு மத முறைப்படியும் திருமணம் நடந்தது. பிரியங்கா சோப்ரா இந்து மதத்தை சேர்ந்தவர், நிக் ஜோனஸ் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் இரண்டு மத முறைப்படியும் திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில் மணமக்களின் பெற்றோர், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், நடிகர்- நடிகைகள் பங்கேற்றனர்.  திருமண ஜோடிக்கு ஹாலிவுட்,

Read Full Article
செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே

செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே 0

🕔11:23, 22.நவ் 2018

இன்புளூனர்சர் இன்டெக்ஸ் 2018. செல்வாக்கு மிக்கவர்கள் குறித்து ஆய்வு நடத்தியது. இதில் இந்தியாவின் செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் அமிதாப் பச்சனும், இரண்டாவது இடத்தில் தீபிகா படுகோனேவும் இடம் பிடித்துள்ளனர். அடுத்து மூன்றாவது நபராக தோனி உள்ளார். சச்சின் டெண்டுல்கர் 4-வது இடத்திலும், கேப்டன் விராட் கோலி 6-வது இடத்திலும் உள்ளனர். இந்தியாவில் உள்ள 60

Read Full Article
திருமண திகதியை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்த நடிகை

திருமண திகதியை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்த நடிகை 0

🕔10:18, 23.அக் 2018

நடிகை தீபிகா படுகோனே ரன்வீர் சிங்கை திருமணம் செய்துகொள்ளும் திகதியை தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். திருமண அழைப்பிதழ் வடிவில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘எங்கள் குடும்பாத்தாருடன் ஆசிகளுடன் எங்கள் திருமணம் நவம்பர் 14,15 திகதிகளில் நடைபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறேன். என பதிவிட்டுள்ளார்.

Read Full Article
ஸ்டூடியோவை விற்பனை செய்வது வருத்தமாக உள்ளது

ஸ்டூடியோவை விற்பனை செய்வது வருத்தமாக உள்ளது 0

🕔10:23, 30.ஆக 2018

ராஜ்கபூரால் 1948ம் ஆண்டு உருவாக்கப்பட்டது தான் ஆர்.கே. ஸ்டூடியோ. மும்பையில் 2 ஏக்கர் பரப்பளவில் இது அமைந்துள்ளது. அத்துடன் இந்தி பட உலகில் புகழ் பெற்றது கபூர் குடும்பம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 70 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஸ்டூடியோவில் கடந்த ஆண்டு தீவிபத்து ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான படங்களின் படப்பிடிப்புகள் இடம்பெற்றுள்ள இந்த ஸ்டூடியோ

Read Full Article
பாண்ட்யா – இஷா விரைவில் திருமணம்?

பாண்ட்யா – இஷா விரைவில் திருமணம்? 0

🕔16:21, 10.ஆக 2018

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா நடிகை இஷா குப்தா இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளதாகவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது . இவர் ஏற்கனவே இந்தி நடிகை பரினீதி சோப்ராவை காதலிப்பதாக கிசுகிசுத்தனர். அதை இருவருமே மறுத்தார்கள்.  இப்போது இந்தி நடிகை இஷா குப்தாவை காதலிக்கிறார். இருவரும் ஜோடியாக சுற்றி வருகிறார்கள். அத்துடன் இஷா

Read Full Article
100 கோடி வசூலை தாண்டிய ஸ்ரீ தேவி மகள் திரைப்படம்

100 கோடி வசூலை தாண்டிய ஸ்ரீ தேவி மகள் திரைப்படம் 0

🕔15:49, 2.ஆக 2018

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ள இந்தி படம் ‘தடக். இப்படத்தின் வசூல் குறித்து தயாரிப்பாளர் கரன் ஜோகர் அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “தடக் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 100 கோடி ரூபாய் வசூலைக் கடந்துள்ளது. அறிமுக நடிகர்களின் படம் வசூல் சாதனை படைப்பது அரிது. ஜான்வி, இஷான் உங்களை

Read Full Article
8 வருடங்களுக்குப் பிறகு இணையும் ஜோடி

8 வருடங்களுக்குப் பிறகு இணையும் ஜோடி 0

🕔18:49, 1.ஆக 2018

சுமார் 8 வருடங்களுக்குப் பிறகு ஐஸ்வர்யா ராய் – அபிஷேக் பச்சன் இருவரும் ‘குளோப் ஜாமுன்’ என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைந்து நடிக்க இருக்கின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் நடிப்பது குறித்து ஐஸ்வர்யா ராய் கூறும்போது, ‘‘இயக்குனர் அனுராக் காஷ்யப் ஒரு வருடத்துக்கு முன்பே படத்தின் கதையை

Read Full Article

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க

உள்நாட்டு சினிமா- அனைத்தும் படிக்க

கொலிவுட்- அனைத்தும் படிக்க

பொலிவூட்- அனைத்தும் படிக்க

ஹொலிவுட்- அனைத்தும் படிக்க

இசை- அனைத்தும் படிக்க