அமைதியான நாடுகளின் பட்டியல் 0
இலங்கை சர்வதேச அமைதியான நாடுகளின் பட்டியலில் மேலும் முன்னேறியுள்ளது. சர்வதேச சமூகத்தின் மத்தியில் இலங்கை பலம் மிக்க நன்மதிப்பை கட்டியெழுப்பியுள்ளதாக 2018ம் ஆண்டுக்கான பூகோள சமாதான சுட்டி தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தை விட 5 இடங்கள் இலங்கை முன்னேறியுள்ளது. 163 நாடுகளின் அரசியல், சமூக, பொருளாதார நிலையை அடிப்படையாக வைத்து அவுஸ்திரேலிய நிபுணர்கள் குழுவினர் பூகோள