பொலன்னறுவை மாவட்டம் உலக பாரம்பரிய சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி 0
பொலன்னறுவை மாவட்டம் உலக பாரம்பரிய சுற்றுலாத் தளமாக அபிவிருத்தி செய்யப்படும். இதற்கான நிதி அடுத்த வருடம் ஒதுக்கப்படுமென சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் சுற்றுலாத் தகவல் மையமொன்றும் அமைக்கப்படுமென அவர் தெரிவித்துள்ளார். கலாசார அமைச்சு , தொல்பொருள் திணைக்களம், மத்திய கலாசார நிதியம் ஆகியவற்றுடன் இணைந்து சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை பொலன்னறுவையை