fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

பன்முகம்

பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகளின் பட்டியல்

பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்து நிறைந்த நாடுகளின் பட்டியல் 0

🕔16:53, 26.ஜூன் 2018

பெண்கள் வாழ்வதற்கு மிகவும் ஆபத்து நிறைந்த பட்டியலில் இந்தியா முதலிடத்திலிருப்பதாக ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. உலக அளவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் அடிமைகளாக உழைப்பை பெறும் நிலை அதிகரித்து காணப்படுவதாகவும் மேற்கொள்ளப்பட்ட புதிய கணிப்பீட்டு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ரொய்டஸ் நிறுவனம் மேற்கொண்ட புதிய கணிப்பீட்டின் மூலமே இத்தகவல்கள் தெரிய வந்தது.

Read Full Article
கொரிய துருவங்களில் தவிக்கும் உறவுகள் இணையுமா ?

கொரிய துருவங்களில் தவிக்கும் உறவுகள் இணையுமா ? 0

🕔15:52, 23.ஜூன் 2018

கொரிய மோதல்களினால் பிரிந்துசென்ற குடும்பங்களை மீண்டும் இணைப்பதற்கான மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. அடுத்த மாதம் குறித்த பேச்சுவார்த்தையை மேற்கொள்ள எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் மாதமளவில் பிரிந்துசென்ற குடும்பங்களை ஒன்றிணைக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. இதனை மேற்கொள்ளும் விதம் தொடர்பில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொரிய யுத்த வடுக்கள் வடகொரியா, தென் கொரியா என்ற

Read Full Article
மகளுக்கு பெயர்சூட்டுவதற்கான வரத்தை பொதுமக்களிடம் ஒப்படைத்த பிரதமர்

மகளுக்கு பெயர்சூட்டுவதற்கான வரத்தை பொதுமக்களிடம் ஒப்படைத்த பிரதமர் 0

🕔16:40, 22.ஜூன் 2018

நியூசிலாந்து பிரதமர் ஜெஸின்டா ஆர்டென் தனது மகளுக்கு பெயர் சூட்டுவதற்கான சந்தர்ப்பத்தை அந்நாட்டு மக்களுக்கு வழங்கியுள்ளார். பதவியில் உள்ள போது குழந்தையொன்றை பிரசவித்த உலகின் இரண்டாவது பெண்மணியாக இவர் வரலாற்றில் இடம் பிடிக்கின்றார். நேற்று அதிகாலை ஒக்லண்ட் நகரில் உள்ள வைத்தியசாலையொன்றில் இவர் குழந்தையை பிரசவித்துள்ளார். 37 வயதுடைய நியூசிலாந்து பிரதமர் ஆறு வாரங்கள் பிரசவ

Read Full Article
உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியல்

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியல் 0

🕔16:07, 20.ஜூன் 2018

உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலை போர்ப்ஸ் (forbes) பத்திரிகை வெளியிட்டுள்ளது. நீண்ட காலம் உலகின் பணக்காரர் வரிசையில் முதலிடத்தில் இருந்த பில்கேட்ஸ் தற்போது 2வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அதில் அமேசான் நிறுவனத்தின் ஜெப்பெசோஸ் முதலிடம் பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 141.9 பில்லியன் டொலர். பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் தடவை 2வது இடத்தை

Read Full Article
உலகில் துப்பாக்கி பாவனையாளர்களை அதிகம் கொண்ட நாடு

உலகில் துப்பாக்கி பாவனையாளர்களை அதிகம் கொண்ட நாடு 0

🕔11:01, 19.ஜூன் 2018

உலகில் துப்பாக்கி பாவனையாளர்களில் நூற்றுக்கு 40 வீதமானோர் அமெரிக்க பிரஜைகளென ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்த நிறுவனமொன்று ஆய்வை மேற்கொண்டது. 133 நாடுகளின் தரவுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதற்கமைய சர்வதேச மட்டத்தில் 857 மில்லியன் மக்கள் துப்பாக்கியை பயன்படுத்துகின்றனர். இதில் 393 மில்லியன் பேர் அமெரிக்க பிரஜைகளென தெரியவந்துள்ளது. பல நாடுகளில் துப்பாக்கியை

Read Full Article
சர்வதேச ரீதியில் குழந்தை பிறப்பானது அதிகாலை வேளையிலேயே அதிகளவில் இடம்பெறுகின்றது

சர்வதேச ரீதியில் குழந்தை பிறப்பானது அதிகாலை வேளையிலேயே அதிகளவில் இடம்பெறுகின்றது 0

🕔12:08, 16.ஜூன் 2018

சர்வதேச ரீதியில் குழந்தை பிறப்பானது அதிகாலை வேளையிலேயே அதிகளவில் இடம்பெறுவதாக தெரியவந்துள்ளது. அதிகாலை ஒரு மணிமுதல் காலை 7 மணி வரையான காலப்பகுதியில் அதிகளவான குழந்தைகள் பிறந்துள்ளதாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளை மேற்கோள்காட்டி பி.பி.சி. இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. காலை 9 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரையான காலப்பகுதியில் நூற்றுக்கு 28 வீதமான குழந்தைகளே பிறப்பதாக

Read Full Article
சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி

சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி 0

🕔15:01, 15.ஜூன் 2018

சர்வதேச புகழ்பெற்ற Big bad wolf sale புத்தகக் கண்காட்சி எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 8 ஆம் திகதி வரை கொழும்பு 10 இல் அமைந்துள்ள கண்காட்சி மண்டபம் மற்றும் மாநாட்டு மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. 15 இலட்சம் புத்தகங்களுக்கு 60 சதவீதம் முதல் 80 சதவீதம் வரையிலான விலைக்கழிவு வழங்கப்பட

Read Full Article
இன்று உலக இரத்த தான தினம்

இன்று உலக இரத்த தான தினம் 0

🕔16:07, 14.ஜூன் 2018

சர்வதேச ரீதியில் ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14ம் திகதி ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன்  உலக சுகாதார நிறுவனத்தால் உலக இரத்த தான தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. இரத்தப் பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் Karl Landsteiner பிறந்த தினத்திலே இத்தினம் அனுஸ்டிக்கப்படுகின்றது. யார் யார் இரத்த தானம் செய்யலாம் ? யார் செய்யக்கூடாது ? நல்ல உடல் நலத்துடன் இருக்கிற ஆண்,

Read Full Article
அந்தாட்டிக்கா வலயத்தில் பனிமலை உருகும் வேகம் அதிகரித்துள்ளது

அந்தாட்டிக்கா வலயத்தில் பனிமலை உருகும் வேகம் அதிகரித்துள்ளது 0

🕔12:57, 14.ஜூன் 2018

அந்தாட்டிக்கா வலயத்தில் பனிமலை உருகும் வேகம் அதிகரித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். செயற்கைகோளினூடாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய இது தொடர்பில் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் சில வருடங்களுக்குள் கடல் நீர்மட்டம் உயர்வடையும் வேகம் அதிகரிக்குமென கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. காலநிலை மாற்றமே இதற்கு முக்கிய காரணமென விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்

Read Full Article
செவ்வாய்க்கிரகத்தில் வீசவுள்ள புழுதிப்புயல் : கியூரியாசிட்டி ரோவர் விண்கல செயற்பாடுகளுக்கு பாதிப்பு

செவ்வாய்க்கிரகத்தில் வீசவுள்ள புழுதிப்புயல் : கியூரியாசிட்டி ரோவர் விண்கல செயற்பாடுகளுக்கு பாதிப்பு 0

🕔10:11, 13.ஜூன் 2018

செவ்வாய்க்கிரகத்தில் விரைவில் வீசவுள்ள புழுதிப்புயலால் கியூரியாசிட்டி ரோவர் விண்கலத்தின் செயற்பாடுகள் பாதிக்கப்படுமென நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட அமெரிக்கா கண்டத்தை விடவும் விசாலமான பரப்பில் குறித்த புழுதிப்புயல் வீசவுள்ளது. இது சுமார் 18 மில்லியன் சதுரக்கிலோமீற்றர்கள் வரை பரவக்கூடியது. தற்போது குறித்த புயல் வீசுவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன. அதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை குறித்த

Read Full Article

வணிகம்- அனைத்தும் படிக்க

விளையாட்டு- அனைத்தும் படிக்க

பொழுதுபோக்கு- அனைத்தும் படிக்க