தெற்காசிய பிராந்தியத்தில் தாய்-சேய் மரண விகிதம் அதிகரிப்பு 0
தெற்காசிய பிராந்தியத்தில் தாய்-சேய் மரண விகிதம் அதிகரித்துள்ளது. கொரோனா அனர்த்தமும் இதற்கான காரணமாகும். இந்த பின்னணியிலும் எமது நாட்டில் தாய்-சேய் மரண விகிதம் குறைவடைந்துள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கைக்கான யுனிசெப் தபானத்தின் பதில் பிரதிநிதி எமா ப்ரேகம் இதனை தெரிவித்துள்ளார்.