fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

வணிகம்

மலையக மரக்கறி வகைகளின் விலை அடுத்த மாதம் குறையும்

மலையக மரக்கறி வகைகளின் விலை அடுத்த மாதம் குறையும் 0

🕔17:11, 28.ஜூன் 2018

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மலையக பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறி வகைகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டமையினால் அதற்கு விலை அதிகரித்துள்ளது என்று விவசாய திணைக்களம் விவசாய அமைச்சிக்கு அறிவித்துள்ளது. விவசாய அமைச்சில் நடைபெற்ற நாம் உற்பத்தி செய்வோம் நாம் உண்போம் என்ற வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அனைத்து நிறுவனங்களுடனும் அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போது அமைச்சர்

Read Full Article
உழுந்து இறக்குமதி வரி அதிகரிப்பு

உழுந்து இறக்குமதி வரி அதிகரிப்பு 0

🕔15:19, 26.ஜூன் 2018

உழுந்து இறக்குமதியை வரையறுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பில் விசேட வர்த்தக பொருட்களுக்கான வரியை அதிகரிப்பதற்கு சமீபத்தில் நடைபெற்ற வாழ்க்கைச்செலவுக்குழு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் வாழ்க்கைச்செலவுக்குழு அங்கத்தவரும் சிரேஷ்ட ஆய்வாளருமான துமிந்த பிரியதர்ஷன தெரிவிக்கையில், இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ உழுந்துக்காக இதுவரையில் இருந்துவந்த 100 ரூபா இறக்குமதி வரி 150 ரூபாவாக அதிகரிப்பதற்கு

Read Full Article
இவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம்

இவ்வருடம் அபிவிருத்தி வங்கி வேலைத்திட்டமொன்றை ஆரம்பிக்க திட்டம் 0

🕔10:06, 23.ஜூன் 2018

நல்லாட்சி அரசாங்கம் தேசிய கைத்தொழில் துறையை மேம்படுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பதற்கு பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருப்பதாக பிரதமர் ரணில் விக்கிமசிங்க தெரிவித்தார். Untitled 422 தேசிய கைத்தொழிலை அழிப்பதாக சிலர் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்த பிரதமர் தேசிய கைத்தொழில்துறையை பலப்படுத்தி சர்வதேச சந்தைக்கு தேசிய கைத்தொழில்துறையை முன்னெடுப்பதே நோக்கம் என்றும் கூறினார். அத்துடன் தேசிய கைத்தொழிலாளர்களுக்கு இயந்திராதிகள்,

Read Full Article
இலங்கையின்  பொருளாதார மறுசீரமைப்புக்காக 252மில்லியன் டொலர்

இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்புக்காக 252மில்லியன் டொலர் 0

🕔13:06, 21.ஜூன் 2018

சர்வதேச நாணய நிதியம் 252 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில் 5 வது தவணையை விடுவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தின் பரந்த பொருளாதார அபிவிருத்தி திட்டங்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தினால் கடைபிடிக்கப்படும் நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுப்படுத்தும் சந்திப்பொன்று இலங்கையிலுள்ள உலக வங்கியின் தலைமையகத்தில் இடம்பெற்றது. சர்வதேச நாணய நிதியத்தின் வொஷிங்டன் நகரிலுள்ள பிரதான தலைமை அலுவலகத்திலிருந்து

Read Full Article
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு பஹ்ரேன் விருப்பம்

இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு பஹ்ரேன் விருப்பம் 0

🕔16:25, 20.ஜூன் 2018

இலங்கையில் அதிகளவில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு பஹ்ரேன் அரசாங்கம் முன்வந்துள்ளது. பஹ்ரேன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சபையின் தூதுக்குழுவொன்று வர்த்தக வானிபதுறை அமைச்சர் றிஷாட் பதியூதினை சந்தித்த போது இதனை தெரிவித்தது. வர்த்தக வானிபதுறை அமைச்சில் இடம்பெற்ற இச்சந்திப்பில் இரு நாட்டு வர்த்தக விடயங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இலங்கையில் இரத்தினகல் மற்றும் ஆபரண துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு

Read Full Article
இலங்கையின் வெளிநாட்டு சொத்துக்கள் 9.5 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிப்பு

இலங்கையின் வெளிநாட்டு சொத்துக்கள் 9.5 பில்லியன் டொலர்கள் வரை அதிகரிப்பு 0

🕔13:32, 20.ஜூன் 2018

இலங்கையின் வெளிநாட்டு சொத்துக்கள் 9.5 பில்லியன் டொலர் வரை அதிகரித்திருப்பதாக அமைச்சர் மங்கல சமரவீர தெரிவித்துள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற வர்த்தக பிரமுகர்களுடனான சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். புதிய வியாபாரங்களை தொடங்குவதற்கும் தற்போது நடைபெறும் வர்த்தக முயற்சிகளை விஸ்தரிப்பதற்கும் தேவையான வாய்ப்புக்களை அதிகரிப்பதே தற்போதைய அரசாங்கத்தின் பிரதான கொள்கையென அமைச்சர் இச்சந்திப்பின் போது தெரிவித்தார்.

Read Full Article
முதலீடு மற்றும் வர்த்தக கலந்துரையாடல் கொழும்பில் இன்று ஆரம்பம்

முதலீடு மற்றும் வர்த்தக கலந்துரையாடல் கொழும்பில் இன்று ஆரம்பம் 0

🕔06:46, 19.ஜூன் 2018

 இலங்கையின் முதலீடு மற்றும் வர்த்தகம் தொடர்பான கலந்துரையாடல் கொழும்பில் இன்று ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் வியாழக்கிழமை வரை கலந்துரையாடல் இடம்பெறும். இலங்கை வாத்தக சபை சர்வதேச வர்த்தக அமைச்சு நிதியமைச்சு கைத்தொழில் மற்றும் வர்த்க அமைச்சு இலங்கை முதலீட்டுச் சபை இலங்கை ஏற்றுமதி அபிலிருத்திச் சபை ஆகியன இதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்றன

Read Full Article
இலங்கைக்கு கிடைக்கும் சீன முதலீடுகள் மேலும் அதிகரிக்கும்

இலங்கைக்கு கிடைக்கும் சீன முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் 0

🕔14:45, 18.ஜூன் 2018

இலங்கைக்கு கிடைக்கும் சீன முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் என்று மக்கள் சீனக் குடியரசின் இலங்கைக்கான தூதுவர் கலாநிதி கருணாசேன கொடித்துவக்கு தெரிவித்துள்ளார். ஒருவழி மற்றும் ஒரு பாதை வேலைத் திட்டத்தின் கீழ் தெற்காசிய வலய நாடுகள் மத்தியில் புரிந்துணர்வு மேம்படுத்தப்படுவதன் முக்கியத்துவம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை இது தொடர்பில் செயற்பாட்டுத் தளமாக விளங்குவதாக அவர் தெரிவித்துள்ளார்.

Read Full Article
2018 இலங்கை பொருளாதார மாநாடு

2018 இலங்கை பொருளாதார மாநாடு 0

🕔12:59, 15.ஜூன் 2018

2018 இலங்கை பொருளாதார மாநாடு செப்டெம்பர் மாதம் 12 ஆம் திகதி கொழும்பு சினமன் கிரோன்ட் ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. மாநாடு இரண்டு நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் அபிவிருத்தி தொடர்பான இதன் போது கவனம் செலுத்தப்படவிருக்கிறது. இலங்கை வர்த்தக சம்மேளனம் இதனை ஒழுங்கு செய்திருக்கிறது

Read Full Article
சுற்றுலாத்துறை வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு

சுற்றுலாத்துறை வருமானமாக 4 பில்லியன் அமெரிக்க டொலர் இலக்கு 0

🕔11:57, 14.ஜூன் 2018

சுற்றுலாத்துறையின் மூலம் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை வருமானமாக ஈட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாக சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறையின் ஊடாக கடந்த ஆண்டு மூன்று பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைத்ததுள்ளதாக சுற்றுலா மற்றும் ஹொட்டல் முகாமைத்துவம் தொடர்பான நிறுவனத்தின் 39ஆவது பட்டமளிப்பு நிகழ்வில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

Read Full Article

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33