fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

வணிகம்

சிகரட் 5 ரூபாவினால் அதிகரிப்பு

சிகரட் 5 ரூபாவினால் அதிகரிப்பு 0

🕔09:33, 1.ஆக 2018

சிகரட் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிப்ப்பட்டுள்ளது.சிகரட் ஒன்றுக்கான கலால் வரி 3.80 அதிகரிக்கப்பட்டுள்ளதால் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.நேற்று நள்ளிரவு முதல் இவ்வாறு கலால் வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

Read Full Article
தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு

தேயிலை ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு 0

🕔05:50, 31.ஜூலை 2018

தேயிலை ஏற்றுமதி வருமானம் 350 கோடி ரூபாவினால் அதிகரித்துள்ளது. கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான காலப்பகுதியில் 11 ஆயிரத்து 40 கோடி ரூபா வருமானம் தேயிலை ஏற்றுமதி மூலம் பெறப்பட்டது. இவ்வருடத்தின் முதல் 6 மாதங்களில் தேயிலை ஏற்றுமதி மூலம் 11 ஆயிரத்து 390 கோடி ரூபா என தேயிலை

Read Full Article
சிறைக்கூடம் ஓர் கலைக்கூடம்

சிறைக்கூடம் ஓர் கலைக்கூடம் 0

🕔11:30, 30.ஜூலை 2018

ஏதேனும் குற்றங்கள் தொடர்பாக நீதிமன்றம் புனர்வாழ்வு பெற்று மீண்டும் சமூகத்துடன் இணைவதற்காகவே குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை வழங்கப்படுகின்றது. இதனால் சிறைக்கூடம் என்பது ஒரு வகையான கலைகூடமாகும். ஒருவர் விருப்பதுடன் சிறைக்கு செல்வதில்லை. வறுமை, இயலாமை, போதிய பராமரிப்பு இன்மை, கலாசார பின்னணி, திடீர் முடிவுகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக ஒருவர் குற்றவாளிகளாக மாறலாம். அவ்வாறு குற்றம்புரிந்து

Read Full Article
சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்தும் மற்றுமொரு வேலைத்திட்டம்

சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்தும் மற்றுமொரு வேலைத்திட்டம் 0

🕔10:53, 26.ஜூலை 2018

சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்தும் மற்றுமொரு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யால தேசிய பூங்காவை அடிப்படையாக கொண்டு திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கொள்கை அபிவிருத்தி அலுவலகம் தெரிவித்துள்ளது. குறுகிய, மத்திய மற்றும் நீண்ட கால அடிப்படையில் மூன்று கட்டங்களில் திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படுத்த எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
மீன் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதே நோக்கம் : கடற்றொழில், நீரியல்வள இராஜாங்க அமைச்சர்

மீன் ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பதே நோக்கம் : கடற்றொழில், நீரியல்வள இராஜாங்க அமைச்சர் 0

🕔12:05, 24.ஜூலை 2018

மீன் ஏற்றுமதியின் மூலம் இலங்கைக்கு கிடைக்கும் வெளிநாட்டு வருமானத்தை அதிகரிப்பதே நோக்கமென கடற்றொழில், நீரியல்வள மற்றும் கிராமிய பொருளாதார அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆராச்சி தெரிவித்துள்ளார். மீன் ஏற்றுமதியாளர் சங்க பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த இலக்கை அடைவதற்காக மீன் ஏற்றுமதி நடவடிக்கைகளை வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மீன்

Read Full Article
சுற்றுலாத்துறையை ஈர்க்கும் வகையிலான பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள்

சுற்றுலாத்துறையை ஈர்க்கும் வகையிலான பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள் 0

🕔17:24, 19.ஜூலை 2018

சுற்றுலாத்துறையை ஈர்க்கும் வகையிலான பல்வேறு புதிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மூலோபாய திட்டத்தின் கீழ் அவை நடைமுறைப்படுத்தப்படுமென சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. விசேட கலாசார வேலைத்திட்டமொன்று ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் ஆர்கேட் வளாகத்தில் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
இலங்கை அரசின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு : ஐரோப்பிய சங்கம்

இலங்கை அரசின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு : ஐரோப்பிய சங்கம் 0

🕔10:29, 17.ஜூலை 2018

இலங்கை அரசாங்கத்தின் எதிர்கால வேலைத்திட்டங்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஐரோப்பிய சங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர் ரிஷாட் பதூர்தீன் ஐரோப்பிய சங்கத்தின் இலங்கை உயர்ஸ்தானிகர் டுங்லாய் மாஹியை சந்தித்துள்ளார். அதன்போது பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கென முறையான கொள்கையை ஏற்படுத்துவதற்கான யோசனைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படுமென ஐரோப்பிய சங்கம் குறிப்பிட்டுள்ளது. 2025ம் ஆண்டை எட்டும்

Read Full Article
இலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு

இலங்கை துறைமுக அதிகார சபையின் வருமானம் அதிகரிப்பு 0

🕔06:19, 17.ஜூலை 2018

இலங்கை துறைமுக அதிகார சபையின் கொள்கலன் முனையம் கப்பல்களுக்கு எரிபொருளை விநியோகித்ததன் மூலம் ஈட்டிய வருமானம் கடந்த வருடத்தில் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டில் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகித்ததன் மூலம் இந்தக் கொள்கலன் முனையத்தின் எண்ணெய் களஞ்சியம் 77 மில்லியன் ரூபாவை வருமானமாக ஈட்டியது என துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

Read Full Article
கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் அதிகரிப்பு

கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் அதிகரிப்பு 0

🕔16:18, 14.ஜூலை 2018

கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண் பெறுமதிகளுக்கமைய, 2017 ஆம் ஆண்டின் மே மாத உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், 2018 மே மாதத்திற்கான உற்பத்திக் கைத்தொழில் சுட்டெண் 2% அதிகரித்துள்ளதாக தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கைத்தொழில் உற்பத்திச் சுட்டெண்ணானது 2018 மே மற்றும் 2017 மே மாதங்களில் முறையே 105.7

Read Full Article
பிரான்ஸ் – இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து

பிரான்ஸ் – இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து 0

🕔09:47, 13.ஜூலை 2018

பிரான்ஸ் மற்றும் இலங்கை புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இலங்கை முதலீட்டுச் சபை, ஏற்றுமதி அபிவிருத்தி சபை, பிஸ்னஸ் பிரான்ஸ் அமைப்பு ஆகியவை புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளன. இதன்மூலம் உற்பத்தி, உட்கட்டமைப்பு வசதிகள் முதலான துறைகளில் பிரான்ஸின் முதலீடுகளை அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும் என்று முதலீட்டு சபையின் தலைவர் துமித்த ரட்நாயக்க தெரிவித்துள்ளார். புரிந்துணர்வு உடன்படிக்கையில்

Read Full Article

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33