fbpx

Life+News The Official News Portal of Independent Television Network Ltd

Back to homepage

வணிகம்

சந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள்

சந்திரனில் உறைந்த நிலையில் பனி படிமங்கள் 0

🕔18:23, 22.ஆக 2018

சந்திரனில் உறைந்த நிலையில் பனி காணப்படுவதனால் அங்கு தண்ணீர் இருப்பதற்கான சாத்தியமுள்ளதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சந்திரனில் ஆய்வுகளை மேற்கொள்வதற்கென கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் இஸ்ரோ நிறுவனத்தினால் சந்திராயன் – 1 என்ற விண்கலம் ஏவப்பட்டது. அதன் ஆய்வில் பனி படிமங்கள் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. எனவே அங்கு உறைந்த நிலையில் தண்ணீர் இருப்பதற்கான

Read Full Article
என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா : பட்டதாரிகளின் விண்ணப்பங்களை ஆராய நடவடிக்கை

என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா : பட்டதாரிகளின் விண்ணப்பங்களை ஆராய நடவடிக்கை 0

🕔13:31, 22.ஆக 2018

என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் பட்டதாரிகள் சமர்ப்பித்துள்ள விண்ணப்பங்களை ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கென இதுதொடர்பான குழு நாளை கூடுவதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. பட்டதாரிகள் தொழில்களை ஆரம்பிப்பதற்கு தேவையான நிதி வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதே இதன் நோக்கமாகும். இதற்கென தற்போது அதிகளவான விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. ஏற்றுமதி அபிவிருத்தி சபையினூடாக இதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

Read Full Article
விவசாயிகளை இலக்கு வைத்து பாரிய அபிவிருத்தி திட்டம்

விவசாயிகளை இலக்கு வைத்து பாரிய அபிவிருத்தி திட்டம் 0

🕔12:50, 17.ஆக 2018

ஊவா மற்றும் வடமேல் மாகாண விவசாயிகளை இலக்கு வைத்து பாரிய அபிவிருத்தி திட்டமொன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. ஒன்றிணைந்த நீர் உற்பத்தியை அதிகரிக்கும் திட்டமென குறித்த திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. இதன் கீழ் அணைகள், விவசாய நீர்வழிகளை அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. வர்த்தக மையங்கள், விவசாயிகளுக்கு தேவையான வசதிகளை பெற்றுக்கொடுக்கும் நிலையம் உள்ளிட்ட திட்டங்கள் பல இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. திட்டத்தின்

Read Full Article
என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம்

என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் 0

🕔11:43, 15.ஆக 2018

என்டர்பிறைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தொழில் முயற்சியாளர்களுக்கு நிதியுதவி வழங்கும் மற்றொரு வேலைத்திட்டம் நாவல பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் நடைபெற்றது. தெரிவுசெய்யப்பட்ட சிலருக்கு இங்கு நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

Read Full Article
வாழ்வதற்கு ஏற்ற நகரம்

வாழ்வதற்கு ஏற்ற நகரம் 0

🕔10:27, 14.ஆக 2018

வாழ்வதற்கு ஏற்ற நகரம் தொடர்பான புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. இதில் ஒஸ்ரியாவின் வியானா நகரம் முன்னிலைபெற்றுள்ளது. ஏற்கனவே முதலிடத்திலிருந்து ஒஸ்ரியாவின் மெர்பேர்ன் நகரம் இம்முறை இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. ஜப்பானின் ஒஷாகா நகரம் வாழ்வதற்கு ஏற்ற மூன்றாவது நகரமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. ஐரோப்பிய பொருளாதார புலனாய்வு பிரிவு கணிப்பீட்டை மேற்கொண்டுள்ளது. உலகிலுள்ள 140 நகரங்களில் கணிப்பீடு மேற்கொள்ளப்பட்டது.

Read Full Article
இலங்கையின் 14 கரையோர வலயங்களை சர்வதேச தரத்திற்கமைய அபிவிருத்தி செய்ய திட்டம்

இலங்கையின் 14 கரையோர வலயங்களை சர்வதேச தரத்திற்கமைய அபிவிருத்தி செய்ய திட்டம் 0

🕔13:01, 10.ஆக 2018

இலங்கையின் 14 கரையோர வலயங்களை சர்வதேச தரத்திற்கமைய அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சுற்றுலாப்பணிகளை ஈர்க்கும் வகையில் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கரையோர தன்மைக்கமைய சர்வதேச ரீதியில் தரப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பல கட்டங்களினூடாக தரப்படுத்தல் இடம்பெறுவதாக சுற்றாடல் பிரதியமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்துள்ளார். தரநிலைகள் பட்டியலின் முதற்பகுதிக்கு உரிய வகையில், நாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 14 கரையோர வலயங்களை

Read Full Article
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு 0

🕔10:13, 9.ஆக 2018

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த வருடம் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் சுட்டிக்காட்டத்தக்களவு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 6 வீதத்தினால் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 இலட்சத்து 17 ஆயிரத்து 829 பேர் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. ஐரோப்பாவிலிருந்து

Read Full Article
புகைத்தலை கைவிட சில எளிய முறைகள்

புகைத்தலை கைவிட சில எளிய முறைகள் 0

🕔14:48, 7.ஆக 2018

புகைப்பழக்கம் உடையோர் அதனை நிறுத்துவத்துக்கு விரும்பினாலும் நிகோடின் என்ற போதைப்பொருள் காரணமாக விட முடியாத நிலையில் உள்ளனர். ஆனாலும் விடா முயற்சியாக ஈடுபட்டால் நிச்சயமாக விட்டுவிடலாம். அத்துடன் புகைத்தலை விட்டுவிடும் சில எளிய முறைகளை பார்தோமென்றால்.. 1. புகைப் பழக்கத்தைக் கைவிட்டர்வர்களிடம் பேச வேண்டும். அவர்கள் எப்படிக் கைவிட்டனர் என்பதையும், அவர்களுக்கு உதவியவை எவை என்பதையும்

Read Full Article
சிறுபோக நெற் கொள்வனவு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம்

சிறுபோக நெற் கொள்வனவு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பம் 0

🕔12:06, 4.ஆக 2018

சிறுபோக நெற் கொள்வனவு நடவடிக்கை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. இதற்கென 4 ஆயிரத்து 900 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கப்பட்டுள்ளது. ஒரு இலட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் தொன் நெல்லை கொள்வனவு செய்ய எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. இம்முறை சிறுபோகத்தில் 4.5 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பில் நெற் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய 10 இலட்சம் மெட்ரிக் தொன்னுக்கும் அதிக நெல்

Read Full Article
நிறமூட்டப்பட்ட தரமற்ற பருப்பு வகைகள் சந்தையில்..

நிறமூட்டப்பட்ட தரமற்ற பருப்பு வகைகள் சந்தையில்.. 0

🕔11:08, 3.ஆக 2018

நிறமூட்டப்பட்ட, தரமற்ற பருப்பு வகைகள் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இரத்தினபுரி மாவட்டத்திலேயே இவ்வாறு தரமற்ற பருப்பு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றமை தெரியவந்துள்ளது. இது தொடர்பில் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுத்தப்பட்டுள்ளது. இவ்வாறான பருப்பு வகைகள் விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் தெரியவந்தால் முறைப்பாடு செய்யுமாறு பொது சுகாதார பரிசோதகர்

Read Full Article

வணிகம்- அனைத்தும் படிக்க

ஆய்வு- அனைத்தும் படிக்க

கட்டுரைகள்- அனைத்தும் படிக்க

நாணய மாற்று விகிதங்கள்

CountryBuyingSelling
Dollar179.39183.06
USA
Pound232.18239.41
UK
Euro197.73204.49
EU
Yen1.621.67
Japan
Yuan25.726.91
China
Dollar121.84126.92
Australia
CountryCurrencyRate
Dinar480.97
Dinar597.39
Riyal470.97
Riyal49.80
Riyal48.33
Dirham181.33