Back to homepage

Posts From ITN News Editor

காட் போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்-அமைச்சர் சஜித்

காட் போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாம்-அமைச்சர் சஜித் 0

🕔13:23, 21.மே 2019

தேசப்பற்றுடையவர்களாக காட்டிக் கொள்வோரின் நோக்கம் இன, மத பேதங்களை ஏற்படுத்துவதாகும் என்று வீடமைப்பு நிர்மாணத்துறை மற்றும் கலாசார அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இத்தகைய காட்போட் வீரர்களிடம் ஏமாற வேண்டாமென்றும் அமைச்சர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார். திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அமைச்சர், தேசப்பற்றுடையவர்களாக காட்டிக் கொள்வோரின் நோக்கம் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் பேதங்களை ஏற்படுத்தி

Read Full Article
சாதனையாளர்கள் சும்மா இருப்பதில்லை-அதற்கு தோனி ஓர் எடுத்துக்காட்டு

சாதனையாளர்கள் சும்மா இருப்பதில்லை-அதற்கு தோனி ஓர் எடுத்துக்காட்டு 0

🕔13:11, 21.மே 2019

உலக கிரிக்கட் வரலாற்றில் மிகப்பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி அனைத்து கிரிக்கட் இரசிகர்களின் இதயங்களில் இடம்பிடித்தவர்தான் இந்திய அணியின் முன்னாள் தலைவரும் கெப்டன் கூலுமான மகேந்திர சிங் தோனி .அவரது இரசிகர்களுக்கு அவர் ஒரு விடயத்தை  சொல்லியிருக்கிறார்.தான் கிரிக்கட் போட்டிகளிலிருநது ஓய்வு பெறற் பிறகு ஓவியத்துறையில் ஈடுபாடு காட்டி சிறந்த ஓவியராக போவதாக தெரிவித்துள்ளார்.தனக்கு ஆரம்பத்தில் ஓவியம்

Read Full Article
மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சிம் அட்டைகள் மீட்பு

மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சிம் அட்டைகள் மீட்பு 0

🕔12:08, 21.மே 2019

கொச்சிக்கடை ஒவ்விட்டியாவ மாவோய என்ற இடத்துக்கு அருகாமையில் உள்ள காட்டுப் பகுதியில் உரப்பொதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு நிறுவனத்துக்கு சொந்தமான 1475 சிம் அட்டைகள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கொச்சிக்கடை பொலிஸிற்கு நேற்று கிடைத்த தகவலின் அடிப்படையில் இவை கைப்பற்றப்ப்ட்டுள்ளன. நேற்று மாலை மாவோயாவில் மீன் பிடிக்க சென்ற இளைஞர்கள் சிலர் அட்டைகள் அடங்கிய பொதிகளை கண்டுள்ளனர்.

Read Full Article
அரசாங்கத்திற்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

அரசாங்கத்திற்கெதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு 0

🕔12:00, 21.மே 2019

அரசாங்கத்திற்கெதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை மக்கள் விடுதலை முன்னணி சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளித்துள்ளது என சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.இன்று பிற்பகல் ஒரு மணிக்கு பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் கூடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read Full Article
வெளிநாட்டு பிரஜையொருவர் கைது

வெளிநாட்டு பிரஜையொருவர் கைது 0

🕔11:51, 21.மே 2019

தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிந்து வந்த பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 36 வயதுடைய பிரஜை குடிவரவு குடியல்வு சட்டத்திற்கு மாற்றமாக இலங்கையில் தங்கியிருந்த நிலையிலேயே அவர் கைதானார்.ஹெட்டிபொல-மலகனே-றைகம்வத்தை பகுதியில் வைத்து பொலிசாருக்கு கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில் அவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

Read Full Article
அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் சற்று அதிகரிப்பு ஏற்படலாம்

அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் சற்று அதிகரிப்பு ஏற்படலாம் 0

🕔11:44, 21.மே 2019

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் சிறிது அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது என்று வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் தென் மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, ஊவா,

Read Full Article
2019ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பை திருத்தும் பணிகள்  ஆரம்பம்

2019ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பை திருத்தும் பணிகள் ஆரம்பம் 0

🕔11:38, 21.மே 2019

2019ஆம் ஆண்டிற்கான வாக்காளர் இடாப்பை திருத்தும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வாக்காளர் இடாப்பை தயாரிப்பதற்கான மாதிரிப் படிவங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனைப் பூரணப்படுத்தி கிராம உத்தியோகத்தர்களிடம் வழங்குமாறு பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Read Full Article
கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை 0

🕔09:49, 20.மே 2019

கல்வியியல் கல்லூரிகளின் இறுதிப் பரீட்சை எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. 20 கல்வியியல் கல்லூரிகளில் இந்தப் பரீட்சை இடம்பெறவுள்ளது. இதில் கல்வியியல் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 6 ஆயிரம் தோற்ற உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத்; பி பூஜித்த தெரிவித்தார். பரீட்சைகள் 31ம் திகதி நிறைவடையும்.

Read Full Article
இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பே தாய் நாட்டை பாதுகாத்துள்ளது-ஜனாதிபதி

இராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பே தாய் நாட்டை பாதுகாத்துள்ளது-ஜனாதிபதி 0

🕔09:37, 20.மே 2019

இராணுவ வீரர்களின் சிறப்பும் அர்ப்பணிப்பும் உயிர் தியாகமுமே அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாய் நாட்டை பாதுகாத்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன தெரிவித்துள்ளார். இன்று நாடு முகங்கொடுத்திருக்கும் பயங்கரவாத சவாலை இலங்கையிலிருந்து முற்றாக ஒழித்து நிலையான சமாதானத்தை ஏற்படுத்துவதற்குரிய ஆற்றல் எமது இராணுவத்தினரிடம் காணப்படுவதாக முப்படைகளின் தலைவர் என்ற வகையில் தான் உறுதியாக நம்புவதாக நேற்று (19) பிற்பகல்

Read Full Article

Default